PDA

View Full Version : அன்பர்கள் அனைவர்கும் வனக்கம்



ramswins
26-04-2006, 03:47 AM
அன்பர்கள் அனைவர்கும் வனக்கம்,

ராமனாதன்,
கனனி வல்லுனர்,
சிங்கபூர்.


http://www16.brinkster.com/aarams/airport.jpg

Mano.G.
26-04-2006, 04:05 AM
இராமனாதன் உங்களை இங்கு வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி. நமது மன்ற விதிமுறைகளை
படித்து அறிந்து உங்களை படைப்புக்களை பதியுங்கள்

அதோடு தமிழில் தட்டெழுத்து செய்யத
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நா பழக்கம்.


மனோ.ஜி

பென்ஸ்
26-04-2006, 04:23 AM
வாங்க இராமனாதன்...
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்....

pradeepkt
26-04-2006, 02:15 PM
வணக்கம் ராமநாதன்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி பயன் பெற்று பயனளியுங்கள்

sarcharan
26-04-2006, 03:03 PM
வாங்க இராமனாதன்...
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.
வாழ்த்துக்கள்.

அறிஞர்
27-04-2006, 09:40 PM
வாருங்கள் இராமநாதன்... சொந்த ஊர் சிங்கப்பூர் தானா.....

மதி
27-04-2006, 10:21 PM
வரவேற்கிறோம் இராமநாதன்..

தாமரை
28-04-2006, 05:16 AM
வாருங்கள் இராமனாதன்..

கணினி, கனினி, கனனி... கணிணி எது சரியான உபயோகிப்பு?

கணினி என எண்ணுகிறேன்..

கம்பியூட் : கணித்தல்
கம்பியூட்டர் : கணினி

சரியா?

மயூ
30-04-2006, 04:47 AM
வாங்க இராமநாதன் ஜமாயுங்க....

Narathar
05-05-2006, 07:34 AM
அன்பரை வருக வருக என்று தமிழ் மன்றில் வரவேற்கின்றேன்

அறிஞர்
05-05-2006, 04:26 PM
அன்பரை வருக வருக என்று தமிழ் மன்றில் வரவேற்கின்றேன் வாருங்கள் நாரதரே.. வீட்டில் அனைவரும் சவுக்கியமா....

றெனிநிமல்
22-05-2006, 08:57 PM
வணக்கம் இராமநாதன்.
உங்களையும் வரவேற்றுக் கொள்கின்றோம்.