PDA

View Full Version : சான்றோர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள்



Tamilvasan
22-04-2006, 07:46 AM
சபையில் இருக்கும் சான்றோர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள்!!!!
நான் வாசன், பிறந்தது:நாகை மாவட்டம்
படித்தது : கோகை மாநகரம்
வேலை பார்ப்பது : அமெரிக்கா(இப்போதைக்கு)
சமீபத்தில்தான் இந்த தமிழ்மன்றம்.காம் பற்றி அறிந்தேன்.
இதில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளை வாசித்தேன்.
ஆகா அத்துனையும் தேன் சொட்டும் பலாச்சுளைகள்.
உடனே மன்றதில் இணைந்துவிட்டேன்.
பலாச்சுளைகளைப் பார்த்தால் ஈக்கள் வரத்தானே செய்யும் :)
நான் அவ்வப்போது கிறுக்கி வைத்த சில வரிகளை வெளியிடவும் ஆசை.

-தமிழ்வாசன்

Mano.G.
22-04-2006, 08:21 AM
தமிழ்வாசன்,

உங்களை இங்கு வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி
உங்கள் கிருக்கலும்
நன்றாகவே இருக்கிரது



மனோ.ஜி

பென்ஸ்
23-04-2006, 01:31 PM
நானும் ஈயாகதான் வந்தேன்
வந்த பின் அறிந்தேன்
நானும் தேனீ என்று...!!!

வரவு நல்வரவு ஆகுக...

pradeepkt
24-04-2006, 05:00 AM
வணக்கம் தமிழ்வாசன்.
தமிழ் வாசத்தை மன்றத்தில் பரப்புங்கள்.
வாழ்க

aren
24-04-2006, 05:05 AM
வாங்க வாசன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
இங்கே வந்து கலக்குங்க.

gragavan
24-04-2006, 05:47 AM
வாங்க தமிழ்வாசன். தமிழ் மன்றத்தில் இணைந்து கலக்க எனது வாழ்த்துகள்.

சுபன்
24-04-2006, 08:27 PM
வாங்க தமிழ் வாசன்

மதி
24-04-2006, 10:42 PM
வாங்க தமிழ்வாசன்.
உங்க படைப்புக்களை அள்ளி விடுங்கள்.

அறிஞர்
24-04-2006, 11:18 PM
வாருங்கள் தமிழ்வாசன் அவர்களே.... அமெரிக்காவில் நம் நண்பர்கள் உள்ளனர்.. எந்த பகுதியில் இருக்கிறீர்கள்...

கவிதைகளை படியுங்கள்... இன்பமுறுங்கள்..

தங்களின் படைப்புக்களையும் தாருங்கள்

Tamilvasan
26-04-2006, 05:50 AM
நன்றி அறிஞர் அவர்களே

நான் வசிக்கும் இடம்: பாய்சி(Bosie)

கவிதைகள் என்றால் எனக்கு உயிர். இந்த தளம் மிகவும் பயனுள்ள தளம். மிக்க நன்றி!!!

-தமிழ்வாசன்

senthilkumarsb
26-04-2006, 09:19 AM
வணக்கம் வாசன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்

அறிஞர்
26-04-2006, 02:08 PM
நன்றி அறிஞர் அவர்களே

நான் வசிக்கும் இடம்: பாய்சி(Bosie)

கவிதைகள் என்றால் எனக்கு உயிர். இந்த தளம் மிகவும் பயனுள்ள தளம். மிக்க நன்றி!!!

-தமிழ்வாசன் Boise இருப்பது குறித்து சந்தோசம்.... தங்களின் கவிதைகளையும் தாருங்கள்.. பழைய கவிதைகளையும் படித்து இன்புறுங்கள்

sarcharan
26-04-2006, 03:08 PM
வாங்க வாசன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
இங்கே வந்து கலக்குங்க.

பரஞ்சோதி
26-04-2006, 05:32 PM
வாங்க வாங்க தமிழ்வாசன் அவர்களே!

தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மயூ
30-04-2006, 04:49 AM
உங்கள் கிருக்கல் கள் சூப்பர். தயங்காமல் முயற்ச்சி செய்யுங்கள்

sanjee05
30-04-2006, 09:14 PM
உங்களை இங்கு வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி

Narathar
05-05-2006, 07:24 AM
உங்கள் எழுத்துக்களிலும் தமிழ் வாசம் வீச வாழ்த்துகின்றேன்

றெனிநிமல்
22-05-2006, 09:00 PM
வணக்கம் வாருங்கள் தமிழ்வாசன் (அழகிய பெயர்)
உங்கள் ஆக்கங்களைக் காணும் ஆவலில்....

இளசு
22-06-2006, 10:56 PM
வருக தமிழ்வாசன்..

மணக்கும் தமிழில் உங்கள் கருத்துகள்- ஆக்கங்கள் மன்றம் நெடுகிலும்
பதிய வேண்டுகிறேன்.

இணைய நண்பன்
23-06-2006, 09:52 AM
அன்புடன் வரவேற்கிறோம் தமிழ்வாசன் அவர்களே. தாங்களின் படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.