PDA

View Full Version : கோரத்தின் ஒரு முகம்!ராசராசன்
09-04-2006, 08:26 AM
எச்சரிக்கை!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்..! இப்படத்தை பார்த்துவிட்டு என்னை நிந்திக்கவோ, புகாரோ கூற வேண்டாம்..!

இது, இக்களத்தின் "தாஜ்மகால்" பகிடியோ, முட்டாள்கள் தின ஏமாற்று வேலையோ இல்லை! நான் உண்மையாகவே கூறுகிறேன்..!

இந்தபடம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே! இதய பலகீனமுடையவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்!

நீங்கள் தயாரா?

மிகப் பரிதாபத்திற்குரிய இவர், உயரமான மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தார். விழுந்த வேகத்தில் உடல் சிதறி சின்னாபின்னமானதில் உள்ளேயுள்ள உடலுறுப்புகள் வெளியே தெறித்தன.

நீங்களும் ஏனையோர்போல் இக்கோரத்தையும், பயத்தில் உறைந்த முகங்களையும் முடிந்தால் தைரியத்துடன் பார்க்கவும்..!

அவ்வளவு தைரியசாலியா நீங்கள்? நான் இன்னமும் பகிடி கூறுவதாக மட்டும் எண்ண வேண்டாம்!

ஹி! ஹி! ஹி! அந்த ஜீவன் இவர்தானுங்கோ!http://www.imagestake.com/out.php/i593_egg.jpg:D :D :D :) :) :) :confused: :confused: :confused:

hai.selvam
09-04-2006, 08:54 AM
கிளம்பிட்டாங்கய்யா.......கிளம்பிட்டாங்க.

ராசராசன்
09-04-2006, 08:24 PM
சரி, இப்பொழுது புதிருக்கு வருவோம்! .. http://www.unarvukal.com/ipb/style_emoticons/default/rolleyes.gif


கிழேயுள்ள படத்தில் எத்தனை முகங்கள் மறைந்துள்ளன? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! :confused:


http://img255.imageshack.us/img255/8677/faces3yd.jpg

மஸாகி
10-04-2006, 05:11 AM
நட்புள்ள தேனிசை அவர்களுக்கு,

நீங்கள் வெளியிட்டிருந்த கோரத்தின் ஒரு முகம் - மரண அறிவித்தல் பார்த்தது கலங்கிவிட்டேன். உங்களுக்கு எப்படி ஆறுதல் - சொல்வதென்றே புரியவில்லை.

இருந்தபோதிலும், உங்கள் சொந்தக்காரருக்கு - இப்படி நடந்ததையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்.

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நட்புடன் - மஸாகி
10.04.2006

ராசராசன்
10-04-2006, 05:31 AM
உங்கள் சொந்தக்காரருக்கு - இப்படி நடந்ததையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நட்புடன் - மஸாகி
10.04.2006

என்ன, தலைலே கைய வச்சிக்கிட்டு இப்படி முழிக்கின்றாய் மஸாகி தம்பி? உங்கள் உடன்பிறப்பை தவற விட்டீர்களே? உம் அருகிலுள்ளோர் எம்மிடம் கூறி வருத்தப்படுகின்றனர் நண்பரே! :D

pradeepkt
10-04-2006, 06:10 AM
எங்களைக் கலக்கிய தேனிசைக்கும் அவரைக் கலக்கிய மஸாகிக்கும் வாழ்த்துகள் :)
ஆனாலும் இப்படி நடந்திருக்க வேண்டாம்... த்சோ த்சோ

gragavan
10-04-2006, 06:32 AM
நான் ஒரு நிமிஷம் கலங்குனது உண்மைதான். ஆனா கீழ வந்தப்புறம் உண்மை புரிஞ்சதும் ஒரு மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சோகம். விழுந்தவரு சட்டீல விழுந்திருக்கக் கூடாது...ம்ம்ம்ம்ம்ம்ம்

Mano.G.
10-04-2006, 10:47 AM
நான் ஒரு நிமிஷம் கலங்குனது உண்மைதான். ஆனா கீழ வந்தப்புறம் உண்மை புரிஞ்சதும் ஒரு மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சோகம். விழுந்தவரு சட்டீல விழுந்திருக்கக் கூடாது...ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆமா கொஞ்சம் வயத்து பசியயாவது போக்கி இருப்பாரே


மனோ.ஜி

மஸாகி
10-04-2006, 12:59 PM
என்ன, தலைலே கைய வச்சிக்கிட்டு இப்படி முழிக்கின்றாய் மஸாகி தம்பி? உங்கள் உடன்பிறப்பை தவற விட்டீர்களே? உம் அருகிலுள்ளோர் எம்மிடம் கூறி வருத்தப்படுகின்றனர் நண்பரே! :D

ஓ - உங்களுக்கு சொந்தம்னா,
எனக்கு உடன் பிறப்புமாதிரின்னு சொல்ல வர்ரீங்களாக்கும்..

சரி.. சரி.. பயப்படாதீங்க - தேனிசை என்னோட உறவுக்காரர் என்று பொய் சொல்றத மக்கள் முன்னாடி காட்டி கொடுக்க மாட்டேன்.

வரட்டுமா..? (மீண்டும் வருவேன்)

மஸாகி
10.04.2006

றெனிநிமல்
11-04-2006, 07:00 PM
முட்டைப்படம் நன்றாகத்தான் உள்ளது.

அறிஞர்
12-04-2006, 03:34 PM
அழகான படம்.... வரைந்த விதம் அருமை.....

எத்தனை முகம் கண்டுபிடிக்க ஆள் இல்லையா...

அறிஞர்
12-04-2006, 03:36 PM
சரி, இப்பொழுது புதிருக்கு வருவோம்! .. http://www.unarvukal.com/ipb/style_emoticons/default/rolleyes.gif


கிழேயுள்ள படத்தில் எத்தனை முகங்கள் மறைந்துள்ளன? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! :confused:
என்னப்பா.. எங்க திரும்புனாலும் முகமா தெரியுது.. 1 நிமிடத்தில் கண்டுபிடித்த முகங்கள் 13

மஸாகி
19-04-2006, 05:29 AM
QUOTE=gragavan]நான் ஒரு நிமிஷம் கலங்குனது உண்மைதான். ஆனா கீழ வந்தப்புறம் உண்மை புரிஞ்சதும் ஒரு மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சோகம். விழுந்தவரு சட்டீல விழுந்திருக்கக் கூடாது...ம்ம்ம்ம்ம்ம்ம்[/QUOTE]

சட்டியில விழுந்திருந்தால் - இப்படித்தான் ஆகியிருக்கும்..

http://www.geocities.com/mazaagy/jim.jpg[

உங்களுக்கு - ஒரு விஷயம் தெரியுமோ..? காலம் சென்ற முட்டை ஜிம்மி அவர்கள் - பரீட்சையில முட்டை வாங்கினதால, எல்லோரும் அவரை முட்டைக் கழுதை.. முட்டைக் கழுதை.. என்று ஏசியிருக்காங்க.. இதைக் கேட்டு மனமுடைந்த முட்டையாரு தனது - அத்தைப் பெண் முட்டையிடம் ஆறுதல் கேட்க போயிருக்காரு.. அதற்கு அவள் - ஒரு கூள் முட்டைய யாரு கட்டிக்குவா.. என் கண்ணிலயும் முளிக்காத என்று சொல்லியிருக்கா.. உடனே முட்டை ஜிம்மி அவர்கள் மாடியில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாராம். அவரது கல்லறையைத்தான் படத்தில் காண்கின்றீர்கள்)..

(இத கரக்டா - சொல்லாததால, நானும் தேனிசையும் வீணா - தர்க்கம் பண்ணிக்கிட்டோம்.. - இப்பதான் ஃபீல் பண்ணி பார்த்தேன், நான் பண்ணது தப்புதான்.. தேனிசைக்கிட்ட நேரடியா.. ஸாரி கேட்க வெட்கமாயிருக்கு - நீங்க அத சொல்லிடுங்க)

gragavan
19-04-2006, 06:10 AM
ஆகா இந்தப் படமும் நல்லாத்தான் இருக்கு.............

மயூ
13-05-2006, 12:06 PM
சூப்பர்யா..... அதென்ன தேனிசை அடங்க மாட்டீங்க போல இருக்கே.... சரி சரி நடக்கட்டும்.