PDA

View Full Version : ஜோசியன்



மஸாகி
19-04-2006, 03:44 AM
அவன்
ஊருக்கெல்லாம்
நல்ல - எதிர்காலம்
சொல்வான்,
ஆனால்,
அவனது - நிகழ்காலமோ
நடுத்தெருவில்..
....................................................மஸாகி

அறிஞர்
02-05-2006, 03:24 PM
அவன்
ஊருக்கெல்லாம்
நல்ல - எதிர்காலம்
சொல்வான்,
ஆனால்,
அவனது - நிகழ்காலமோ
நடுத்தெருவில்..
....................................................மஸாகிஅருமை... முன்பு காமெடியாக கேட்டது.. இப்பொழுது மஸாகியின் கவிதையாய்...