PDA

View Full Version : முதல் கவிதை!



Tamilvasan
22-04-2006, 07:57 AM
முதல் கவிதை!

'ம்...மா..ஆ'-நான்
வாசிக்க முயன்ற முதல் கவிதை

'அம்மா' என் முதல் கவிதையின்
தீவிர ரசிகை!

-தமிழ்வாசன்

(இதுதான் நான் இங்கு வெளியிடும் முதல் கவிதை!)

Mano.G.
22-04-2006, 08:19 AM
அருமை அருமை
வாழ்த்துக்கள்

தொடருங்கள்

மனோ.ஜி

ப்ரியன்
22-04-2006, 08:30 AM
மழலையின் மொழியை கவிதை என்கிறீர் அருமை

Tamilvasan
23-04-2006, 06:02 AM
நன்றி!!!!.
மீண்டும் அடுத்த கவிதையில் சந்திப்போம்
-தமிழ்வாசன்

பென்ஸ்
24-04-2006, 01:19 PM
அருமை...
அருமையான கவிதை வாசன்...

நீர் கவிதை வாசிக்கும் முன்னரே உமக்கு அவர் ரசிகைதான், கவிதை
எதுவாக இருந்தாலும் அந்த மனதில் அது ஆயிரம் அர்த்தங்கள்
கொடுக்கும்...

அறிஞர்
24-04-2006, 11:30 PM
என் பையன்.. முதலில்

"ப் பா ஆ" என்றானாம்....

இப்படி ஒரு நப்பாசை...

அருமை.... தமிழ் வாசன் தொடருங்கள்.....