PDA

View Full Version : வாழ்க அனைவரும்



Mano.G.
26-04-2006, 01:13 AM
காலை பனியின் ஈரம் கண்டேன்,
அதன் குளிரையும் உணர்ந்தேன்,
கதிரவனை கிழக்கே கண்டேன்,
அனைத்தும் மறைந்ததையும் கண்டேன்,
தமிழ் மன்ற உறவுகளின் பாசம் கண்டேன்,
எனக்கும் உறவுகளா மனம் குதுகளித்தேன்,
உங்கள் அனைவரையும் நலமுடன்,
வைத்திருக்க வேண்டுவேன்,
இறைவனை.



மனோ.ஜி

பென்ஸ்
26-04-2006, 04:21 AM
நன்றி மனோஜி...
எங்களுக்காக கவிதை கொடுத்ததே பெரிய விஷயம்...
அதற்க்கு மேல் பிராத்தனைகளுமா??...
மிக்க நன்றி

Tamilvasan
26-04-2006, 06:00 AM
கவிதை கண்டேன்
கருத்து கண்டேன்
கற்பனை கண்டேன்
பாசம் கண்டேன்
பக்தி கண்டேன்

மிக்க நன்றி மனோஜி!!!

-தமிழ்வாசன்

sarcharan
26-04-2006, 03:21 PM
கவிதை கண்டேன்
கருத்து கண்டேன்
கற்பனை கண்டேன்
பாசம் கண்டேன்
பக்தி கண்டேன்

மிக்க நன்றி மனோஜி!!!

-தமிழ்வாசன்


ஆம்.
கண்டேன்.
இவைகளை நானும் கண்டேன்