PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்



Thilaga
20-04-2006, 08:38 AM
மன்ற உறவுகளுக்கு வணக்கம்.

மலேசியாவில் நான் ஒரு பள்ளி ஆசிரியை,
உங்கள் தமிழ்மன்றம் நண்பர் மனோ.ஜி மூலம்
அறிய பெற்றேன்,
எனக்கு கவிதைகள் நிறைய படிக்க ஆவல்
நண்பர் மனோ.ஜி அவர் மன்றத்தை
மிக மிக பெருமையுடன் எனக்கு அறிமுபடுத்தியுள்ளார்.

உங்களோடு அளவலாவ மிக்க ஆர்வத்தோடு
இருக்கிரேன்.




திலகா
மலேசியா.

பென்ஸ்
20-04-2006, 11:12 AM
வாருங்க திலகா... தங்கள் வரவு நல்வரவு ஆகுக....

கவிதை படிப்பதில் ஆர்வம் இருப்பது சந்தோசம்...
கவிதை படைப்பதில் ஆர்வம் இருந்தால் மிக சந்தோசம்....

வருக வருக என கூறி...

gragavan
20-04-2006, 12:14 PM
வாங்க திலகா...உங்களுக்கு இந்த மன்றத்தில் வரவு நல்வரவாகுக....

தாமரை
20-04-2006, 01:35 PM
மன்ற உறவுகளுக்கு வணக்கம்.

மலேசியாவில் நான் ஒரு பள்ளி ஆசிரியை,
உங்கள் தமிழ்மன்றம் நண்பர் மனோ.ஜி மூலம்
அறிய பெற்றேன்,
எனக்கு கவிதைகள் நிறைய படிக்க ஆவல்
நண்பர் மனோ.ஜி அவர் மன்றத்தை
மிக மிக பெருமையுடன் எனக்கு அறிமுபடுத்தியுள்ளார்.

உங்களோடு அளவலாவ மிக்க ஆர்வத்தோடு
இருக்கிரேன்.




திலகா
மலேசியா.

நமது என்று உரிமையுடன் சொல்லவும்,.,,

மனோ நமது நண்பர்
மன்றமும் நமது மன்றம்...

வருக வருக,...

pradeepkt
20-04-2006, 04:47 PM
வணக்கம் திலகா
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி இன்புற்று உங்கள் படைப்புகளால் எங்களுக்கும் மகிழ்ச்சி அளியுங்கள்

பரஞ்சோதி
20-04-2006, 05:14 PM
திலகா அக்காவை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வாருங்கள், உங்களது படைப்புகளையும், கருத்துகளையும் கொடுத்து எங்களை மகிழ வையுங்கள்.

மதி
20-04-2006, 06:22 PM
தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..!

உதயா
21-04-2006, 11:00 AM
நான் ஒரு பள்ளி ஆசிரியை
குட்மார்னிங் டீச்சர், நான் கோம் ஒர்க் செய்யாமல் வந்துவிட்டேன் டீச்சர், என்ன அடிக்கமாட்டீங்களே? நான் ஒருவன் தான் இங்கே உண்மை பேசுபவன், அவுகல்ல நம்பாதீங்க டீச்சர். சரியா?

டீச்சர் இந்த சாரி உங்களுக்கு ரெம்ப நன்னா இருக்கு டீச்சர்.

தாமரை
21-04-2006, 12:14 PM
குட்மார்னிங் டீச்சர், நான் கோம் ஒர்க் செய்யாமல் வந்துவிட்டேன் டீச்சர், என்ன அடிக்கமாட்டீங்களே? நான் ஒருவன் தான் இங்கே உண்மை பேசுபவன், அவுகல்ல நம்பாதீங்க டீச்சர். சரியா?

டீச்சர் இந்த சாரி உங்களுக்கு ரெம்ப நன்னா இருக்கு டீச்சர்.
இது எனக்கு பென்ஸூ தூத்துக்குடி போன அனுபவத்தை நினைவு படுத்துகிறது!:rolleyes: ;) :rolleyes:

Mano.G.
22-04-2006, 01:49 AM
வாங்க திலகா அம்மா,
உங்கள் கவிதைகளை
நான் மட்டும் படிப்பதை விட
மன்ற உறவுகளும் படித்து
இன்புற வாழ்த்துக்கள்

மனோ.ஜி

உதயா
22-04-2006, 04:00 AM
இது எனக்கு பென்ஸூ தூத்துக்குடி போன அனுபவத்தை நினைவு படுத்துகிறது!:rolleyes: ;) :rolleyes:
அது என்ன ராசா, கொஞ்சம் இங்கே அவுத்து விடுங்களே.

தாமரை
22-04-2006, 05:07 AM
அது என்ன ராசா, கொஞ்சம் இங்கே அவுத்து விடுங்களே.
அனைத்து திரிகளையும் படித்தால் தானே தெரிந்து விடும்...ஹி.. ஹி...;) ;)

அறிஞர்
24-04-2006, 11:19 PM
வாருங்கள் சகோதரியே... தங்களின் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

மயூ
30-04-2006, 04:46 AM
வாங்க திலகா அம்மையாரே!
உங்கள் வரவு நல்வரவாகுக....

றெனிநிமல்
22-05-2006, 09:07 PM
வணக்கம் திலகா சகோதரி!
உங்களையும் தமிழ் மன்றம் சார்பாக வரவேற்கின்றோம்.

sarcharan
23-05-2006, 05:43 AM
வாருங்க திலகா... தங்கள் வரவு நல்வரவு ஆகுக....

கவிதை படிப்பதில் ஆர்வம் இருப்பது சந்தோசம்...
தங்களின் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

வருக வருக என கூறி...:D

mukilan
23-05-2006, 05:54 AM
தமிழ்மன்றத்தில் கலந்திட வரும் தமிழாசிரியையே வருக! உங்கள் தெளிந்த சிந்தனைகளால் மன்றத்தை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

ஓவியா
23-05-2006, 12:02 PM
[QUOTE=Thilaga]மன்ற உறவுகளுக்கு வணக்கம்.

உங்களோடு அளவலாவ மிக்க ஆர்வத்தோடு
இருக்கிரேன்.


வணக்கம் சகோதரி, நலமா?

:) :) :) உங்கள் வரவு நல்வரவாகட்டும், :) :) :)

உங்கள் கவிதைகலளை, ஆவலுடன் எதிர்பார்கின்றோம்,,:D :D
எங்களை இன்ப வெள்ளதில் முழ்கடிக்க....வந்த வேலையை ஆரம்பித்தாகிவிட்டதா?
(கவிதை எழுத)

இளசு
24-06-2006, 10:09 PM
வருக.. வந்தனங்கள் திலகா அவர்களே

என் முன்னோடி நம் மனோஜி மன்றம் கொண்டு வந்த செல்வங்கள் - நம் சொந்தங்கள்..


சங்கமமாகி எங்கும் பங்களித்து பரிமளிக்க வாழ்த்துகள்..