PDA

View Full Version : வணக்கம்



gesh
01-05-2006, 06:58 AM
இந்த மன்றத்தில் உங்களை சந்த்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன்
கேஷ்

மதி
01-05-2006, 04:23 PM
வணக்கம் கேஷ்.
வரவேற்கிறோம்..

பரஞ்சோதி
01-05-2006, 04:32 PM
வாங்க கேஷ்,

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

sarcharan
02-05-2006, 05:03 AM
வாங்க கேஷ்,
வணக்கம் கேஷ்.
வரவேற்கிறோம் கேஷ்.
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

கேஷ் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா...?;) ;)

gesh
02-05-2006, 06:16 AM
மிக்க நன்றி

மயூ
02-05-2006, 07:41 AM
உங்கள் வருகை நல்வரவாகுக கேஷ்
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/miracletamil.gif

அறிஞர்
02-05-2006, 01:59 PM
வாருங்கள் அன்பரே... தில்லி என்ன பண்ணுகிறீர்கள்... எப்படி மன்றம் அறிமுகமானது... விருப்பமான பகுதிகளுக்கு சென்று உங்கள் கருத்துக்களை கொடுங்கள்

Tamilvasan
02-05-2006, 05:55 PM
வாங்க தமிழ் மன்றத்தில் இணைந்து கலக்க எனது வாழ்த்துகள்.
--தமிழ்வாசன்.

Narathar
05-05-2006, 07:22 AM
வாழ்த்தி வரவேற்கின்றோம்

றெனிநிமல்
22-05-2006, 09:03 PM
வணக்கம் கேஷ்.
உங்களை தமிழ் மன்றம் சார்பாக வரவேற்கின்றோம்.

இளசு
18-06-2006, 09:26 PM
என் அழகான மனம் கொண்ட அன்பு நண்பனுக்கு,

அடைக்கும் தாழின்றி அன்பும் மகிழ்வும் பொங்க
வரவேற்கிறேன் நண்பா...

அளவளாவவும், அள்ளி அள்ளி கருத்துப் படைப்புகள் வழங்கவும்
அடிக்கடி வர அன்புக்கட்டளை..