PDA

View Full Version : சான்யா!



Tamilvasan
02-05-2006, 06:02 PM
சான்யா
உன்
கையில் மட்டை-இடையில்
பாவடையோ கொஞ்சம் குட்டை-மேலே
சர்ச்சைக்குரிய சட்டை-நீ
எதிரிய கௌப்புரியே பட்டை!

நீ வேர்வையில் நனைந்த கரும்பு
எதிரி பார்வையில் சுத்த நெருப்பு
சினிமா- கரும்பைச் சுற்றும் எரும்பு-நீ
டென்னிசை மட்டுமே விரும்பு!

-தமிழ்வாசன்

மதி
02-05-2006, 09:36 PM
அட அட அட..
அப்படியே டி.ஆர். பாணியில ஒரு கவிதை..
சூப்பரப்பு..

Tamilvasan
03-05-2006, 06:06 AM
TR மாதிரி சொன்னாதானே சிம்புவுக்கு புரியும். அதான்.
--தமிழ்வாசன்

பென்ஸ்
03-05-2006, 08:05 AM
அட.. தமிழ்வாசன் ரொம்ப குறும்பு...

மதி
03-05-2006, 01:16 PM
TR மாதிரி சொன்னாதானே சிம்புவுக்கு புரியும். அதான்.
--தமிழ்வாசன்
பென்ஸு உங்கள தான் சொல்றாரோ??!!

பென்ஸ்
03-05-2006, 02:18 PM
நீ தான்யா சிம்பு..
என்கிட்ட வச்சுகாத வம்பு...

Tamilvasan
04-05-2006, 12:12 AM
உங்களுக்கு ரொம்ப குசும்பு
--தமிழ்வாசன்

இராசகுமாரன்
14-05-2006, 01:50 PM
நீ வேர்வையில் நனைந்த கரும்பு
எதிரி பார்வையில் சுத்த நெருப்பு
சினிமா- கரும்பைச் சுற்றும் எரும்பு-நீ
டென்னிசை மட்டுமே விரும்பு!
-தமிழ்வாசன்

இல்லாவிட்டா வீட்டுக்கு திரும்பு..!!

நீங்கள் என்ன TamilVasan-ஆ? அல்லது, TR தாசனா?

நல்ல இருக்குங்க.. உங்க குறும்பு..!!!

,,,கலக்குங்க...