PDA

View Full Version : இந்த பூங்காவில் இன்னொரு புத்தம் புதிய பĭ



xathish
03-06-2006, 12:09 PM
அனைவருக்கு இந்த அன்பனின் அன்பான வணக்கங்கள்....;)

ஓவியா
03-06-2006, 03:11 PM
வணக்கம்

வாருங்கள்

மன்றத்தை அலங்கரிக்க வந்த இன்னொரு புதிய பூ,
(நீங்கள் வண்டு இல்லையா)

உங்கள் வரவு நல்வரவாகட்டும்
நிறைய பதிப்புகள் பதிக்க வாழ்த்துகள்

:)

அறிஞர்
03-06-2006, 07:34 PM
தங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சதீஸ்.. என்ன பண்ணுகிறீர்கள்... தங்களின் விருப்பமான துறை என்ன....

மயூ
04-06-2006, 06:59 AM
வாங்க சதீஸ். நல்ல படைப்புகளைத் தாங்க....

xathish
04-06-2006, 02:20 PM
கனினி பொறியியல் மாணவன்
இருப்பது சென்னை பிறந்தது தூத்துக்குடி
ராஜ யோகி;)
ஹிப்நாட்டிசம் :eek: ,Psycology:cool: யில் ஆர்வம் அதிகம்
இதுவரை தமிழில்:confused: எழுதிப் பழக்கமில்லை

தீபன்
04-06-2006, 06:07 PM
வணக்கம் நண்பா.... வருக வருக...

sarcharan
05-06-2006, 05:31 AM
கனினி பொறியியல் மாணவன்
இருப்பது சென்னை பிறந்தது தூத்துக்குடி
ராஜ யோகி;)
ஹிப்நாட்டிசம் :eek: ,Psycology:cool: யில் ஆர்வம் அதிகம்
இதுவரை தமிழில்:confused: எழுதிப் பழக்கமில்லை


ராகவரு ஊர்க்காரரா தம்பி நீங்க....

பென்ஸ்
12-06-2006, 08:46 AM
கனினி பொறியியல் மாணவன்
இருப்பது சென்னை பிறந்தது தூத்துக்குடி
ராஜ யோகி;)
ஹிப்நாட்டிசம் :eek: ,Psycology:cool: யில் ஆர்வம் அதிகம்
இதுவரை தமிழில்:confused: எழுதிப் பழக்கமில்லை

சதிஷ்..
இளசு பழைய திஸ்கி மன்றத்தில் கிப்னாடிசம் பற்றி எழுதி இருக்கிறார்... நேரம் கிடைத்தால் படிக்கவும்...
மனோதத்துவத்தில் உங்கள் புதிய சிந்தனைகளை பதிவுகளாக இடலாமே....

தாமரை
12-06-2006, 09:13 AM
சதிஷ்..
இளசு பழைய திஸ்கி மன்றத்தில் கிப்னாடிசம் பற்றி எழுதி இருக்கிறார்... நேரம் கிடைத்தால் படிக்கவும்...
மனோதத்துவத்தில் உங்கள் புதிய சிந்தனைகளை பதிவுகளாக இடலாமே....
"ஹிப்" 'நாட்" இஸம் ...விளக்கவும்....!!!

பென்ஸ்
12-06-2006, 09:15 AM
தனிமடலில் விளக்குகிறேன்....

pradeepkt
12-06-2006, 12:39 PM
வெளக்குங்க... வெளக்குங்க... வெளங்கிரும்.

tya
12-06-2006, 12:49 PM
வாங்க சதீஷ் நானும் உங்களை வரவேற்கிறேன்:) :) :)

றெனிநிமல்
12-06-2006, 03:49 PM
வணக்கம் வாருங்கள் சதீஷ்.
உங்கள் ஆக்கபூர்வமான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.

இளசு
24-06-2006, 10:38 PM
வாருங்கள் சதீஷ்..

உங்கள் ஆர்வமான பங்களிப்பில் மன்றம் ஒளிரட்டும்.

வாழ்த்துகள்..

மயூ
25-06-2006, 05:58 AM
மன்றத்து உறவுகளுடன் இனையவுள்ள சதீசை நானும் வரவேற்கின்றேன்.....

arul5318
25-06-2006, 07:04 AM
நண்பரே தயவு செய்து கிப்னாட்டிசத்தைப்பற்றி விளக்கவும். நன்றி உங்களின் புதிய தலைப்பை எதிர்பார்கிறோம்.

இளசு
25-06-2006, 09:42 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சதீஷ்..