PDA

View Full Version : கவிதை கேளுங்கள் (உதவி தேவை,,,,)



இனியவன்
08-06-2006, 02:52 PM
நண்பரிடமிருந்து ஒலி வடிவில் கவிதையொன்று கிடைத்தது.
மன்றத்தில் பதிய ஆசை,
வழியிருந்தால் சொல்லுங்கள்,
மகிழ்வோம்.

mukilan
08-06-2006, 05:40 PM
நண்பரிடமிருந்து ஒலி வடிவில் கவிதையொன்று கிடைத்தது.
மன்றத்தில் பதிய ஆசை,
வழியிருந்தால் சொல்லுங்கள்,
மகிழ்வோம்.
மெகா அப்லோட் போன்ற தளங்களில் அந்தக் கோப்பை பதிவேற்றம் செய்து அந்த தொடர்பு லிங்கை ( உரலை) இங்கு பதியுங்கள். பதிகையில் "HTTP://" இல்லாமல் கொடுங்கள்.

இனியவன்
09-06-2006, 01:40 PM
முகிலன் அது என்னங்க மெகா அப்லோடு
கொஞ்சம் விளக்கினால் நன்றி மறவேன்.

அறிஞர்
09-06-2006, 03:57 PM
கீழே உள்ள தளத்திற்கு சென்று... உங்கள் பைலை அப்லொடு செய்து.. லிங்க் கொடுங்கள்.

ht'tp://www.rapidshare.de/

இனியவன்
10-06-2006, 04:05 AM
அறிஞருக்கு
ஆயிரம் நன்றி,
இதோ முகவரி
பதிவிறக்கம் செய்து கேட்டு
பிரிவின் வலியை நீங்களும் உணரலாம்.
விமர்சனம் தந்தால் மகிழ்ச்சி,
http://rapidshare.de/files/22673595/kavithai_we.mp3.html

tya
11-06-2006, 05:12 PM
இனியவன் வேண்டுமானால் நீங்க இங்கும் உங்கள் ஆக்கங்களை ஒலிவடிவில் போடலாம்.http://www.acidplanet.com/ மற்றவர்கள்
தரையிறக்கத் தேவையில்லை நேரடியாக கேட்கலாம்

இனியவன்
12-06-2006, 06:14 AM
தகவலுக்கு நன்றி தயா,
விரைவில் அந்தப் பக்கத்திலும்
முயற்சித்துப் பார்க்கிறேன்.

tya
14-06-2006, 02:40 PM
தகவலுக்கு நன்றி தயா,
விரைவில் அந்தப் பக்கத்திலும்
முயற்சித்துப் பார்க்கிறேன்.
:) :) :) :)

இனியவன்
14-06-2006, 03:31 PM
:) :) :) :) :)
:) :) :) :)