PDA

View Full Version : அனைவருக்கும் வந்தனம்



இனியவன்
26-04-2006, 04:15 AM
அன்பர்களே நான் புதியவன்.
உங்கள் நட்பையும் அன்பையும் மதிப்பவன்.
தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறுவோம்.
நன்றி.

பென்ஸ்
26-04-2006, 04:31 AM
வாருங்கள் இனியவன்...
உங்கள் வரவு மன்றத்தில் இனிமை சேர்க்கட்டும்...

இனியவன்
26-04-2006, 04:52 AM
என்னை வரவேற்ற அன்பு பெஞ்சமினுக்கு மனமார்ந்த நன்றி,
எதைப் பற்றித் தொடங்குவது என்ற சிந்தனை விரைவில் வருவேன் நல்ல சிந்தனையோடு.

pradeepkt
26-04-2006, 02:15 PM
வணக்கம் இனியவன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அனைவருக்கும் இனியவனாக வாழ்த்துகள்

அறிஞர்
26-04-2006, 02:16 PM
வாருங்கள் இனிவனே.. தங்களின் இனிமையான கருத்துக்களை, படைப்புக்களை கொடுங்கள்

மதி
26-04-2006, 02:38 PM
வரவேற்கிறோம் இனியவன்..

sarcharan
26-04-2006, 03:09 PM
வணக்கம் இனியவன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அனைவருக்கும் இனியவனாக வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி.

பரஞ்சோதி
26-04-2006, 06:33 PM
வாங்க வாங்க இனியவன்,

உங்களை தமிழ்மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மயூ
30-04-2006, 04:48 AM
வாங்க இனியவன் தங்கள் வரவால் நாம் பெருமிதம் அடைகின்றோம். நல்ல படைப்புகளை தருவீர்கள் என நம்புகின்றோம்.

Narathar
05-05-2006, 07:26 AM
வாங்க இனியவரே..............
உங்கள் பெயரைப்போல நீங்களும் இங்கு இனிமையான பதிப்புக்களை தாருங்கள்

தீபன்
05-05-2006, 04:29 PM
இனியவரே வருக... இனியவற்றை தருக... இனியென்ன எமக்கு கவலை...

றெனிநிமல்
22-05-2006, 08:55 PM
வருக வருக! இனியவன்.

இளசு
18-06-2006, 10:00 PM
மதிப்பவர் மதிக்கப்படுவார்..

மதிப்புக்குரிய அன்பு இனியன் அவர்களை ஆர்வமாய் வரவேற்கிறேன்..