PDA

View Full Version : எத்தனை முகங்கள்



இணைய நண்பன்
11-06-2006, 09:09 AM
நண்பர்களே இந்தப்படத்தைப் பாருங்கள்.ஓர் நீர் அருவி அருகே குதிரை வீரன் இருக்கிறான் .அப்படித்தானே? நன்றாக உற்றுப்பாருங்கள் அங்கே 11 மனித முகங்களைக் காணலாம்.முயற்சித்துப்பாருங்கள்..
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=174&stc=1&d=1150016845

ஓவியா
11-06-2006, 11:46 AM
என்னால் 9பது முகங்கள் மட்டுமே கண்டுப்பிடிக்க முடிந்தது....

இணைய நண்பன்
11-06-2006, 11:51 AM
மனித முயற்சி மலையைப் பெயர்க்கும்..இன்னும் முயற்சி செய்யுங்கள் "ஓவியா".

றெனிநிமல்
13-06-2006, 07:43 PM
எனக்கு 12 முகங்கள் தெரிகின்றன.

இணைய நண்பன்
13-06-2006, 08:13 PM
உங்கள் தேர்ச்சியான அதி நுட்பமான அவதானித்தலை என்னவென்று சொல்வது "றெனிநிமல் "

றெனிநிமல்
13-06-2006, 08:30 PM
அப்படி என்றால் 12 முகம் தானா?:confused:

ஓவியா
13-06-2006, 08:34 PM
என்னால் 9 பது முகங்கள் மட்டுமே கண்டுப்பிடிக்க முடிந்தது....
அது.... அங்கே என் முகமும் நண்பர் விஷ்தா முகமும் தெரியவில்லை



எனக்கு 12 முகங்கள் தெரிகின்றன.
இதுவோ இங்கே என் முகம், உரிமையாளர் விஷ்தாவின் முகம் மற்றும் நண்பர் றெனிநிமல் முகமும் சேர்த்து தெரிந்தது..

அப்படிதனே....;) ;) ;)

இணைய நண்பன்
13-06-2006, 08:40 PM
விட மாட்டீங்களே....அங்கே உள்ளது 11 முகங்கள் தான்..றெனிநிமல் 12 என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. அது தான் அப்படிப்பாராட்டினேன். அவருக்கு ஞானப்பார்வை இருக்கும்...ஓவியா சொன்னது போல என் முகத்தைப்பார்த்திருப்பார்....அப்படித்தானே றெனிநிமல்