PDA

View Full Version : MSN தமிழில்.........

மயூ
30-05-2006, 08:30 AM
அண்மையில் பாசா இந்தியா தளத்தில் உலாவியபோது MSN Site தமிழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். நீங்களும் பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள். :D :D :D

http://content.msn.co.in/Tamil/Default

sarcharan
30-05-2006, 08:39 AM
அண்மையில் பாசா இந்தியா தளத்தில் உலாவியபோது MSN Site தமிழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். நீங்களும் பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள். :D :D :D

http://content.msn.co.in/Tamil/Default

தளம் சென்று பார்த்தேன் மயூரேசன். நன்றாய் இருந்தது. தகவலுக்கு நன்றி,,,;)

மயூ
30-05-2006, 08:49 AM
தலம் சென்று பார்த்தேன் மயூரேசன். நன்றாய் இருந்தது. தகவலுக்கு நன்றி,,,;)
அடடா! நான் ஒன்றும் திருத் தலம் போகச்சொல்ல வில்லையே... MSN தளம் தானே போகச்சொன்னேன்....:D :D :D

தாமரை
30-05-2006, 08:54 AM
அடடா! நான் ஒன்றும் திருத் தலம் போகச்சொல்ல வில்லையே... MSN தளம் தானே போகச்சொன்னேன்....:D :D :D
தலமின்றி தளமேது? அதனால் தலத்திற்குச் சென்றால்தான் தளத்தைக் காணமுடியும்.

sarcharan
30-05-2006, 10:07 AM
இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

http://www.crushcalculator.com/content/love/663775424
:) :)

சுவேதா
30-05-2006, 11:17 AM
சூப்பர்...மிகவும் நன்றாக உள்ளது
தகவலுக்கு மிக்க நன்றி!..

இனியவன்
30-05-2006, 02:18 PM
சும்மா நச்சுன்னு இருக்குப்பா,
தமிழ் எம் எஸ் என்.
ரொம்ப நன்றி.

ஓவியா
30-05-2006, 04:32 PM
அருமையாக உள்ளது
வாழ்க தமிழ் வளர்க எம் எஸ் என் (தமிழ் Beta) தொண்டு

மயூரேசன் சார், தகவலுக்கு மிக்க நன்றி.

சுபன்
30-05-2006, 07:53 PM
இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

http://www.crushcalculator.com/content/love/663775424
:) :)
:eek: :eek: :eek: :D :D :D

அறிஞர்
30-05-2006, 10:06 PM
அருமையான தகவல்.. தமிழின் வளர்ச்சி கண்டு பெருமைக்கொள்கிறேன்...... இன்னும் வளரட்டும்....

mukilan
31-05-2006, 02:10 AM
இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

http://www.crushcalculator.com/content/love/663775424
:) :)

எதுக்கு நான் ஜொள்ளு விடற பொண்னு யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கா?:D :D

pradeepkt
31-05-2006, 12:55 PM
இத்தோடு கீழ்க்கண்ட தளத்தில் இருந்து விண்டோஸ் எக்ஸ் பிக்கான தமிழ் மொழி பேக்கேஜ்களை இறக்கிக் கொள்ளலாம்.
முயன்று பார்த்துச் சொல்லுங்கள்.
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0db2e8f9-79c4-4625-a07a-0cc1b341be7c&displaylang=ta&Hash=H6YXK67 (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0db2e8f9-79c4-4625-a07a-0cc1b341be7c&displaylang=ta&Hash=H6YXK67)

sarcharan
31-05-2006, 03:58 PM
எதுக்கு நான் ஜொள்ளு விடற பொண்னு யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கா?:D :D

அடடா.... கண்டுபுடிச்சிட்டீங்களே.....

pradeepkt
31-05-2006, 04:35 PM
அடடா.... கண்டுபுடிச்சிட்டீங்களே.....
ஆமா,
இதைக் கண்டு புடிக்கிறதுக்கு மஸாச்சுசெட்ஸ்ல போயி பிஎச்டி பண்ணனும்... தம்பி, இதெல்லாம் ஓவரு...

மயூ
01-06-2006, 06:35 AM
கணணிப் பாதுகாப்பு தமிழில்... இரு கூட பில்கேட்ஸ் தயாரிப்பு தானுங்கோ.......
http://www.microsoft.com/singapore/protect/tamil/

மைக்ரோசாப்ட் தகவலிறக்க மையம் தமிழில்.....
http://www.microsoft.com/downloads/Search.aspx?displaylang=ta
:)

மயூ
01-06-2006, 06:42 AM
இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

http://www.crushcalculator.com/content/love/663775424
:) :)

http://www.lovecalculator.com
இதையும் பார்க்கலாம் ஆனா முட்டாள்தனமா நம்பக்கூடாது. அடிபட்ட புலி சொல்றம்ல......:cool:

pradeepkt
01-06-2006, 11:38 AM
புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு...
அடிபட்டது யாருன்னு புரிஞ்சுருச்சு..
ஆனா புலி???

ஓவியா
01-06-2006, 12:45 PM
www.lovecalculator.com

இதையும் பார்க்கலாம் ஆனா முட்டாள்தனமா நம்பக்கூடாது. அடிபட்ட புலி சொல்றம்ல......:cool:

ப்ரோக்ரம் யின்னாமா போட்டுவுடுது......
டேவேலபர்ஸ் கன்டிப்பா நம்ப மக்கதான் :D :D

sarcharan
01-06-2006, 01:35 PM
புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு...
அடிபட்டது யாருன்னு புரிஞ்சுருச்சு..
ஆனா புலி???

ஒருவேளை புலின்னு என்னை சொல்றீயளோ மயூரேசன்;)

மயூ
02-06-2006, 12:46 PM
ஒருவேளை புலின்னு என்னை சொல்றீயளோ மயூரேசன்;)
ஆசை தோசை வடை அப்பளம். நான் சொன்னது சத்தியமா என்...... இத இப்படியே முடிச்சுடுவமே? ஏன் வம்ப? :rolleyes:

தீபன்
02-06-2006, 07:44 PM
ஆசை தோசை வடை அப்பளம். நான் சொன்னது சத்தியமா என்...... இத இப்படியே முடிச்சுடுவமே? ஏன் வம்ப? :rolleyes:
அட இன்னாமேன் தயங்கிரா... துணிங்சு சொல் நீதானெண்டு... மத்தத நான் பாத்துக்கிறன்...

மயூ
03-06-2006, 04:43 AM
அட இன்னாமேன் தயங்கிரா... துணிங்சு சொல் நீதானெண்டு... மத்தத நான் பாத்துக்கிறன்...
அட தீபன் என்ன இல்ல எண்டு சொல்ல வந்தன். நாங்க போயி பொண்ணுங்க கிட்ட... சீச்.... சீ...நம்ம ரேஞ் என்ன பொண்ணுங்க ரேஞ் என்ன?????? :cool: :cool: :cool:

pradeepkt
03-06-2006, 08:26 AM
ஏம்ப்பா ஏதோ கொஞ்ச நாள் முன்னாடி சின்னப் பையன் பொடின் என்றெல்லாம் ஒருத்தர் சொல்லிட்டுத் திரிஞ்சாரே...'
அவரை எங்கயாச்சும் பாத்தீங்களா?

மயூ
04-06-2006, 06:53 AM
ஏம்ப்பா ஏதோ கொஞ்ச நாள் முன்னாடி சின்னப் பையன் பொடின் என்றெல்லாம் ஒருத்தர் சொல்லிட்டுத் திரிஞ்சாரே...'
அவரை எங்கயாச்சும் பாத்தீங்களா?
அதாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாலயே அவர் இல்லாம போயிட்டார்.காலேயுக்கு போனா இதெல்லாம் சகஜம் தானே??? :p ;)

jose007
04-06-2006, 02:16 PM
இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

http://www.crushcalculator.com/content/love/663775424
:) :)

இப்படி எமாத்திட்டிங்கலே.... இது தப்பாட்டம்.... நான் இந்த விளையாட்டுக்கு வரல......

மயூ
05-06-2006, 05:52 AM
தப்பாட்டம எண்டாலும் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு....

தீபன்
05-06-2006, 04:26 PM
தப்பாட்டம எண்டாலும் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு....
தப்பாட்டம் எண்டதால்தான் நல்லாருக்கு....

மயூ
10-06-2006, 07:06 AM
தப்பாட்டம் எண்டதால்தான் நல்லாருக்கு....
தீபன் எனக்கு சரவணன் அண்ணா மூலம் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது...
வாழ்க சரவணன் அண்ணா...
வழர்க கிறஸ்கல்குலேடர்.காம்....;) ;) ;) ;)

தீபன்
10-06-2006, 05:01 PM
தீபன் எனக்கு சரவணன் அண்ணா மூலம் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது...
வாழ்க சரவணன் அண்ணா...
வழர்க கிறஸ்கல்குலேடர்.காம்....;) ;) ;) ;)
எனக்கு புரிந்துவிட்டது.... உங்களுக்கு பிடித்தவர் ஒருவர் இதில் உங்கள் பெயரை இட்டுப்பார்த்திருக்கலாம்... அதுதானே...?

இப்ப உங்க வேல இலகுவாகிவிட்டது. இல்லையா..?

மயூ
11-06-2006, 10:50 AM
சரி சரி அதெல்லாம் இப்படிப் பப்ளிக்கில கதைச்சுக்கோண்டு :D

ஓவியா
11-06-2006, 12:13 PM
தப்பாட்டம எண்டாலும் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு....

எனக்கு புரிந்துவிட்டது.... உங்களுக்கு பிடித்தவர் ஒருவர் இதில் உங்கள் பெயரை இட்டுப்பார்த்திருக்கலாம்... அதுதானே...?
இப்ப உங்க வேல இலகுவாகிவிட்டது. இல்லையா..?

நண்பர்களே.....
நாம் படித்தவர்கள்..பண்புள்ளவர்கள்

அந்த http://www.crushcalculator.com/content/love/663775424
ஒருவரின் 'பேர்சனல்' விசயத்தை இனோருவருக்கு அனுப்புது...

அதை நாம் அவரின் அனுமதி இன்றி படித்து தெரிந்து கொள்வது முறையான பண்பு அல்ல......

மன்னிக்கவும்

சுபன்
12-06-2006, 02:32 AM
நண்பர்களே.....
நாம் படித்தவர்கள்..பண்புள்ளவர்கள்

அந்த http://www.crushcalculator.com/content/love/663775424
ஒருவரின் 'பேர்சனல்' விசயத்தை இனோருவருக்கு அனுப்புது...

அதை நாம் அவரின் அனுமதி இன்றி படித்து தெரிந்து கொள்வது முறையான பண்பு அல்ல......

மன்னிக்கவும்
ஏன் நீங்களும் ஏமாந்திட்டிங்களா???;) :p :)

தீபன்
13-06-2006, 05:24 PM
நண்பர்களே.....
நாம் படித்தவர்கள்..பண்புள்ளவர்கள்

அப்படியா...!!?

றெனிநிமல்
13-06-2006, 06:24 PM
Originally Posted by ஓவியா
நண்பர்களே.....
நாம் படித்தவர்கள்..பண்புள்ளவர்கள்

ஆமா ஆமா! அது தான் பார்க்கவே இல்லை ஈ மெயில் கேட்டார்களா நான் என்கேப்!:D

ஓவியா
15-06-2006, 11:56 AM
ஆமா ஆமா! அது தான் பார்க்கவே இல்லை ஈ மெயில் கேட்டார்களா நான் என்கேப்!:D

"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"
:D :D :D :D :D :D

இனியவன்
15-06-2006, 01:18 PM
"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"
:D :D :D :D :D :D
நக்கலு ஓவராத்தான் போச்சு:angry: :angry: :angry: :angry:

arul5318
17-06-2006, 03:56 PM
மற்றய பிற மொழிகளை விட தமிழ் வளர்ச்சியடைந்திருப்பதைப்பார்க்கும் போது சந்தோசம்.

மயூ
18-06-2006, 08:47 AM
மற்றய பிற மொழிகளை விட தமிழ் வளர்ச்சியடைந்திருப்பதைப்பார்க்கும் போது சந்தோசம்.
அப்படி நினைத்து சோர்ந்து விடாதீர் நண்பரே...
ஏதோ சிங்களம் மலையாளம் போன்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும் பேது தமிழ் முன்னுக்கு இருக்கலாம் ஆயினும் சர்வதேச அரங்கிலே இன்னும் பின்னுக்குத்தான். ஹிந்தி கூட ஒப்பீட்டளவில் கணணி துறையில் தமிழைவிட வேகமாக வளர்கின்றது.
ஆங்கிலம் பிரஞ்சு டச் போன்ற மொழிகளுடன் ஒப்பிட்டால் நம் தாய் தமிழ் இன்னும் கணணித் தமிழாய் பார்க்கையில் குட்டிப் பையன்தான் (கவனிக்கவும் குளந்தையில்லை)

mgandhi
08-08-2006, 06:45 PM
''MSN Site தமிழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். நீங்களும் பாருங்கள்.''
பார்த்தோன் ரசித்தோன் நண்றி.

batcha
11-10-2006, 06:59 PM
சும்மா நச்சுன்னு இருக்குப்பா,
தமிழ் எம் எஸ் என்.
ரொம்ப நன்றி.
__________________

vijay-dk
17-12-2006, 08:23 PM
அருமையாக இருக்கிறது....தங்களின் தகவலுக்கு நண்றி.....

leomohan
18-12-2006, 05:13 AM
அப்படி நினைத்து சோர்ந்து விடாதீர் நண்பரே...
ஏதோ சிங்களம் மலையாளம் போன்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும் பேது தமிழ் முன்னுக்கு இருக்கலாம் ஆயினும் சர்வதேச அரங்கிலே இன்னும் பின்னுக்குத்தான். ஹிந்தி கூட ஒப்பீட்டளவில் கணணி துறையில் தமிழைவிட வேகமாக வளர்கின்றது.
ஆங்கிலம் பிரஞ்சு டச் போன்ற மொழிகளுடன் ஒப்பிட்டால் நம் தாய் தமிழ் இன்னும் கணணித் தமிழாய் பார்க்கையில் குட்டிப் பையன்தான் (கவனிக்கவும் குளந்தையில்லை)

ஆம் மயூரேசன் சொல்வது சரிதான். தமிழ் இன்னும் கணினியில் குழந்தை தான்.

1. ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு மென்பொருள்

2. நல்ல பிழை திருத்தும் மென்பொருள் இல்லை

3. இலக்கணம் திருத்தும் மென்பொருள் இல்லை

4. பல நூறு எழுத்துருக்கள் பயன்படுத்துவதால் பல தளங்கள் தெரிவதில்லை. தேடுதல் பொறியில் சிக்குவதும் இல்லை. இவர்கள் யூனிகோடுக்கு மாறவேண்டும்.

5. தேடுதளம் தமிழ்கென்று பிரபலமடையவேண்டும்.

6. 16-பிட் யூனிகோட் தரமாக நிர்ணயக்கப்படவேண்டும்

7. இன்னும் கணினியில் ஏறாத பல நூறு புத்தகங்கள் கணினிக்கு வரவேண்டும்.

ஆதவா
18-12-2006, 05:51 AM
ஆம் மயூரேசன் சொல்வது சரிதான். தமிழ் இன்னும் கணினியில் குழந்தை தான்.

1. ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு மென்பொருள்

ஆம் நண்பரே!! தமிழ் மன்றம் போல் பல நல்ல தளங்கள் வரவேண்டும்.. அதேபோல் ஆலமரம் போல வளரவேண்டும்... நிறைய பேர் உறுப்பினராக சேரவேண்டும்...

மதுரகன்
12-01-2007, 06:49 PM
தமிழின் வளர்ச்சி அருமை..

maganesh
07-02-2007, 03:28 PM
பயனுள்ள தகவல். இது போன்ற வேறு தமிழ்த் தளங்கள் இருந்தால் சொல்லுங்க நண்பரே.

ஷீ-நிசி
07-02-2007, 04:05 PM
something better then nothing...

ஒன்னுமேயில்லாததற்கு தமிழ் இந்தளவு வளர்ந்திருக்கிறதை பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது... இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்னும் வளர்ந்திட வாழ்த்துக்கள்

அறிஞர்
07-02-2007, 04:12 PM
something better then nothing...

ஒன்னுமேயில்லாததற்கு தமிழ் இந்தளவு வளர்ந்திருக்கிறதை பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது... இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்னும் வளர்ந்திட வாழ்த்துக்கள்
இணையத்தில் முதலில் வெற்றி நடைபோட்ட, போடும் இந்திய மொழி தமிழ் தான். அதின் அசூர வளர்ச்சி பலரை பிரமிக்க வைத்தது. இதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டில் வாழும் தமிழ் அன்பர்கள் தான்.

இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு மொழிகள் போட்டிக்கு வருகின்றன.

maganesh
07-02-2007, 05:36 PM
இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு மொழிகள் போட்டிக்கு வருகின்றன.
எதிரியை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இருந்தாலும் சொல்கின்றேன் தமிழுடன் போட்டி போட்டால் தோல்வி நிச்சயம். சரிதானே.

மனோஜ்
07-02-2007, 06:40 PM
.
எதிரியை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இருந்தாலும் சொல்கின்றேன் தமிழுடன் போட்டி போட்டால் தோல்வி நிச்சயம். சரிதானே.

அது சரிதான் ஆனால் இப்படி தமிழ்வளறகுடாது அசூர வளர்ச்சி பெறவேன்டும்

மயூ
08-02-2007, 02:37 AM
என்னதான் சொன்னாலும் சர்வதேச கம்பனிகள் ஹிந்திக்கே முதலிடம் கொடுக்கின்றன.. காரணம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரச மொழி. அத்துடன் சீனம், அரபிக்கு அடுத்ததாக அதிகளவானோர் பேசும் மொழி..
தமிழ் கிட்டத்தட்ட 17 வது இடத்தில் இருக்கின்றது...
தெலுங்கு என்னதான் போட்டிக்கு வந்தாலும் தமிழுடன் போட்டிபோட முடியாமல் பின்னடைவை எதிர்நோக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

maganesh
08-02-2007, 07:45 AM
இப்படிப் புள்ளி விபரத்தோடு போட்டுத்தாக்குறீங்க. விஜயகாந் தம்பியா?

அறிஞர்
08-02-2007, 12:22 PM
இப்படிப் புள்ளி விபரத்தோடு போட்டுத்தாக்குறீங்க. விஜயகாந் தம்பியா?
ஒரு ஆள் புள்ளிவிவரம் கொடுத்தா விடமாட்டிங்களே... :rolleyes: :rolleyes:

maganesh
08-02-2007, 03:51 PM
ஒரு ஆள் புள்ளிவிவரம் கொடுத்தா விடமாட்டிங்களே
வாழ்த்தைக்கூட கிண்டலோடு சொன்னால்தான் ரசிப்பாங்க.

மயூ
09-02-2007, 02:07 AM
வாழ்த்தைக்கூட கிண்டலோடு சொன்னால்தான் ரசிப்பாங்க.
அதே அதே!!! :D

சே-தாசன்
09-02-2007, 02:15 AM
இப்பத்தானுங்கோ தளத்தை பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்குங்க.

ஓவியா
10-02-2007, 01:08 AM
ஆம் மயூரேசன் சொல்வது சரிதான். தமிழ் இன்னும் கணினியில் குழந்தை தான்.

1. ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு மென்பொருள்

2. நல்ல பிழை திருத்தும் மென்பொருள் இல்லை
3. இலக்கணம் திருத்தும் மென்பொருள் இல்லை

4. பல நூறு எழுத்துருக்கள் பயன்படுத்துவதால் பல தளங்கள் தெரிவதில்லை. தேடுதல் பொறியில் சிக்குவதும் இல்லை. இவர்கள் யூனிகோடுக்கு மாறவேண்டும்.

5. தேடுதளம் தமிழ்கென்று பிரபலமடையவேண்டும்.

6. 16-பிட் யூனிகோட் தரமாக நிர்ணயக்கப்படவேண்டும்

7. இன்னும் கணினியில் ஏறாத பல நூறு புத்தகங்கள் கணினிக்கு வரவேண்டும்.

நல்ல அலசல்தான் மோகன் சார்

பிழை திருத்தும் மென்பொருள் சுட்டி கிடைக்குமா?

நன்றி

praveen
21-02-2007, 06:40 AM
நல்ல அலசல்தான் மோகன் சார்

பிழை திருத்தும் மென்பொருள் சுட்டி கிடைக்குமா?
நன்றி

எவ்வளவு தூரம் இது உபயோகம் (பிழை திருத்தம்) தரும் என்று தெரியவில்லை. உங்கள் ஆர்வத்திற்கு என் பதில்.

Min Olai - A Tamil Editor with Spell Checker என்ற தலைப்பில் இந்த சுட்டியில் http://www.ildc.gov.in/GIST/htm/spell_checher.htm உள்ளது பார்த்து பயனடையுங்கள்.

சுட்டிபையன்
26-04-2007, 06:34 AM
நல்ல அலசல்தான் மோகன் சார்

பிழை திருத்தும் மென்பொருள் சுட்டி கிடைக்குமா?

நன்றி

ஓவியாக்க இந்த தளத்திலையும் இருக்கு http://sarma.co.in/ மூயற்ச்சித்திப் பருங்கள்:thumbsup: