PDA

View Full Version : ஒரு மனிதர் - தென்படுகின்றாரா..?



மஸாகி
23-04-2006, 05:16 AM
இந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்..
இது ஒரு அனிமேஷன் பிக்சர்..

இதில், ஒரு மனிதர் - உங்கள் கண்களுக்கு தென்படுகின்றாரா..?கொஞ்சம் - பொறுமையாக முயற்சி செய்தால், அவரை - உங்களால், இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.

http://www.geocities.com/mazaagy/andaman.jpg

-
-
-
-
-
-
-
-
-
என்னங்க.. ரொம்ப நேரமா ட்ரை பண்ணியும் - யாரையுமே காணோமா...?
அட - இப்பவே களைச்சிட்டா எப்படி.. இன்னும் கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்களேன்..
-
-
-
-
-
-
-
-
-
-
-

நான் சொன்ன மனிதர் -
கடலுக்கடியில சுழி ஓடிக்கிட்டிருக்கிறாரு..


ஹி.. ஹி.. யுடன்
மஸாகி
23.04.2006

------------------------------------------
பின்னால் திரும்பிப்பார்.. முன்னால் நடக்கு முன்..

மதி
23-04-2006, 06:06 AM
ஆனாலும் உமக்கு ரொம்பவே குசும்புய்யா...!!!!

sarcharan
01-05-2006, 01:39 PM
இந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்..
இது ஒரு அனிமேஷன் பிக்சர்..

இதில், ஒரு மனிதர் - உங்கள் கண்களுக்கு தென்படுகின்றாரா..?
நான் சொன்ன மனிதர் -
கடலுக்கடியில சுழி ஓடிக்கிட்டிருக்கிறாரு..

------------------------------------------
பின்னால் திரும்பிப்பார்.. முன்னால் நடக்கு முன்..

ஹ்ம்ம் லொள்ளு... ஹ்ம்ம் இருக்கட்டும் மசாக்கி இருக்கட்டும் இதுக்கு எங்க விஜய டி.ஆர் மற்றும் சிம்பு ரசிகர் பிரதீப்பு பதில் சொல்லாமலா போயிடுவாரு....;)

றெனிநிமல்
03-05-2006, 10:04 PM
ஹா ஹா ஹா ஹா........