PDA

View Full Version : வணக்கம்



tya
11-06-2006, 01:56 PM
என் பெயர் தயா
உங்களோடு இணைந்துகொள்ள வந்திருக்கேன்

றெனிநிமல்
11-06-2006, 02:51 PM
வணக்கம் தயா.
வாருக! வருக! என்று வரவேற்கின்றேன்.

ஓவியா
11-06-2006, 02:58 PM
வாங்கோ தயா....வாங்கோ
நலமா?

எங்களோடு இணைந்து...... நல்லா கல்க்கோ கலக்குனு கலக்குங்கோ
(இரு கரம் கூப்பி) உங்கள் வரவு நல்வரவாகுக...

நேற்றிரவு எங்க பாட்டி பூதத்தை பற்றி கதை சொன்னாங்கோ இப்படித்தான் பேருசா இருகுமாம்,
நங்கள் இன்னும் ரொம்ப சின்ன பசங்கோ.....
இப்படி கையொப்பத்தை காட்டி பயமுறுத்தலாமா


யம்மாடியோய் :D :D :D

இனியவன்
11-06-2006, 03:03 PM
தயாவுக்கு தாராளமான வாழ்த்துகள்,
உங்கள் வரவு மன்றத்தில் உற்சாகத்தைக் கூட்டட்டும்.

றெனிநிமல்
11-06-2006, 03:10 PM
நேற்றிரவு எங்க பாட்டி பூதத்தை பற்றி கதை சொன்னாங்கோ இப்படித்தான் பேருசா இருகுமாம்,
நங்கள் இன்னும் ரொம்ப சின்ன பசங்கோ.....
இப்படி கையொப்பத்தை காட்டி பயமுறுத்தலாமா

ஓவியா உங்களுக்கு லொல்லு கொஞ்சம் அதிகம் தான்.
பூதம் கீதம் என்று கூறி புதிதாக வந்திருக்கும் தாயாவை பயம் காட்ட வேண்டாம்.:eek:

பி.கு.. ஆமா, ஆமா அந்த கையெழுத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.:D

ஓவியா
11-06-2006, 04:44 PM
ஆ..ஆ
உடனே கையொப்பத்தை சிறியதாய் மாற்றிவிட்டரே....

tya
11-06-2006, 04:44 PM
ஓவியா உங்களுக்கு லொல்லு கொஞ்சம் அதிகம் தான்.
பூதம் கீதம் என்று கூறி புதிதாக வந்திருக்கும் தாயாவை பயம் காட்ட வேண்டாம்.:eek:

பி.கு.. ஆமா, ஆமா அந்த கையெழுத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.:D
இப்ப சரியாக்கிட்டேன் யாரும் பயப்படாதீங்க:)

இணைய நண்பன்
11-06-2006, 07:09 PM
தாங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

றெனிநிமல்
11-06-2006, 08:22 PM
இப்ப சரியாக்கிட்டேன் யாரும் பயப்படாதீங்க

பயமா எனக்கா? ஹி ஹி ஹி.... (அதுக்காக ஆத்துக்காரியிடம் எல்லாம் போட்டுக் கொடுக்க கூடாது சரியா:eek: )

நன்றி தயா உங்கள் தலையெழுத்தை சீ சீ.....இல்லை கையெழுத்தை மாற்றி அமைத்தமைக்கு.

சுபன்
12-06-2006, 02:26 AM
வாருங்கள் தயா உங்களை வரவேற்கிறேன்

pradeepkt
12-06-2006, 08:16 AM
வாங்க தயா
உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது கூறுங்கள்

பென்ஸ்
12-06-2006, 08:17 AM
வாங்க தயா...
எனக்கு தயானந் என்று ஒரு நண்பன் உண்டு.. அவனை நான் தயா என்று கூப்பிடுவேன்... நெருங்கிய நண்பன்... இந்த பிரதிப்பு மாதிரி என்னை கிண்டலடிப்பதிலையே குறியா இருப்பான்....
நீங்க அப்படி இல்லை அல்லவா??? (கேட்டு அடி வாங்குகிறேனோ???)

தாமரை
12-06-2006, 09:19 AM
தயா.. வாருங்கள்.. பெரிய கையெழுத்தை சிறிதாக்கினாலும் பெரிய படைப்புகளாக கொடுங்கள்

tya
12-06-2006, 12:36 PM
பயமா எனக்கா? ஹி ஹி ஹி.... (அதுக்காக ஆத்துக்காரியிடம் எல்லாம் போட்டுக் கொடுக்க கூடாது சரியா:eek: )
றெனி அண்ணா எனக்கு இந்த ஐடியா முன்னாடி தோணவே இல்லை. இப்போ ஒகே நீங்களே எடுத்துக்கொடுத்துவிட்டீங்களே:p :p

tya
12-06-2006, 12:42 PM
வாங்க தயா...
எனக்கு தயானந் என்று ஒரு நண்பன் உண்டு.. அவனை நான் தயா என்று கூப்பிடுவேன்... நெருங்கிய நண்பன்... இந்த பிரதிப்பு மாதிரி என்னை கிண்டலடிப்பதிலையே குறியா இருப்பான்....
நீங்க அப்படி இல்லை அல்லவா??? (கேட்டு அடி வாங்குகிறேனோ???)

கவலையே வேணாம் benjaminv நான் அந்தளவுக்குல்லாம் போகமாட்டேன:p ்

tya
12-06-2006, 12:43 PM
நன்றி செல்வன், ப்ரதீப், சுபன்

றெனிநிமல்
12-06-2006, 03:55 PM
றெனி அண்ணா எனக்கு இந்த ஐடியா முன்னாடி தோணவே இல்லை. இப்போ ஒகே நீங்களே எடுத்துக்கொடுத்துவிட்டீங்களே:p :p [/COLOR]

ஆ! இது தான் பூரிக்கட்டையைக் கொடுத்து அடிவாங்குவது என்பதா?:confused:

அறிஞர்
12-06-2006, 04:41 PM
வாருங்கள். தோழியே... தங்கள் வரவு மன்றத்தை சிறப்பிக்கட்டும்...

நேரம் கிடைக்கும்போது தங்களின் பிளாக்ஸ்பாட் சென்று பார்த்து, கருத்து கூறுகிறேன்

mukilan
12-06-2006, 06:15 PM
வருக தயா உங்கள் படைப்புக்களை ஆவலுடன் காத்திருக்கிறேன்.

tya
12-06-2006, 08:13 PM
ஆ! இது தான் பூரிக்கட்டையைக் கொடுத்து அடிவாங்குவது என்பதா?:confused:
அடடா அண்ணாக்கு அனுபவம் போல இருக்கு:p :p :D (சும்மா)

tya
12-06-2006, 08:14 PM
நன்றி முகிலன்; அறிஞர் :) :) :)

றெனிநிமல்
12-06-2006, 08:15 PM
:eek: :eek: :eek: :eek:

மயூ
14-06-2006, 07:10 AM
வணக்கம் தயா!
நீங்கள் ஈழத் தமிழரா?
உங்கள் வரவு நல் வரவாகுக....:)

tya
14-06-2006, 02:33 PM
வணக்கம் தயா!
நீங்கள் ஈழத் தமிழரா?
உங்கள் வரவு நல் வரவாகுக....:)
ஆமாம் மயூரேசன்
நன்றி

அறிஞர்
14-06-2006, 08:20 PM
வணக்கம் தயா!
நீங்கள் ஈழத் தமிழரா?
உங்கள் வரவு நல் வரவாகுக....:)
எல்லாரும் தமிழரே...
ஈழத்தமிழர் என்றால் தனி பாசமா அன்பரே

இளசு
22-06-2006, 10:54 PM
நல்வரவு தயா அவர்களே..

உங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது.

மன்றத்திலும் உங்கள் ஆக்கங்கள் - கருத்துகளை இடுங்கள்.

sarcharan
23-06-2006, 11:56 AM
தயா!
வணக்கம் வருக வருக!
உங்கள் வரவு நல் வரவாகுக....:)

tya
26-06-2006, 06:30 PM
மீண்டும் நன்றிகள்

மயூ
27-06-2006, 10:50 AM
எல்லாரும் தமிழரே...
ஈழத்தமிழர் என்றால் தனி பாசமா அன்பரே
தமிழ் மற்றும் தமிழர் என்றால் உயிர்
அதில் எதற்கு வேறுபாடுகள்???
சும்மா தகவலுக்குத்தான் கேட்டேன் :D