PDA

View Full Version : இது - எப்படி இருக்கு..?



மஸாகி
23-04-2006, 12:51 PM
(கேள்விப் படாதவர்களுக்கு - மட்டும்..)
ஒரு - ஆசிரியர், வகுப்பறையில் குழப்படி பண்ணிய மாணவனை Get Out என்று சொல்லி வெளியே துரத்திவிட்டாராம். கொஞ்ச நேரம் கழியவே, வெயில் ரொம்ப ஜாஸ்த்தியானதால் - ஆசியருக்கு, அம் மாணவனைப் பார்க்க பாவமாக இருந்ததாம். ஆனாலும், அந்த ஆசிரியருக்கு உள்ளே வா என எப்படி ஆங்கிலத்தில் சொல்வதென்று தெரியாதாம்..

உடனே - அவருக்கு ஒரு ஐடியா தோணவே, வெளியே நின்ற அம்மாணவன் அருகில் போய், வகுப்புக்குள் Get Out என்றாராமே பார்க்கலாம்..

pradeepkt
24-04-2006, 05:59 AM
இதையே கொஞ்சம் மாற்றிச் சொல்வார்கள்.
நல்ல சிரிப்பு

aren
24-04-2006, 06:06 AM
ஓ இப்படியும் ஒரு வழியிருக்கா?

றெனிநிமல்
03-05-2006, 10:07 PM
ம்...பள்ளிக்காலத்தில் கூறிச் சிரித்தவை தான் இவை.

சுவேதா
26-05-2006, 12:36 PM
ஹா...ஹா... நம்ம பிரதீப் அண்ணா போலவே இருக்காங்களே அந்த ஆசிரியர்:D:D:D

அறிஞர்
27-05-2006, 01:18 AM
ஹா...ஹா... நம்ம பிரதீப் அண்ணா போலவே இருக்காங்களே அந்த ஆசிரியர்:D:D:D என்ன சுவேதா.. பார்த்து ரொம்ப நாளாச்சு... .. வந்ததும்.. அண்ணனை வம்புக்கு இழுக்கிறீயோ...

சுவேதா
27-05-2006, 01:55 AM
ஹி..ஹி... ஓம் அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்??? நலமா???
அண்ணாவ வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு இல்லையா அதுதான்!!

மஸாகி
27-05-2006, 05:03 AM
ஹா...ஹா... நம்ம பிரதீப் அண்ணா போலவே இருக்காங்களே அந்த ஆசிரியர்:D:D:D

அடடே.. அந்த ஆசிரியர பார்த்திருக்கிறீங்களா சுவேதா..?
பார்க்கமலா - (சாயலில்) பிரதீப் அண்ணா போல என்று சொன்னேன் என்கிறீங்களா..?

மறுபடி பார்த்தா - என்னப் போட்டுக் கொடுத்திராதேமா..

நட்புடன் - மஸாகி
27.05.2006

சுவேதா
27-05-2006, 06:36 PM
அடடே.. அந்த ஆசிரியர பார்த்திருக்கிறீங்களா சுவேதா..?
பார்க்கமலா - (சாயலில்) பிரதீப் அண்ணா போல என்று சொன்னேன் என்கிறீங்களா..?

மறுபடி பார்த்தா - என்னப் போட்டுக் கொடுத்திராதேமா..

நட்புடன் - மஸாகி
27.05.2006

ஹா,.....ஹா..... அப்படியும் எடுக்கலாம்:D :D

pradeepkt
29-05-2006, 07:14 AM
வந்திட்டாய்யா வந்திட்டாய்யா...
ஏம்மா நீ புதுசா வாத்தியார் வேலைக்குச் சேர டிரெயினிங் வேணுமா?
ஹைதராபாதுக்கு வா!

சுவேதா
31-05-2006, 02:41 AM
வந்திட்டாய்யா வந்திட்டாய்யா...
ஏம்மா நீ புதுசா வாத்தியார் வேலைக்குச் சேர டிரெயினிங் வேணுமா?
ஹைதராபாதுக்கு வா!

வேண்டாமேஏஏஏஏஏஏஏஏஏ
என்னுடைய அண்ணாவுக்குப் போட்டியா நானா முடியவே முடியாதூஊஊஊஊஊஉ அது துரோகம்:D :D :p

pradeepkt
31-05-2006, 01:51 PM
என்ன சுவேதா இப்படிச் சொல்லிட்ட?
நீ வந்தேன்னா சும்மா இங்க இருக்கிற மற்ற வாத்தியார்கள் (என் சீனியர்கள்) லூஸ் மோகன், கிராக் கோவிந்தன் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி நீ முன்னுக்கு வந்திரலாமே :)

சுவேதா
31-05-2006, 05:50 PM
என்ன சுவேதா இப்படிச் சொல்லிட்ட?
நீ வந்தேன்னா சும்மா இங்க இருக்கிற மற்ற வாத்தியார்கள் (என் சீனியர்கள்) லூஸ் மோகன், கிராக் கோவிந்தன் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி நீ முன்னுக்கு வந்திரலாமே :)

ஓ அப்படியா அப்ப சரி:D :D :)

ஓவியா
01-06-2006, 01:40 AM
ஓ அப்படியா அப்ப சரி:D :D :)


சுவேதா டீச்சர், கலங்காம ஆரம்பிமா

தோல்வியே வெற்றியின் முதல்படி!

(தங்கையே இது நீங்கள் சுட்ட தோசைதான், நான் திருப்பி போட்டேன்)

:D :D :D :D :) :) :)

சுவேதா
01-06-2006, 01:47 AM
சுவேதா டீச்சர், கலங்காம ஆரம்பிமா

தோல்வியே வெற்றியின் முதல்படி!

(தங்கையே இது நீங்கள் சுட்ட தோசைதான், நான் திருப்பி போட்டேன்)

:D :D :D :D :) :) :)

ஓஒ நன்றி அண்ணா தோசை திருப்பி போட்டு வெந்து விட்டதா???:rolleyes: :cool:

ஓவியா
01-06-2006, 02:00 AM
ஓஒ நன்றி அண்ணா தோசை திருப்பி போட்டு வெந்து விட்டதா???:rolleyes: :cool:

:eek: :eek: அய்யய்யோ கெட்டது போ நான் அண்ணவா :angry: :angry:
ராஜாத்தி, நான் அக்காடி :rolleyes: :rolleyes:

pradeepkt
01-06-2006, 12:02 PM
அக்கா ... அக்கா ... ஓவியா அக்கா...
நீங்க சொர்ணாக்கா மாதிரியாமே... சுவேதா சொல்றா!

சுவேதா
01-06-2006, 12:12 PM
:eek: :eek: அய்யய்யோ கெட்டது போ நான் அண்ணவா :angry: :angry:
ராஜாத்தி, நான் அக்காடி :rolleyes: :rolleyes:

ஓ அப்படியா மன்னித்து விடுங்கள் அக்கா தெரியாமல் சொல்லிவிட்டேன்!!

சுவேதா
01-06-2006, 12:12 PM
அக்கா ... அக்கா ... ஓவியா அக்கா...
நீங்க சொர்ணாக்கா மாதிரியாமே... சுவேதா சொல்றா!

;) :p :rolleyes: :cool:

ஓவியா
01-06-2006, 01:52 PM
அக்கா ... அக்கா ... ஓவியா அக்கா...
நீங்க சொர்ணாக்கா மாதிரியாமே... சுவேதா சொல்றா!


இதுதான் தனிமை மடலின் ரகசியமா?:mad: :angry:

sarcharan
01-06-2006, 02:43 PM
அக்கா ... அக்கா ... ஓவியா அக்கா...
நீங்க சொர்ணாக்கா மாதிரியாமே... சுவேதா சொல்றா!

சொர்ணம்+ அக்கா =சொர்ணாக்கா
(தூள் பட)சொர்ணத்தை போன்ற அக்கா.. என்றூ தானே சொல்ல வருகிறாய் பிரதீப்....?
ஹி ஹி சும்மா...

ஓவியா
01-06-2006, 03:00 PM
அக்கா ... அக்கா ... ஓவியா அக்கா...
நீங்க சொர்ணாக்கா மாதிரியாமே... சுவேதா சொல்றா!

சொர்ணம்+ அக்கா =சொர்ணாக்கா
(தூள் பட)சொர்ணத்தை போன்ற அக்கா.. என்றூ தானே சொல்ல வருகிறாய் பிரதீப்....?
ஹி ஹி சும்மா...


சொர்ணம் + அக்கா = சொர்ணாக்கா

சொர்ணம் = தங்கம்
தங்கம் + அக்கா = தங்க அக்கா :p :p

தமிழின் மகிமை

தாமரை
01-06-2006, 03:08 PM
சொர்ணம் + அக்கா = சொர்ணாக்கா

சொர்ணம் = தங்கம்
தங்கம் + அக்கா = தங்க அக்கா :p :p

தமிழின் மகிமை
இந்த கூட்டல் கழிதலை மறுபடியும் ஆரம்பிக்கணுமா? புதிரோ புதிர்..

பொழுது போகணும்னா இதைப் படிங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3092&page=231

sarcharan
01-06-2006, 03:15 PM
இந்த கூட்டல் கழிதலை மறுபடியும் ஆரம்பிக்கணுமா? புதிரோ புதிர்..

பொழுது போகணும்னா இதைப் படிங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3092&page=231

செல்வன்,
உங்க சிஷ்யன் நான், அதனால சில இடல்வெளிக்கப்பூறம் நான் ஆரம்பிக்கலாமுன்னு.....

sarcharan
01-06-2006, 03:16 PM
சொர்ணம் + அக்கா = சொர்ணாக்கா

சொர்ணம் = தங்கம்
தங்கம் + அக்கா = தங்க அக்கா :p :p

தமிழின் மகிமை

தூள்(!!!!!!!!) ஓவியா ;)

அறிஞர்
01-06-2006, 05:31 PM
தூள்(!!!!!!!!) ஓவியா ;) தூள் தூள் பண்ணுறீங்க.... ஓவியா தூள் படம் பார்த்திருக்கிறாரா...

arul5318
18-06-2006, 02:53 PM
நான் ஜோக்குக்கு குறிப்பு எழுதப்பார்த்தேன் ஆனால் தலைப்பே மாறிவிட்டது

ஓவியா
18-06-2006, 08:19 PM
நான் ஜோக்குக்கு குறிப்பு எழுதப்பார்த்தேன் ஆனால் தலைப்பே மாறிவிட்டது
:confused: :confused:

வணக்கம் நன்பா
நீங்கள் சொல்லவந்த விசயம் விளங்கவில்லை, தயவு செய்து கொஞ்சம் விளக்கவும்.
நன்றி

பணிவுடன்
ஓவியா

prabhafriend
18-06-2006, 09:34 PM
ஹி.. ஹி...