PDA

View Full Version : நிஜாம் ஆண்ட ஊரில் ஒரு நண்பன்...!



jose007
04-06-2006, 11:46 AM
:) அனைவருக்கும் வணக்கம்....!

நிஜாம் ஆண்ட ஊரில் இருந்து ஒரு நல்லவன்.. வல்லவன்... நாலும் தெரிஞ்சவன்... இந்த மன்றத்திற்க்கு வந்திருக்கிரேன்....!

இந்த சிறுபுள்ளயை உங்களில் ஒருவராக சேர்த்து, அணைத்து ஆதரிக்க வேண்டுகிரேன்....

எல்லாருக்கும் நிஜாம் ஆண்ட ஊரு எதுன்னு தெரியும்தானே...?

barthee
04-06-2006, 04:47 PM
எது?:confused:

sarcharan
05-06-2006, 05:34 AM
எது?:confused:


வணக்கம் ஜோஸ்,

வருக. வாழ்த்துக்கள்.

(நீங்கள் ஹைத்ராபாத் ஊர்க்காரரா என்ன?)

மயூ
05-06-2006, 05:38 AM
வாங்க ஜோஸ் நீங்க ஜேம்ஸ்பாண்டு வேலையெல்லாம் செய்ய மாட்டீங்களே!:D :D :D

mukilan
05-06-2006, 05:42 AM
வணக்கம் ஜோஸ்,

வருக. வாழ்த்துக்கள்.

(நீங்கள் ஆற்காட்டாரா என்ன?)
அவரு கைதராபாத்துன்னு தெளிவாப் போட்டிருக்காரய்யா. பிரதீப் ஊர்க்காரர். எப்படி என் "சென்ட்ரல்" நாலெஜ்??

மயூ
05-06-2006, 05:46 AM
நிஜாம் ஆண்ட ஊருக்கும் நிஜாம் பாக்குக்கும் ஏதாவது தொடர்புண்டா?

மதி
05-06-2006, 06:31 AM
நிஜாம் ஆண்ட ஊருக்கும் நிஜாம் பாக்குக்கும் ஏதாவது தொடர்புண்டா?
இது தான் மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடறதுங்கறது..

வாங்க ஜோஸ்..!

தாமரை
05-06-2006, 10:44 AM
வாங்க... வாங்க.. பிரதீப் இப்ப ஐதராபாத்தில் ஒரு சந்திப்பு அப்படின்னு பதிவு போட உங்களுக்கு ஆள் கிடைச்சாச்சு.

pradeepkt
05-06-2006, 12:02 PM
அது சரி, ஒரு வழியா ஆள் கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க :)
வணக்கம் ஜோஸ், வந்தவுடனே உங்களைப் பயமுறுத்த வேணாம்.
உங்களுக்கு வரவேற்புகள்

jose007
05-06-2006, 01:00 PM
வணக்கம் ஜோஸ்,

வருக. வாழ்த்துக்கள்.

(நீங்கள் ஆற்காட்டாரா என்ன?)

நன்றி....

ஆற்க்காட்ட ஆண்டது நவாபுங்க......

jose007
05-06-2006, 01:03 PM
வாங்க ஜோஸ் நீங்க ஜேம்ஸ்பாண்டு வேலையெல்லாம் செய்ய மாட்டீங்களே!:D :D :D

அது சும்மா.....;) அப்படிப்பாத்தா... எல்லாரும் பேருக்கு ஏத்தமாதிரியா இருக்காங்க...! :D

ஓவியா
05-06-2006, 01:07 PM
:) அனைவருக்கும் வணக்கம்....!

நிஜாம் ஆண்ட ஊரில் இருந்து ஒரு நல்லவன்.. வல்லவன்... நாலும் தெரிஞ்சவன்... இந்த மன்றத்திற்க்கு வந்திருக்கிரேன்....!
இந்த சிறுபுள்ளயை உங்களில் ஒருவராக சேர்த்து, அணைத்து ஆதரிக்க வேண்டுகிரேன்....
எல்லாருக்கும் நிஜாம் ஆண்ட ஊரு எதுன்னு தெரியும்தானே...?

நாலும் தெரிஞ்சவன்
அது சரி ;)

(இந்த சிறுபுள்ளயை உங்களில் ஒருவராக சேர்த்து, அணைத்து ஆதரிக்க வேண்டுகிரேன்).
ஓடியா... ஓடியா.... பேபி ...........................
கை வீசம்மா கைவீசு
கடைக்கு போலாம் கைவீசு
மிட்டாயை வாங்கலாம் கைவீசு......

வாருங்கள் ஜோசி, வாழ்த்துக்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

jose007
05-06-2006, 01:09 PM
அது சரி, ஒரு வழியா ஆள் கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க :)
வணக்கம் ஜோஸ், வந்தவுடனே உங்களைப் பயமுறுத்த வேணாம்.
உங்களுக்கு வரவேற்புகள்

நன்றி பிரதீப்.... :)

உங்களின் பல பதிவுகளை படித்திருக்கிறேன்.. ஆனால்.. ஹைதராபாத் என்பதை கவனித்ததில்லை.....

இனியவன்
05-06-2006, 01:13 PM
ஹைதர் ஆபாத்
என்பது தான் ஹைதராபாத் ஆக இணைத்துச் சொல்லப்படுகிறது.
ஹைதர் ஒரு வணக்கசாலி என்பது அதன் நேரடிப் பொருள்.
இது தவிர சில வரலாற்று உண்மைகளும் உண்டு.
ஜோஸ் அந்த உண்மைகளை நமக்குத் தரவதற்கு முயற்சிப்பார் என்று நம்பலாமா?
ஜோஸ் உங்கள் வரவு நல்வரவாகுக.

jose007
05-06-2006, 01:16 PM
ஓடியா... ஓடியா.... பேபி ...........................
கை வீசம்மா கைவீசு
கடைக்கு போலாம் கைவீசு
மிட்டாயை வாங்கலாம் கைவீசு......

நான் அவ்வளவு சின்னபுள்ள இல்லிங்க...!



வாருங்கள் ஜோசி, வாழ்த்துக்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

அது ஜோஸ் 'ங்க.... ஜோ'ன்னு கூப்பிட்டாலும் சரி....

ஆமாம்.... யாருக்கு நல்வரவு... இங்க... எல்லாரும் படுரபாட்ட பாத்துக்கிட்டுதானே இருக்கேன்...:confused:

pradeepkt
05-06-2006, 01:20 PM
நான் அவ்வளவு சின்னபுள்ள இல்லிங்க...!



அது ஜோஸ் 'ங்க.... ஜோ'ன்னு கூப்பிட்டாலும் சரி....

ஆமாம்.... யாருக்கு நல்வரவு... இங்க... எல்லாரும் படுரபாட்ட பாத்துக்கிட்டுதானே இருக்கேன்...:confused:
அடுத்து ஓவியா உங்களை ஜோ ஜோன்னு தாலாட்டித் தூங்க வச்சுருவாங்க பாருங்க.

பைதிவே, யாருங்க இங்க பாடு படுறது, யாரு பாடு படுத்துறது?

jose007
05-06-2006, 01:20 PM
ஹைதர் ஆபாத்
என்பது தான் ஹைதராபாத் ஆக இணைத்துச் சொல்லப்படுகிறது.
ஹைதர் ஒரு வணக்கசாலி என்பது அதன் நேரடிப் பொருள்.
இது தவிர சில வரலாற்று உண்மைகளும் உண்டு.
ஜோஸ் அந்த உண்மைகளை நமக்குத் தரவதற்கு முயற்சிப்பார் என்று நம்பலாமா?
ஜோஸ் உங்கள் வரவு நல்வரவாகுக.

கலக்குரிங்களே... இனியவன்.... எதோ என்னால முடிஞ்சதை சொல்லுறேன்.. பிரதீப்ப கேளுங்க....! அவர் நிறைய நாள் இங்க இருந்திருப்பார்னு நினைக்கிரேன்....

pradeepkt
05-06-2006, 01:26 PM
கலக்குரிங்களே... இனியவன்.... எதோ என்னால முடிஞ்சதை சொல்லுறேன்.. பிரதீப்ப கேளுங்க....! அவர் நிறைய நாள் இங்க இருந்திருப்பார்னு நினைக்கிரேன்....
இதை யாருய்யா கெளப்பி விடுறது? நம்ம வந்தும் ஒன்றரை வருசம்தான்யா ஆகுது.
ஒரே ஒரு தடவை கோல்கொண்டாவில ஹைதராபாத் சரித்திரத்தை அரைத் தூக்கத்தில கேட்டேன். அப்புறம் கொஞ்சம் ஸ்ரீராமதாஸூன்னு ஒரு தெலுங்கு படத்துல சொன்னாங்க, அம்புட்டுதேன்.

சரி, இன்னும் கொஞ்சம் படிச்சுட்டு ஒரு பதிவு போட்டுருவம்.

jose007
05-06-2006, 01:29 PM
பைதிவே, யாருங்க இங்க பாடு படுறது, யாரு பாடு படுத்துறது?

இதுக்கு பேர்தான் போட்டு வாங்குறதுங்கிரது.... :D :D :D
நாங்க உஷாருல்ல.......

பாடுபடுத்துரது... உங்களுக்கே தெரியும்....

பாடுபடுரது... ஒருத்தர் பென்ஸு ..... அப்புரம்...

jose007
05-06-2006, 01:34 PM
இதை யாருய்யா கெளப்பி விடுறது? நம்ம வந்தும் ஒன்றரை வருசம்தான்யா ஆகுது.
ஒரே ஒரு தடவை கோல்கொண்டாவில ஹைதராபாத் சரித்திரத்தை அரைத் தூக்கத்தில கேட்டேன். அப்புறம் கொஞ்சம் ஸ்ரீராமதாஸூன்னு ஒரு தெலுங்கு படத்துல சொன்னாங்க, அம்புட்டுதேன்.

சரி, இன்னும் கொஞ்சம் படிச்சுட்டு ஒரு பதிவு போட்டுருவம்.

நானும் அப்படித்தானுங்க.... ஆனா.. கோல்கொண்டா போனதில்ல....
லும்பினி பார்க் லேசர் ஷோ'விலேயும் என்னவோ சொன்னாங்க.... நம்ம எங்க அதை பார்த்தோம்...:D

இனியவன்
05-06-2006, 01:39 PM
இன்னாப்பா இது?
நாங்க பார்க்காத இடங்களைப் பற்றி நீங்களே பேசிக்கிட்டு இருக்கிறீங்க.
சும்மா ஜுட் விடாம அந்த இடங்களைப் பற்றி உருப்படியா ஏதாவது சொல்லுங்கப்பா, அதைச் சாக்கு வைச்சு உங்களையெல்லாம் ஒரு தரம் சந்திக்கலாமுல்ல. கூச்சப்படாம எடுத்துவுடுங்கப்பூ.

jose007
05-06-2006, 01:43 PM
இன்னாப்பா இது?
நாங்க பார்க்காத இடங்களைப் பற்றி நீங்களே பேசிக்கிட்டு இருக்கிறீங்க.
சும்மா ஜுட் விடாம அந்த இடங்களைப் பற்றி உருப்படியா ஏதாவது சொல்லுங்கப்பா, அதைச் சாக்கு வைச்சு உங்களையெல்லாம் ஒரு தரம் சந்திக்கலாமுல்ல. கூச்சப்படாம எடுத்துவுடுங்கப்பூ.

கட்டாயம்.... ஒரு தனி திரி தொடங்கி.... ஹைதராபாத் பற்றி சொல்லுரோம்....

என்ன சொல்லுரிங்க பிரதீப்..?

இனியவன்
05-06-2006, 01:47 PM
ரொம்ப நன்றிப்பா
ஒங்களுக்கு கோடி புண்ணியம்.
யாரங்கே அன்பர்கள் இருவருக்கும் கனவில் இரண்டு வண்ணத் தொ(ல்)லைக்காட்சிப் பெட்டி அனுப்புங்கள்.

ராசராசன்
05-06-2006, 07:21 PM
வருக ஜோ.

சோலர்ஜங்க் மியூசியம் இருக்குமே? அங்கேயுள்ள ஒரு கடிகாரம் ஸ்பெசல் தானே?

தாமரை
06-06-2006, 04:28 AM
ஹைதர் ஆபாத்
என்பது தான் ஹைதராபாத் ஆக இணைத்துச் சொல்லப்படுகிறது.
ஹைதர் ஒரு வணக்கசாலி என்பது அதன் நேரடிப் பொருள்.
இது தவிர சில வரலாற்று உண்மைகளும் உண்டு.
ஜோஸ் அந்த உண்மைகளை நமக்குத் தரவதற்கு முயற்சிப்பார் என்று நம்பலாமா?
ஜோஸ் உங்கள் வரவு நல்வரவாகுக.
ஹை தர்ர ஆபத்து ...

pradeepkt
06-06-2006, 07:54 AM
ஹை தர்ர ஆபத்து ...
வந்துட்டாரய்யா... வந்துட்டாரு...

அறிஞர்
06-06-2006, 01:42 PM
வாருங்கள்.. ஹைதராபாத்... அன்பரே..

நாலும் தெரிஞ்ச... உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி...

(அது என்னங்க.. நாலு... 1,2,3,4 என எண்ணுவாங்களே அது இல்லையே)

பரஞ்சோதி
06-06-2006, 01:45 PM
வாங்க வாங்க நிஜாம் எப்படி இருக்கீங்க. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

சொல்ல முடியாது ஒரிஜினல் நிஜாமே 007ஆக வந்திருக்கலாம் தானே.

அறிஞர்
06-06-2006, 01:46 PM
வாங்க வாங்க நிஜாம் எப்படி இருக்கீங்க. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

சொல்ல முடியாது ஒரிஜினல் நிஜாமே 007ஆக வந்திருக்கலாம் தானே. விட்டா.. நீங்களே 007 மாதிரி... கண்டுபிடிப்பீர் போல....

மயூ
08-06-2006, 06:01 AM
ஹை தர்ர ஆபத்து ...
ஆகா! கிளம்பிட்டார்யா கிளம்பிட்டார்யா!

இளந்தமிழ்ச்செல்வன்
11-06-2006, 10:53 AM
வாருங்கள் ஜோஸ். வாழ்த்துக்கள்

றெனிநிமல்
11-06-2006, 02:55 PM
வணக்கம் வாருங்கள்.
உங்களைக் காண்பதில் சந்தோஷம்.

இளசு
19-06-2006, 08:15 PM
வாருங்கள் ஜோஸ்..

மன்ற நண்பர்களில் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணி என வளரும் உறவுச்சங்கிலியில் புது வரவு..

உற்சாகமாய் ஆக்கங்கள், கருத்துகளை அள்ளி வழங்க வாழ்த்துகள்..