PDA

View Full Version : ஸ்லாக்வேர் லினக்ஸில் தமிழ் தட்டச்சு செய்



கடலோடி
20-05-2006, 07:12 PM
நன்பர்களே ,
நான் தற்போது ஸ்லாக்வேர் 10.2 லினக்ஸ் பயன்படுத்துகிறேன்.
வின்டோஸ் பனிச்சூழலில் ஈகலப்பை பயன்படுத்துவது போல ஸ்லாக்வேர் ல் தமிழ் தட்டச்சு செய்ய என்ன மென்பொருளை உபயோகிப்பது . முடிந்தால் பதிவிறக்கம் செய்ய சுட்டியையும் அளியுங்கள்

Mano.G.
21-05-2006, 01:21 AM
கடலோடி அவர்களே,
லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்தம் உபயோகிப்பவர்கள்
இன்னமும் தமிழில் தட்டஎழுத்து செய்யமுடியவில்லை
ஆனால் தமிழ் தளங்களை தமிழில் பார்க்கவும் படிக்கவும் முடியும்.

லினக்ஸில் தமிழில் தட்டெழுத்து செய்ய ஒரு குழு மும்முரமாக
ஈடுபட்டுகொண்டிருக்கிரார்கள்.

உங்களுக்கு அங்கு ஏதேனும் உதவிகள் தேவைபட்டால் இந்த சுட்டியயை
உபயோகியுங்கள்

suselinuxusers@yahoogroups.com


மனோ.ஜி

பென்ஸ்
21-05-2006, 05:30 AM
தகவலுக்கு நன்றி மனோஜி அவர்களே...

கடலோடி
21-05-2006, 06:09 AM
நன்றி மனோஜி அவர்களே.
இந்த பாரத்தில் தலைப்புகளுக்கு நீள கட்டுப்பாடுகள் உண்டா என்ன?
ஏனென்றால் நான் தலைப்பை 'செய்வது எப்படி ?' என்று கேள்விக்குறியுடன் முடித்திருந்தேன் . ஆனால் அது வெறும் 'செய் .. ' என்றவாறு முடிந்து தலைப்பின் தொனியையே மாற்றி விட்டது .

தகவலுக்கு மிக்க நன்றி மனோ ஜி அவர்களே , தமிழ் தட்டெழுத்து ஆராய்ச்சிக் குழுவினரின் முயற்சி வெற்றி பெற என் வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்