PDA

View Full Version : தமிழ் சொற்பொழிவுகள் வளைத் தளம்



balakmu
09-04-2006, 11:16 AM
தமிழ் இலக்கியம் ஆண்மிகம் சம்மந்தப்பட்ட சொற்பொழிவுகள் அடங்கிய வளைத் தளம் பற்றிய தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் போஸ்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இளஞ்செழியன்
19-04-2006, 09:37 AM
கீழ்க்கண்ட தளங்களில் சில உங்களுக்குப் பயன்படலாம்.
www.ibctamil.co.uk
www.tamilnaatham.com
www.worldtamilnews.com

தேவிப்ரியா
11-12-2007, 10:39 AM
கீழுள்ள தளத்தில் பாகவதம் ஆன்மீக சொற்பொழிவு முழுமையாஅக உள்ளது.

http://www.srivatsan.info/Bhagawatham/

தேவிப்ரியா
12-12-2007, 01:48 PM
நமது ஆன்மிகம் பகுதியில் அருள்மிகு கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகள் தரப்பட்டுள்ளன.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10292