PDA

View Full Version : vanakkam



Kasthuri Ramasamy
10-04-2006, 10:20 AM
vanakkamB)

மயூ
10-04-2006, 12:40 PM
வாருங்கள் இங்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். ஆங்கிலப்பதிவுகள் நீக்கப்படும். பின்வரும் பக்கத்தில் சென்றால் தமிழில் ஒலியியல் முறையில் தட்டச்சிடலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm:)

pradeepkt
10-04-2006, 12:42 PM
வணக்கம் கஸ்தூரி ராமசாமி.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
தமிழில் தட்டச்சக் கற்று மன்றத்தில் உலாவி மகிழுங்கள்.

பாரதி
10-04-2006, 02:09 PM
வாருங்கள் நண்பரே... தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மதி
10-04-2006, 05:13 PM
வாருங்கள்..கஸ்தூரி.
தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..

Mano.G.
11-04-2006, 03:02 AM
புதியவர்களின் வருகை நமது மன்றத்தினை மேலும் மெருகூட்ட
செய்யும் .

வாருங்கள் கஸ்தூரி

மனோ.ஜி

ராசராசன்
11-04-2006, 07:37 PM
வரவேனும், வருக! கஸ்தூரி...சாமி.

சுபன்
12-04-2006, 03:24 AM
வாருங்கள் கஸ்தூரி

gragavan
12-04-2006, 04:14 AM
கஸ்தூரி என்பது நறுமணம் கமழும் பொருள். மன்றத்தில் தமிழ்மணம் கமழ வந்திருக்கும் கஸ்தூரி அவர்களை வருக என வரவேற்கிறேன்.

sarcharan
12-04-2006, 04:27 AM
vanakkamB)
வணக்கம் கஸ்தூரி ராமசாமி,:) :)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.;) ;)
தமிழில் தட்டச்சக் கற்று மன்றத்தில் உலாவி மகிழுங்கள்.:D :D :D

அறிஞர்
12-04-2006, 02:20 PM
வாருங்கள் அன்பரே.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.. தங்களுக்கு தெரிந்தவைகளை படைப்புக்களாக கொடுங்கள்....