PDA

View Full Version : அன்பே வா அருகிலே



vanavasiravi
19-05-2006, 01:05 PM
வனக்கம் நான் இந்த ஊருக்கு புதுசு
எவ்விதம் தங்களிடம் உரையாட

பென்ஸ்
19-05-2006, 01:18 PM
வனக்கம் நான் இந்த ஊருக்கு புதுசு
எவ்விதம் தங்களிடம் உரையாட

தமிழ் மன்றம் - விதிமுறைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133)

இதை வாசியுங்கள் உங்களுக்கு புரியும்....
மற்றபடி மன்றத்திற்க்கு நல்வரவு...

அறிஞர்
19-05-2006, 02:22 PM
வாருங்கள் அன்பரே..இங்குள்ள பதிப்புக்களை படியுங்கள்... பிறகு தங்களின் கருத்துக்களை கொடுங்கள்

மயூ
21-05-2006, 11:05 AM
வருக.... வருக..... உங்கள் வரவால் இந்த மன்றம் பயனடையட்டும்....

ஓவியா
22-05-2006, 08:19 PM
வணக்கம் ரவி சார்,

வாருங்கள்:) :) :)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்:D :D :D

றெனிநிமல்
22-05-2006, 08:54 PM
வாருங்கள் ரவி.
உங்களை அன்புடன் வரவேற்றுக் கொள்கின்றோம்.

sarcharan
23-05-2006, 05:21 AM
வணக்கம் ரவி ,

வாருங்கள்:) :) :)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்:D :D :D

இங்குள்ள பதிப்புக்களை படியுங்கள்... பிறகு தங்களின் கருத்துக்களை கொடுங்கள்:D :D

mukilan
23-05-2006, 05:55 AM
வாருங்கள் வனவாசி ரவி? இன்னமும் 14 ஆண்டுகள் முடியவில்லையா. தவறாக எண்ண வேண்டாம். தங்கள் வரவால் மிக்க மகிழ்ச்சி.