PDA

View Full Version : தமிழ் மன்ற வாசிகளுக்கு வணக்கம்...



குந்தவை
01-06-2006, 09:20 AM
என் பெயர் ஆரிஃபா..இந்த மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி....மீண்டும் சந்திப்போம்...

தாமரை
01-06-2006, 09:45 AM
ஆருப்பா அது? ஓ ஆரிஃபா.. என்ன சிரிப்பா!! சரிப்பா!!..கலக்குப்பா..!!! ஓ.கேவா???

குந்தவை
01-06-2006, 09:53 AM
ஆக்கப்பூர்வமான இந்த மன்றம் பற்றி இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்து விட்டேனே!!! இனி தொடரும் என் பகிர்வுளும் பதிவுகளும்....

சுவேதா
01-06-2006, 11:29 AM
வாருங்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் காண ஆவலுடன் இருக்கின்றோம்! நீங்கள் எங்களுடன் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி:)

pradeepkt
01-06-2006, 11:38 AM
வணக்கம் ஆரிஃப்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

ஓவியா
01-06-2006, 12:30 PM
வண்க்கம் வாருங்கள் ஆரிஃபா,
நலமா?

உங்கள் வரவு நல்வரவாகட்டும்
வாழ்த்துக்கள்.

மதி
01-06-2006, 01:01 PM
வாருங்கள் ஆரிஃப்..

அறிஞர்
01-06-2006, 04:58 PM
வாருங்கள் சகோதரியே.... தங்களின் வருகை அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்..

எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்

mukilan
01-06-2006, 06:18 PM
வருக ஆரிஃபா, தங்கள் வரவினால் நாங்களும் மகிழ்கிறோம்

உதயா
31-07-2006, 10:56 AM
வருக வருக நண்பியே, தங்களை இங்கே கண்பதில் மெத்த மகிழ்ச்சி. தொடங்கள் தங்களின் படைப்புகளை.

vckannan
31-07-2006, 11:47 AM
வணக்கம் ஆரிஃபா

வருக வருக

றெனிநிமல்
01-08-2006, 05:33 PM
வணக்கம் ஆரிஃபா.
வருக! வருக!
உங்கள் ஆக்கங்களை இன்றே தருக! தருக!

இளசு
01-08-2006, 09:04 PM
ஆரிஃபா அவர்களுக்கு அன்பான வரவேற்புகள்.

மன்றமெங்கும் படித்து, பதிக்க வாழ்த்துகள்.