PDA

View Full Version : ரசித்த புகைப்படங்கள்



அறிஞர்
14-04-2006, 09:43 PM
சமீபத்தில் பத்திரிக்கையில் இரசித்த புகைப்படங்களை இங்கு தரலாம்.....

எனக்கே தெரியலை... நான் எப்படி விளையாடுவேன்னு..
http://i13.photobucket.com/albums/a282/aringar/shew.jpg
நன்றி - தினமலர்

அறிஞர்
14-04-2006, 09:46 PM
கைப் : ஒழுங்கா.. விளையாடுன்னு.. ஒவ்வொருத்தாரா சொல்லி தலையை பிச்சுக்க வைக்கிறாங்களே

சேப்பல் : :confused: :confused: :confused: :confused:

http://i13.photobucket.com/albums/a282/aringar/kaif.jpg
நன்றி -தினமலர்

அறிஞர்
14-04-2006, 09:50 PM
விமானம் : அளவுக்கு அதிகமா ஏற்றினால்.. நான் என்ன கத்தவா முடியும்

http://i13.photobucket.com/albums/a282/aringar/flight.jpg
நன்றி-தினகரன்

அறிஞர்
14-04-2006, 09:56 PM
எப்படியோவ்... இந்த சீரியஸை ஜெயிச்சாச்சு.. (கங்குலியால் வேறு ஆபத்தில்லை)
நிம்மதியா தூங்கலாம்....

http://i13.photobucket.com/albums/a282/aringar/dravid-chappel.jpg

aren
15-04-2006, 01:19 AM
ஒவ்வொரு படமும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய படங்கள். தொடருங்கள் அறிஞர் அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

றெனிநிமல்
03-05-2006, 09:09 PM
இரசிக்கும் படியாக உள்ளது.

இனியவன்
04-05-2006, 04:30 AM
படங்களை விட அவற்றுக்கான நகைச்சுவைத் தோரணம் ரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள்.

Mathu
04-05-2006, 01:44 PM
ஆகா அறிஞர் ஆரம்பிச்சிட்டார் மக்கா வாங்க வந்து பாருங்க....!

அது சரி அறிஞர் எங்க கங்குலிய காணம். :rolleyes: :D

neethi23
11-05-2006, 12:30 AM
Flight is nice

pradeepkt
11-05-2006, 02:11 PM
நன்று நன்றி :D

அறிஞர்
11-05-2006, 02:40 PM
சிபி : ஜொல்லு விடுகிற ஆளப்பாருங்க...
வடிவேலு : இப்படி அழகான பொண்ணு கையை தொட்டா அடுத்தவங்களுக்கு பொறுக்காதே...
சத்யராஜ் : இப்படியெல்லாம் நடக்கிறதாலே.. எனக்கு ஹார்ட் அட்டாக் வருதுடா சாமியோவ்


http://i13.photobucket.com/albums/a282/aringar/vadivel-nameetha.jpg

பென்ஸ்
12-05-2006, 02:12 PM
ஐயோ ஐயோ...
அறிஞரே உமக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி புகைபடங்கள் எல்லாம் கிடைக்குது....
கலக்கலா இருக்கு.......

சேவாக் புகைப்படம் அருமையோ அருமை...

சத்தியராஜுக்கு இன்னும் அந்த குசும்பு குறையவில்லை....

அறிஞர்
12-05-2006, 03:03 PM
ஐயோ ஐயோ...
அறிஞரே உமக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி புகைபடங்கள் எல்லாம் கிடைக்குது.. உமக்கு போட்டியா ஒருத்தர் இருக்காரு தெரியுமா.. இங்க பாருங்க...

http://i13.photobucket.com/albums/a282/aringar/08_05_2006_018_008_001.jpg

பென்ஸ்
12-05-2006, 03:43 PM
சரி... பிரதிப்புகிட்ட கேட்டுகிட்டுதானே அவருடைய போட்டோவை போட்டீரு...
இல்லைனா கோவத்தில் இன்னும் நாலு பிளேட்டு சாப்பிட போகிறாரு...

pradeepkt
12-05-2006, 04:00 PM
யோவ்...
இது லொள்ளுதானே...
அப்புறம் உங்க ஒரிஜினல் போட்டோவை அறிஞரைப் போடச் சொல்லிருவேன் ஆமா

ஓவியா
12-05-2006, 04:17 PM
யோவ்...
இது லொள்ளுதானே...
அப்புறம் உங்க ஒரிஜினல் போட்டோவை அறிஞரைப் போடச் சொல்லிருவேன் ஆமா


அடேயப்பா...:eek:

எல்லா போட்டோவையும் ஒன்னா போடுஙகப்பூ...

நானும் புவியிர்ப்பு சக்கரவண்டியின் இடைவெளியில் (சைக்கிள்கேப்பில்) உங்களையெல்லாம் பார்த்த மாதிரி இருக்கும்.....

அறிஞர்
26-06-2006, 08:12 PM
மனுசனை பிடிக்கிறது பத்தாதுன்னு...
கழுதையை பிடிக்க சொல்லுறாங்கப்பா....
http://i13.photobucket.com/albums/a282/aringar/1_3.jpg

நன்றி-தினகரன்

இனியவன்
27-06-2006, 01:57 AM
மனுஷனை விட
கழுதை அதிக
பொதி சுமக்குமல்லவா?
அதுக்குத் தான் இந்த ஏற்பாடோ?

றெனிநிமல்
27-06-2006, 08:00 PM
ஹி ஹி ஹி.....
அருமையான படங்கள்

இளசு
27-06-2006, 09:30 PM
படங்கள் தூக்கல் அறிஞரே..

பின்பாரம் தாங்காத விமானத்தின் முன்பாகம் போலவே..


பாராட்டும் நன்றியும்..

ஓவியா
28-06-2006, 11:32 AM
கழுதையிடம் மனு (காகிதம்) கொடுத்தால்
(காகிதம்) மனு செல்ல வேண்டிய இடதிற்க்கு (வயிரு)
உடனே சென்றுவிடும் அல்லவா...

:D :D :D

அறிஞர்
28-06-2006, 03:24 PM
கழுதையிடம் மனு (காகிதம்) கொடுத்தால்
(காகிதம்) மனு செல்ல வேண்டிய இடதிற்க்கு (வயிரு)
உடனே சென்றுவிடும் அல்லவா...

:D :D :D எதுக்கு இந்த கருத்து.... :confused: :confused: :confused:

இணைய நண்பன்
28-06-2006, 07:05 PM
இங்கே எப்படி படத்தை இணைப்பது.கொஞ்சம் அறியத்தருவீர்களா?

அறிஞர்
28-06-2006, 10:50 PM
இங்கே எப்படி படத்தை இணைப்பது.கொஞ்சம் அறியத்தருவீர்களா? தங்களின் படத்தை போட்டோபக்கட் தளங்களில் ஏற்றி..... அதன் லிங்கை (இன்சர்ட் இமேஜ் பட்டனை அமுக்கி) இங்கு கொடுங்கள்....

bioalgae
29-06-2006, 08:48 AM
அருமையான தலைப்பு நல்ல ரசிக்கும் எழுத்துகள். படைப்புகள் அற்புதம்

மயூ
29-06-2006, 09:42 AM
அருமை அருமை

ஓவியா
29-06-2006, 09:47 AM
கழுதையிடம் மனு (காகிதம்) கொடுத்தால்
(காகிதம்) மனு செல்ல வேண்டிய இடதிற்க்கு (வயிரு)
உடனே சென்றுவிடும் அல்லவா...:D :D :D


எதுக்கு இந்த கருத்து.... :confused: :confused: :confused:


அரசியல்வாதியிடம் மனு கொடுப்பது
(மனு குப்பைத்தொட்டிக்கு போகுமோ போகாதோனு யாருக்கு தேரியும், வேலை எங்கே நடக்க போகிறது என்று ஒரு கேள்விகுறிதான்)

இணைய நண்பன்
29-06-2006, 10:06 AM
ஒரு மண ஊர்வலம் பிண ஊர்வலமாக மாறிய அவலம்(நண்பர் ஒருவர் எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பிய படம்)

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=183&stc=1&d=1151575562

ஓவியா
29-06-2006, 10:10 AM
ஒரு மண ஊர்வலம் பிண ஊர்வலமாக மாறிய அவலம்(நண்பர் ஒருவர் எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பிய படம்)

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=183&stc=1&d=1151575562

அன்பரே காலையிலே அல்வா கொடுப்பது வழக்கமோ...;)

லின்க் போக முடியவில்லை

இணைய நண்பன்
29-06-2006, 10:16 AM
அன்பரே காலையிலே அல்வா கொடுப்பது வழக்கமோ...;)

லின்க் போக முடியவில்லை
ஐயோ....நான் அப்படி அல்வா கொடுக்க இல்ல....இங்கே லின்க் ஓபன் ஆகுதே.. என்ன ஓவியா....சொல்றீங்க..
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=183&stc=1&d=1151575562

ஓவியா
29-06-2006, 10:26 AM
ஐயோ....நான் அப்படி அல்வா கொடுக்க இல்ல....இங்கே லின்க் ஓபன் ஆகுதே.. என்ன ஓவியா....சொல்றீங்க..
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=183&stc=1&d=1151575562

அன்பான விஷ்தா
லின்க் ஓபன் ஆக..வில்லை....ஒரு சமயம் என்னை போல் சின்ன பசங்க பார்க்ககூடாதோ....

தாமரை
29-06-2006, 10:38 AM
இந்த திரியின் தலைப்பிற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்? இதில் என்ன நகைச்சுவை?

ஓவியா
29-06-2006, 10:41 AM
என்ன ஓவியா அப்படிச் சொல்றீங்க... மண்றத்தின் விதிமுறைகளை மாற மாட்டேனுங்க... இங்கே நண்பர் இராசகுமாரன் பதிவது போல் படங்களை இப்பகுதியிலே தெரியும் படி எப்படிப்பதிவது...
கொஞ்சம் சொல்லிக்கொடுங்க இராசகுமரன் அவர்களே...


http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=185&stc=1&d=1151577271

பார்த்துவிட்டேன்
அழுகை அடக்க முடியவில்லையே

விஷ்தா இதை நான் பார்த்திடகூடதுனு கடவுளின் சதிபோல்....
(கடவுள் நினைத்துக்கொள்வார் நம்ப சொன்ன யார் கேட்கிறா என்று....)

இணைய நண்பன்
29-06-2006, 10:46 AM
தவறுக்கு வருந்துகிறேன். படத்தை அப்புறப்படுத்தி விட்டேன்.நன்றி