PDA

View Full Version : PDF கண்வெட்டர்?உதயா
26-04-2006, 07:03 AM
வணக்கம் நண்பர்களே...

எனக்கு ஒரு உதவி வேண்டும், pdf file லை exel மற்றும் word மாற்ற இலவச மென்பொருள் உள்ளதா? தெறிந்தால் கூறுங்களே.

இனியவன்
26-04-2006, 07:58 AM
அன்பர்களே document file ஐ pdf ஆக மாற்றும் வழிமுறைகள் பற்றி யாராவது விளக்கினால் நலம்.

aren
26-04-2006, 09:14 AM
நிறைய மென்பொருள்கள் உள்ளன. குறிப்பாக கீழேயுள்ளவை:

www.investintech.com (http://www.investintech.com)
www.solidpdf.com (http://www.solidpdf.com)
www.pdfzone.com (http://www.pdfzone.com)

for Excel:

www.cogniview.com (http://www.cogniview.com)
www.coolutils.com (http://www.coolutils.com)

மேலேயுள்ள தளங்களுக்குச் சென்றால் உங்களுக்கு தேவையான மேலும் பல விஷயங்கள் கிடைக்கலாம்.

aren
26-04-2006, 09:14 AM
ஆனால் இவையனைத்தும் இறக்குமதி செய்ய பணம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

பாரதி
26-04-2006, 10:50 AM
அன்பு நண்பர்களே,
இது குறித்து ஏற்கனவே பழைய திஸ்கி மன்றத்தில் விரிவான விபரம் உள்ளது. மேற்பார்வையாளர்கள் ஒருங்குறிக்கு மாற்றினால் புதிய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

இலவசமாக பிடிஎஃப் கன்வெர்ட்டரை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டுங்கள்.

http://www.pdf995.com/

pradeepkt
26-04-2006, 02:24 PM
அட நான் இதைத்தான் சொல்ல வந்தேன். பாரதியண்ணன் முந்திக்கிட்டாரு.
இது ஒரு அருமையான மென்பொருள்

அறிஞர்
26-04-2006, 02:33 PM
அன்பு நண்பர்களே,
இது குறித்து ஏற்கனவே பழைய திஸ்கி மன்றத்தில் விரிவான விபரம் உள்ளது. மேற்பார்வையாளர்கள் ஒருங்குறிக்கு மாற்றினால் புதிய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

இலவசமாக பிடிஎஃப் கன்வெர்ட்டரை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டுங்கள்.

http://www.pdf995.com/ இன்று அந்த பதிப்பில் முக்கிய கருத்துக்களை மாற்றித்தருகிறேன் (11 பக்கங்கள் உள்ளது)

பரஞ்சோதி
26-04-2006, 07:19 PM
பாரதி அண்ணா, மிக்க நன்றி.

இதைத் தான் தேடிகிட்டு இருந்தேன்.

அறிஞர்
26-04-2006, 10:31 PM
பழைய பதிவையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6361) மாற்றி கொடுத்துள்ளேன்.... அதையும் பாருங்கள்

உதயா
27-04-2006, 04:38 AM
நான் கேட்டதுக்கு பதில் கிடைக்கவில்லை

*** pdf to word & exel converter

மயூ
27-04-2006, 06:53 AM
பாரதி கூறிய கன்வேட்டரை தான் நானும் பயன் படுத்துகின்றேன். கன்வேட் பன்னலாமே தவிர எடிட் செய்ய முடியாது?????

இனியவன்
27-04-2006, 07:47 AM
Converter பற்றிய இணைய தளம் தந்த நண்பருக்கு நன்றி.

பாரதி
27-04-2006, 05:33 PM
நான் கேட்டதுக்கு பதில் கிடைக்கவில்லை

*** pdf to word & exel converter

அன்பு நண்பரே,
கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள மென்பொருள் உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் அதை உபயோகிக்கவும் pdf995 மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டுமாம்!. நான் உபயோகித்து பார்க்கவில்லை. நீங்கள் முயற்சி செய்யுங்களேன்.
http://www.omniformat.com/download.html

bullu
14-10-2006, 06:02 PM
pdf 995 ஐ என்னுடைய கணினியில் நிறுவ முயன்றேன். ஆனால் அது இயங்காமல் போய்விட்டது. என்ன காரணம் என என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

மயூ
15-10-2006, 07:28 AM
இங்கே செல்லுங்கள் உங்களிற்கு உதவி கிடைக்கலாம்.
http://thamizhblog.blogspot.com/2006/09/pdf.html

vijayan_t
17-11-2006, 06:55 AM
http://www.cutepdf.com/Products/CutePDF/writer.asp
இதன் மூலம், எந்த ஒரு பைலையும் PDF ஆக மாற்றலாம். இது ஒரு printer deiver
நிறுவும். எந்த ஒரு ப்ரின்ட் வேலயும் PDF பைலாக எழுதிவிடும். இது ஒரு இலவச வெளியீடு ஆகும்

thoorigai
23-01-2007, 10:23 AM
நான் கேட்டதுக்கு பதில் கிடைக்கவில்லை

*** pdf to word & exel converter

வெற்றி அவர்களே,

உங்கள் கேள்விக்கு விடை:

பிடிஎஃப் -> எக்ஸல் / வேர்ட்...

இது முதலில் எந்த வடிவத்திலிருந்து பிடிஎஃபாக உருவாக்கப்பட்டதென்பதை பொறுத்தது. பிடிஎஃப் வடிவம் ஜேபெக்காக இருப்பின் உங்கள் தேவைக்கு விடை - இயலாது.

உங்களால் பிடிஎஃப் வடிவத்தில் டெக்ஸ்டை செலக்ட் செய்ய முடியுமானால், அப்படியே உருவெடுத்து எக்ஸலிலோ, வேர்டிலோ ஒட்டிப் பாருங்கள். முதலில் வேர்டில் ஒட்டுங்கள். பிறகு எக்ஸலுக்கு ஏற்றுமதி செய்துகொள்ளுங்கள்.

srimariselvam
12-04-2007, 01:33 PM
வெற்றி சார் பிடிஎப்995சூட்டில் வசதியிருக்கேங்க!

வெற்றி
16-04-2007, 01:42 PM
இதோ இதைத்தான் நான் உபயோகிக்கிறேன்..
நல்ல இருக்கு..
http://www.pdfforge.org/products/pdfcreator
இதை பதிவிறக்கம் செய்த உடன் உங்கள் பிரிண்டர் செட்டப் சென்று
PDF கிரியேட்டரை டி-பால்ட் பிரிண்டராக மாற்றுங்கள்..
அதன் பின் எந்த கோப்பை PDF ஆக மாற்றவேண்டுமோ அதை பிரிண்ட்
காம் கொடுத்தால் போதும் 3 வினாடியில் PDF கோப்பு தயார்..

உதயா
17-04-2007, 04:23 AM
நாங்க புதிதா ஒன்று பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். விளக்கங்கள் தந்த அனைவருக்கும் நன்றி.

pradeepkt
17-04-2007, 04:35 AM
உங்களுக்கு exel மற்றும் word கோப்புகளை பிடிஎஃப் ஆக மாற்ற வேண்டுமென்றால் இப்போது வெளி வந்திருக்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-ல் நேரடி வசதி இருக்கிறது.

just save as... :)

பையன்
21-04-2007, 05:33 PM
நான் ஆபீஸ் 2007தான் பாவிக்கிறேன். ஆனால் இது எனக்குத் தெரியாதெ. கூறியதிற்கு நன்றி.

தமிழ்சுவடி
29-06-2007, 07:43 AM
cutePDFwriter என ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்தி பார்க்கவும்.

வெற்றி
29-06-2007, 11:06 AM
cutePDFwriter என ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்தி பார்க்கவும்.

நன்றி நன்பரே ..இதோ அதன் சுட்டி..
http://www.cutepdf.com/Products/CutePDF/writer.asp

namsec
29-06-2007, 11:17 AM
adope acrobat professional மூலம் செய்யமுடியும்

மீனாகுமார்
29-06-2007, 11:38 AM
நான் pdf redirect v2 என்பதை பயன்படுத்தி வருகிறேன். எந்த ஒரு application, word, excel, image viewer/printer, ஆக இருந்தாலும் print பண்ணி pdf ஆக மாற்றி விடலாம். உங்கள் கோப்புகளுக்கு password ம் கொடுக்கலாம்.

http://www.exp-systems.com/

Mano.G.
29-06-2007, 12:15 PM
PDF EDITOR மென் பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய*
சுட்டிகள் ஏதும் உள்ளதா?
சகோதரர்களே

மனோ.ஜி

வெற்றி
01-09-2007, 11:11 AM
நான் pdf redirect v2 என்பதை பயன்படுத்தி வருகிறேன். எந்த ஒரு application, word, excel, image viewer/printer, ஆக இருந்தாலும் print பண்ணி pdf ஆக மாற்றி விடலாம். உங்கள் கோப்புகளுக்கு password ம் கொடுக்கலாம்.

http://www.exp-systems.com/
மிக்க நன்றி..மிக நன்றாக இருக்கிறது....
கடவு சொல் இணைக்கும் வசதி தேடிக்கொண்டு இருந்தேன்,,
நன்றாக இருக்கிறது

indiran
11-04-2008, 05:17 AM
நண்பர்களே இலவசமாக பிடிஎப் மென்பொருளை www.primopdf.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஒரூ இலவச மென்பொருள்.

அனுராகவன்
17-05-2008, 05:54 AM
பல தகவல் தெரிந்துக் கொண்டேன்..
என் நன்றி ..

rajesh2008
24-12-2010, 01:08 PM
எனக்கும் இன்று தேவைப்பட்டது, நன்றி