PDA

View Full Version : செல்பேசி-சந்தேகங்கள்

xathish
02-06-2006, 12:00 PM
நண்பர்களே இங்கு நீங்கள் உங்கள் நோக்கியா செல்பேசி பற்றிய சந்தேங்களை கேட்கலாம்.

pradeepkt
02-06-2006, 01:56 PM
அடடா... உன்னை மாதிரி ஆளைத்தானப்பா தேடினோம்.
புதுசா ஒரு நோக்கியா 6600 செல் வாங்கினேன்.
அதுல எம்பி3 ரிங் டோன் வரதுக்கு என்னமோ சாப்பிட்டுவிட்டு வேரு நிறுவணுமாமே,
வைரஸ் இல்லாத இந்த வேரு எங்க கெடைக்கும்னு சொல்லுப்பா, நல்லாருப்ப..

சுவேதா
02-06-2006, 04:44 PM
அடடா... உன்னை மாதிரி ஆளைத்தானப்பா தேடினோம்.
புதுசா ஒரு நோக்கியா 6600 செல் வாங்கினேன்.
அதுல எம்பி3 ரிங் டோன் வரதுக்கு என்னமோ சாப்பிட்டுவிட்டு வேரு நிறுவணுமாமே,
வைரஸ் இல்லாத இந்த வேரு எங்க கெடைக்கும்னு சொல்லுப்பா, நல்லாருப்ப..

நான் சொல்லவா??
கடையிலதான் கிடைக்கும்:eek::D :p B) :D

அறிஞர்
02-06-2006, 06:36 PM
நான் சொல்லவா??
கடையிலதான் கிடைக்கும்:eek::D :p B) :D நான் என்னவோ.. உங்க வீட்டுல கிடைக்கும்னு நினைத்தேன்...

அறிஞர்
02-06-2006, 06:37 PM
நண்பர்களே இங்கு நீங்கள் உங்கள் நோக்கியா செல்பேசி பற்றிய சந்தேங்களை கேட்கலாம். எது மாதிரி சந்தேகங்கள் அன்பரே

அறிஞர்
02-06-2006, 06:51 PM
பிரதீப் இந்த லிங்க் பார்த்திங்களா

htt'p://www.mp3-cd-converter.com/mp3_software/mp3_software_for_nokia_6600.html

pradeepkt
03-06-2006, 08:23 AM
அறிஞரே,
இது பொதுவான உருமாற்றிகள்.
இந்தப் பக்கத்தை நானும் பார்த்தேன். ஆனால் எம்பி3 யை நோக்கியா 6600-ல் பாட வைப்பதற்கான எந்த மென்பொருளும் இல்லை.

வேறு தளங்களில் இருந்தாலும் அவை இலவசமாக இல்லை!

xathish
03-06-2006, 11:54 AM
நான் எதிபார்காத அளவிற்கு சிறந்த வரவேற்பளித்ததிற்கு நன்றி.
நானும் 6600 தான் வைத்துள்ளேன்.நீங்கள் கேட்டவை இதோ
mp3 codecs for ringtone in nokia 6600.rar (http://www.imserba.com/forum/attachment.php?attachmentid=63731&d=1136197787)
தொடரட்டும்.........

prabhafriend
19-06-2006, 12:23 AM
நண்பரே . Nokia 1100 போன்ற செல்பேசிகளில் பாட்டு கேட்க முடியாது . ஆனா நாம பேசுறது Voice , Mp3 பாட்டுக்களும் Voiceதான் . இதை பயண்படுத்தி Mp3 பாட்டை 1100ல் கேட்க்க முடியாதா? எனக்கு என்னமோ ஏதோ வழி இருக்கறாப்ல தான் தெரியுது.

arul5318
25-06-2006, 03:56 PM
9500 மாஸ்டர் பாஸ்வேட் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் நன்றி

xathish
26-06-2006, 07:51 PM
பிரபா 1100 Mp3 பாடல்களை கையாளும் அளவிற்கு அதன் Hardware சக்தி வாய்ந்ததள்ள. முக்கியமாக Mp3 பாடல்களை படிப்பதற்கு முதலில் அதை பதிய வேண்டும் அதற்கான இடம் 1100 வில் கிடையாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் voice ல் பாடல்கள் கேட்க வேண்டுமென்றால் அது நீங்கள் அழைக்கும் தொலைபேசியின் caller tune ஆக இருந்தால் மட்டுமே சாத்தியம்....

xathish
26-06-2006, 08:05 PM
அருள் நீங்கள் http://www.imserba.com சென்று Phone unlocking softwares என்ற தலைப்பில் தேடினால் விடை கிடைக்கும்..

mgandhi
09-08-2006, 07:22 PM
6610i ல்இன்பராடெட் எப்படி இயக்குவது

chellam
20-10-2006, 06:17 AM
எனக்கு sagem myx-7 செல்பேசியின் மேலுறை (Panel case) தேவைப்படுகிறது. இந்தியாவில் எங்கும் கிடைக்கும்?! சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சிறு கடை முதல் பெரிய டீலர் வரை தேடிவிட்டேன், கிடைக்கவில்லை. ஆன் -லைனில் வாங்க முயற்சித்தால் இங்கிலாந்தில் மட்டுமே டெலிவரி கிடைக்குமாம்...

வேறு ஏதும் வழி இருக்கிறதா?! நண்பர்களுக்கு தெரிந்து எங்கேனும் கிடைக்குமா?! (UK-வாழ் நண்பர்கள் வாங்கி அனுப்ப வழி இருக்கிறதா?! (பணத்தை DD எடுத்து அனுப்பினால் அங்கே மாற்றிக்கொள்ள முடியுமா?!)

நன்றி.

அறிஞர்
20-10-2006, 06:30 PM
அமெரிக்காவில் இல்லை.. இருந்தால் உதவி செய்யலாம்.

ஓவியா
20-10-2006, 06:42 PM
எனக்கு sagem myx-7 செல்பேசியின் மேலுறை (Panel case) தேவைப்படுகிறது. இந்தியாவில் எங்கும் கிடைக்கும்?! சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சிறு கடை முதல் பெரிய டீலர் வரை தேடிவிட்டேன், கிடைக்கவில்லை. ஆன் -லைனில் வாங்க முயற்சித்தால் இங்கிலாந்தில் மட்டுமே டெலிவரி கிடைக்குமாம்...

வேறு ஏதும் வழி இருக்கிறதா?! நண்பர்களுக்கு தெரிந்து எங்கேனும் கிடைக்குமா?! (UK-வாழ் நண்பர்கள் வாங்கி அனுப்ப வழி இருக்கிறதா?! (பணத்தை DD எடுத்து அனுப்பினால் அங்கே மாற்றிக்கொள்ள முடியுமா?!)

நன்றி.

சரி சகோதரியே,

உதவிக்கு நான் தயார்.....நீங்க தயாரா

vimal100
28-12-2006, 04:45 PM
மொபைல் போனில் தமிழில் எழுத்துகள் வரவழைப்பது எப்படி?

--------------------------------------------------------------------------------

உலக தமிழ் நெஞ்சகளுக்கு விமல் எனும் என்னுடைய வணக்கம்

நான் நோக்கியா 3220 செல் வைத்துள்ளேன் இதில் இன்டர்நெட் வசதி

உள்ளது. சில மொபைல் வெப் தளங்கள் முழுவதும் தமிழ் மொழியில்

எழுதபட்டுள்ளது(உதாரனம் airtellive மொபைல் தளம்) இது எப்படி?

இதற்கு என்ன சாப்ட்வேர் பயன்படுத்தவேண்டும்?

mgandhi
28-12-2006, 05:16 PM
ĸ ﺸ Ţ ۨ Ž

츢¡ 3220 ź

. Ƣ¢

ؾ( www.airtellive.com) ?

பாண்டு மாறியுள்ளது.
மாபைல் போனில் தமிழில் எழுத்துகள் வரவழைப்பது எப்படி?

--------------------------------------------------------------------------------

உலக தமிழ் நெஞ்சகளுக்கு விமல் எனும் என்னுடைய வணக்கம்

நான் நோக்கியா 3220 செல் வைத்துள்ளேன் இதில் இன்டர்நெட் வசதி

உள்ளது. சில மொபைல் வெப் தளங்கள் முழுவதும் தமிழ் மொழியில்

எழுதபட்டுள்ளது(உதாரனம் www.airtellive.com) இது எப்படி?

தே.விமல்

தமிழன்