PDA

View Full Version : தேர்தல் கார்டூன்கள்



அறிஞர்
27-04-2006, 10:18 PM
தேர்தல் கார்டூன்கள் தினமலர் பதிப்பில் (h**p://www.dinamalar.com/ElectionCartoons/Index.asp) உள்ளது.. அதில் சில இங்கே...

http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON_1204-02.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON--0406_01.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON--05-220406.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON--03-220406.jpg

அறிஞர்
27-04-2006, 10:20 PM
http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON--01-220406.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON-1804-01B.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON-1804-01D.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/ADD-THERTHAL-CARTOON.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/ADD-THERTHAL-CARTOON02--0704.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/ADD-THERTHAL-CARTOON04--070.jpg

மதி
27-04-2006, 11:24 PM
இப்படி இருக்கு நம்ம நாட்டின் அரசியல் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது...

sarcharan
29-04-2006, 02:32 PM
அறிஞரே,
உங்க குறும்பு தாங்கல....அதிலும் அந்த "குழந்தை...நகைச்(இச்)சுவை";)
;) ;)

பென்ஸீ உங்கள மாதிரியே நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேனில்ல....:p :p

அறிஞர்
29-04-2006, 05:38 PM
அறிஞரே,
உங்க குறும்பு தாங்கல....அதிலும் அந்த "குழந்தை...நகைச்(இச்)சுவை";)
;) ;)

பென்ஸீ உங்கள மாதிரியே நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேனில்ல....:p :p
என்னது.... பெண்ஸுக்கு கல்யாணமே ஆகலையே.. அதுக்குள்ள குழந்தை பத்தி யோசிக்கிறாரா.....

மதி
29-04-2006, 11:43 PM
என்னது.... பெண்ஸுக்கு கல்யாணமே ஆகலையே.. அதுக்குள்ள குழந்தை பத்தி யோசிக்கிறாரா.....
இதென்ன புது குழப்பம்...

பென்ஸூ இதுக்கெல்லாம் பதில் சொல்லுமைய்யா..!!

அறிஞர்
30-04-2006, 02:15 AM
இதென்ன புது குழப்பம்...

பென்ஸூ இதுக்கெல்லாம் பதில் சொல்லுமைய்யா..!! பென்ஸு ரொம்ப பிஸியாம்... அம்மாவின் இலவச அறிவிப்புக்காக வெயிட்டிங்காம்

ஓவியா
30-04-2006, 01:00 PM
வணக்கம்,

நகைச்(இச்)சுவை பிரமாதம் ,, ஆ,,ஆ,,,ஓ,,,ஓ ...ஒ

பென்ஸீ என்றால்...என்ன?

ஓவியா

பரஞ்சோதி
30-04-2006, 05:26 PM
அறிஞர் அவர்களே!

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள். நன்றி.

அறிஞர்
02-05-2006, 03:04 PM
வணக்கம்,

நகைச்(இச்)சுவை பிரமாதம் ,, ஆ,,ஆ,,,ஓ,,,ஓ ...ஒ

பென்ஸீ என்றால்...என்ன?

ஓவியாபெண்ஸூ.. வந்து பதில் சொல்லப்பா.... (ஓவியா.. மன்றத்து நண்பர் அவர்)

அறிஞர்
02-05-2006, 03:04 PM
அறிஞர் அவர்களே!

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள். நன்றி.நீங்களும் கொடுங்கள் அன்பரே

அறிஞர்
02-05-2006, 04:08 PM
http://i13.photobucket.com/albums/a282/aringar/cartoon-2804-2.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/cartoon-2804-1.jpg

அழகன்
03-05-2006, 08:10 PM
ஐய்யோ ஐய்யோ இப்ப நான் என்ன சொல்ல நோ கமாண்ட்.

எல்லா கார்ட்டூன்களும் உண்மையை சொல்வது போல் உள்ளது.

அறிஞர்
04-05-2006, 11:06 PM
இன்று ரசித்த கார்டூன்... நன்றி தினமலர்

http://i13.photobucket.com/albums/a282/aringar/05_05_2006_008_018_001.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/05_05_2006_008_005.jpg

மதி
04-05-2006, 11:29 PM
அறிஞரே..
எல்லாமே கலக்கல் கார்ட்டூன்கள்.

aren
05-05-2006, 02:29 AM
அறிஞரே அருமை. இன்னும் கொஞ்சம் அளியுங்கள். காலையில் கொஞ்சம் சிரிக்க முடிந்தது.

gragavan
05-05-2006, 05:25 AM
எல்லாம் பயங்கர காமெடி...தேர்தலே காமெடியா இருக்குறப்போ...இது மட்டும் காமெடி இல்லாம இருந்தா எப்படி...அடடா!

Tamilvasan
11-05-2006, 12:03 AM
என்னிடமும் சில கார்டூன்கள் உள்ளன, அதை attachment ஆக தந்துள்ளேன். ஆனால் எப்படி இந்த image file-ஐ insert செய்வது? தெரியவில்லை...தெரிந்தவர்கள் உதவுங்கள்...

--தமிழ்வாசன்

மதி
11-05-2006, 12:13 AM
என்னிடமும் சில கார்டூன்கள் உள்ளன, அதை attachment ஆக தந்துள்ளேன். ஆனால் எப்படி இந்த image file-ஐ insert செய்வது? தெரியவில்லை...தெரிந்தவர்கள் உதவுங்கள்...

--தமிழ்வாசன்
வாசன்,
www.photobucket.com போய் அங்க upload பண்ணி..இங்க லிங்க குடுக்கலாம்.

neethi23
11-05-2006, 01:23 AM
It is very nice

sarcharan
11-05-2006, 02:28 PM
It is very nice


ஏனுங்க, தமிழ்மன்றத்துல வந்த்போட்டு இங்கிலிபீஸில பேசுறீங்க....
இ-கலப்பய டவுனுலோடு செஞ்சு போட்டு தமிழ்ல பேசுங்க....

பென்ஸ்
12-05-2006, 03:06 PM
ஏல சரவணா என்னலா சொல்லுதே....
என்ன அருமையான கலக்கல் கார்ட்டூனுக-ல...
ஆனா தேர்தல் முடிந்த பிறகு பார்க்கும் நிலை ஆயிடுச்சேலெ...


அறிஞரே சூப்பர்... கலக்கலா இருக்கு

அறிஞர்
12-05-2006, 09:06 PM
http://i13.photobucket.com/albums/a282/aringar/CARTOON02_0505.jpg

அறிஞர்
12-05-2006, 09:27 PM
http://i13.photobucket.com/albums/a282/aringar/13_05_2006_008_006.jpg

pradeepkt
14-05-2006, 06:35 AM
தினமலர் கிண்டலுக்குப் போட்டிருந்தாலும் உண்மையிலேயே கேப்டனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.