PDA

View Full Version : தஞ்சை மாடமாளிலையும் கூட கோபுரமும்...



sarcharan
29-05-2006, 09:36 AM
தஞ்சை மாடமாளிலையும் கூட கோபுரமும் பற்றிய தகவல் தரும் வலைதளங்கள்....

http://www.aaraamthinai.com/special/apr19sp.asp

தஞ்சை ஓவியங்கள் ஒரு பார்வை:

http://www.aaraamthinai.com/special/may12sp.asp

தாமிரபரணியில் கிடக்கும் வரலாற்றுப்பொக்கிஷங்கள்:

http://www.aaraamthinai.com/special/july06sp.asp


அழிந்து வரும் சமண பிரதிமைகள்

http://www.aaraamthinai.com/special/june22sp.asp

pradeepkt
30-05-2006, 06:14 PM
அருமையான பதிவு.
கல்லூரியில் படித்த போது அடிக்கடி தஞ்சைக்குச் சென்று வருவோம். அந்த நினைவுகள் இன்றும் பசுமையானவை. ஒரு பக்கம் பழமைக்கு முக்கியத்துவம் தந்துகொண்டே இன்னொரு பக்கம் புதுப்பித்தல் என்ற பெயரில் கோயிலைக் கொடுமைப் படுத்தினார்கள்.