PDA

View Full Version : எப்போது நிமிர்வோம்



Mano.G.
14-04-2006, 10:12 AM
இந்த மண்ணில் பிறந்தோம்,
பண்பு,பாசம்,நேசம்,வீரம்,
இந்தியனாய் வாழ்ந்தோம் (மலேசியாவில்),
தமிழனாய் வாழ முயற்சிக்கிரோம்,
எப்பொழுது நிமிர்வோம்,
மானத்தோடு வாழ,
இந்த விய புத்தாண்டிலாவது
மனம் மாறுவோமா?


மனோ.ஜி

பென்ஸ்
18-04-2006, 02:58 PM
மனோஜி அவர்களின் கவிதைகள் ... விளிப்புணர்வுட்டும் வார்த்தைகள்....

நன்றிகள் உங்களுக்கு....

Tamilvasan
23-04-2006, 06:15 AM
கவிதை அருமை , நன்றி!!!!.
-தமிழ்வாசன்