PDA

View Full Version : வணக்கம்



இணைய நண்பன்
10-06-2006, 11:29 AM
உங்கள் அனைவரையும் தமிழ் மன்றத்தினூடே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர்
10-06-2006, 12:26 PM
வாருங்கள் விஸ்தா... தங்களின் வருகை அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்..... எல்லா பகுதிகளையும் சென்று படியுங்கள்..... தங்களின் கருத்துக்களையும் கொடுங்கள்

இனியவன்
10-06-2006, 03:13 PM
விஸ்தாவுக்கு
விசாலமான அன்பு எப்போதும்
உண்டு நம் தமிழ் மன்றத்தில்
வாழ்த்துகள்.....

ஓவியா
10-06-2006, 04:31 PM
வாருங்கள் நண்பரே... நலமா?

மன்றத்துக்கு உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.
உங்கள் வரவு நல்வரவாகுக :)

தீபன்
10-06-2006, 05:27 PM
வருக நண்பரே வருக...

pradeepkt
10-06-2006, 07:43 PM
வணக்கம் விஸ்டா
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பி.கு.: மைக்ரோசாப்டின் அடுத்த இயங்குதளம் (OS) இன் பெயர் விண்டோஸ் விஸ்டா!

இணைய நண்பன்
10-06-2006, 09:25 PM
என்னை அன்புடன் வரவேற்ற அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் பலகோடி! நான் தமிழ் மன்றத்திற்கு புதியவன்.முதலில் மன்றத்தின் அனைத்துப்பகுதிகளையும் பார்க்கிறேன்.பின்னர் புதிய கருத்துக்களுடன் சந்திக்கிறேன்.மீண்டும் சந்திப்போம்.

ஓவியா
10-06-2006, 09:31 PM
என்னை அன்புடன் வரவேற்ற அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் பலகோடி! நான் தமிழ் மன்றத்திற்கு புதியவன்.முதலில் மன்றத்தின் அனைத்துப்பகுதிகளையும் பார்க்கிறேன். பின்னர் புதிய கருத்துக்களுடன் சந்திக்கிறேன்.மீண்டும் சந்திப்போம்.


சரி நண்பா, அப்படியே ஆகட்டும்

றெனிநிமல்
11-06-2006, 07:54 AM
வணக்கம் வாருங்கள் வாருங்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
11-06-2006, 10:48 AM
வாருங்கள் விஸ்டா. வாழ்த்துக்கள்

மயூ
11-06-2006, 10:56 AM
வருக விஸ்டா.
உங்கள் வருகை விண்டோஸ் விஸ்டாவின் வருகையைப்போல் இனிப்பாக அமைய வாழ்த்துக்கள்.

pradeepkt
12-06-2006, 08:08 AM
விண்டோஸ் விஸ்டாவின் வருகை நம்ம விஸ்டாவின் வருகையைப் போல் இன்னும் அவ்வளவு இனிப்பாக இருப்பது போல் தோன்றவில்லை. :D

பென்ஸ்
12-06-2006, 08:13 AM
வாங்க விஸ்டா... மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன்.

மதி
13-06-2006, 05:20 AM
வரவேற்கிறோம் விஸ்டா

இளசு
18-06-2006, 09:44 PM
அன்புள்ள விஸ்டா அவர்களே..

நல்வரவு. பாரதியின் தேதியில்லா குறிப்புகள் ஒருங்குறிக்கு மாற்றிய
உங்கள் ஆர்வம் கவனிக்க வைக்கிறது. பாராட்டுகள்.

எப்படி உங்கள் பங்களிப்பை பயன்படுத்துவதென விரைவில் முடிவு செய்து பணி தொடர்வோம்..


வாழ்த்துகள்..

இணைய நண்பன்
20-06-2006, 07:33 PM
அன்புள்ள விஸ்டா அவர்களே..

நல்வரவு. பாரதியின் தேதியில்லா குறிப்புகள் ஒருங்குறிக்கு மாற்றிய
உங்கள் ஆர்வம் கவனிக்க வைக்கிறது. பாராட்டுகள்.

எப்படி உங்கள் பங்களிப்பை பயன்படுத்துவதென விரைவில் முடிவு செய்து பணி தொடர்வோம்..


வாழ்த்துகள்..

அன்பின் நிர்வாகி இளசு அவர்களே.தாங்களின் பதிலுக்கும் வாழ்த்துக்களுக்கௌம் எனது நன்றி. என்னால் முடியுமான சகல பங்களிப்பையும் மன்றத்தின் வளர்ச்சிக்காக வழங்குவேன்.
அதே போல் திஸ்கி முறையிலிருந்து யுனிகோடிற்கு எவற்றை மாற்ற வேண்டும் என்பதை அறியத்தந்தால் மிக இலகுவாக் இருக்கும்.
நன்றி