PDA

View Full Version : உதவி தேவை



balakmu
09-04-2006, 11:11 AM
தமிழ் இலக்கியம் ஆண்மிகம் சம்மந்தப்பட்ட சொற்பொழிவுகள் அடங்கிய வளைத் தளம் பற்றிய தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் போஸ்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

arul5318
18-06-2006, 09:32 AM
என்ன மதம் பற்றிய சொற்பொழிவு தேவை என்பதை அறிவித்தால் இங்களுக்கு விடை நிச்ச்யமாக கிடைக்கும்.

balakmu
11-10-2006, 06:47 AM
தமிழ் இலக்கியம் ஆண்மிகம் ( இந்து மதம்) சம்மந்தப்பட்ட சொற்பொழிவுகள் அடங்கிய வளைத் தளம் பற்றிய தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் போஸ்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

leomohan
11-10-2006, 08:47 AM
இந்த தளத்தில் தமிழ் இலக்கியங்களை தொகுத்துள்ள மதுரை திட்டதின் வலை பக்கத்தை இட்டுள்ளேன். தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

http://www.confusionclub.net/theni/tamil.htm

ஓவியா
11-10-2006, 05:45 PM
நன்றி மோகன்

உலவி பாத்தேன் ....அருமையான தளம்..