PDA

View Full Version : வணக்கம்



enkeninmathy
07-04-2006, 07:53 AM
நானும் புதிதாய் நிம்மதி தேடி வந்துதுள்ளேன்.

தாமரை
07-04-2006, 08:16 AM
நானும் புதிதாய் நிம்மதி தேடி வந்துதுள்ளேன்.

எங்கே நிம்மதி
எங்கே நிம் மதி
பரவாயில்லை..
இப்போ இங்கே அமைதியாய் தான் இருக்கு..
தேடிப்பாருங்க
சிக்கினாலும் சிக்கும்
சிக்காமல் இருந்தாலும் சிக்கும்

பென்ஸ்
07-04-2006, 08:38 AM
அட அதுதான் உங்ககிட்டயே இருக்கே... "எங்கே நிம்மதி"

மயூ
10-04-2006, 12:43 PM
இங்கே நிம்மதி கிடைப்பது கஷ்டம்தான். தேடித் தேடிக் கடிப்பதற்கு பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். சிக்கிடாதீங்க. நான் ஒரு தபா மாட்டுப்பட்டு எதேதோ விஷயத்திற்கெல்லாம் ச்பெசிமனானேன்(Specimen).

பாரதி
10-04-2006, 02:12 PM
வாருங்கள் நண்பரே... நன் மதி கொண்டு நிம்மதி தேட தமிழ்மன்றம் வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

மதி
10-04-2006, 05:15 PM
இங்கே நிம்மதி கிடைப்பது கஷ்டம்தான். தேடித் தேடிக் கடிப்பதற்கு பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். சிக்கிடாதீங்க. நான் ஒரு தபா மாட்டுப்பட்டு எதேதோ விஷயத்திற்கெல்லாம் ச்பெசிமனானேன்(Specimen).
அனுபவமோ மயூரேசன்..அவரை ஏன் பயமுறுத்துகிறீர்..

வரவேற்கிறோம் நிம்மதி..

றெனிநிமல்
10-04-2006, 07:30 PM
வணக்கம் நிம்மதி உங்களுக்கு இங்கே கிடைத்தால்
சந்தோஷம் தான்.
இணைந்திருங்கள்.

Mano.G.
11-04-2006, 03:08 AM
நானும் புதிதாய் நிம்மதி தேடி வந்துதுள்ளேன்.
நிம்மதி மட்டுமல்ல
உங்களுக்கு அழுவதற்கு தோள்கொடுக்க
உறவுகளும் உண்டு,
நீங்களே கண்டு பிரமிக்க கூடிய
பாச வலையில் சிக்குண்டு
திணர போகிரீர்கள்


வாழ்த்துக்கள்

மனோ.ஜி

ராசராசன்
11-04-2006, 07:40 PM
வருக..இங்கே மதி இருப்பதால், உம் விதி மாற வழியுண்டு.

மதி
11-04-2006, 08:26 PM
வருக..இங்கே மதி இருப்பதால், உம் விதி மாற வழியுண்டு.
இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லியே..???:confused: :confused: :confused:

gragavan
12-04-2006, 04:28 AM
நண்பரே நிம்மதி என்பது நம் மதியில் உள்ளது. அதை உணர்ந்தாலே கிட்டிடும் நிம்மதி எனும் வெகுமதி.

தமிழ் மன்றத்திற்கு வருக.

sarcharan
12-04-2006, 04:36 AM
நானும் புதிதாய் நிம்மதி தேடி வந்துதுள்ளேன்.
வணக்கம்
உங்களை மன்றத்திற்கு வரவேற்கிறோம் நிம்மதி..
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
தமிழில் தட்டச்சக் கற்று மன்றத்தில் உலாவி மகிழுங்கள்.

உங்களுக்கு இங்கே நிம்மதி கிடைத்தால்................:confused: :confused: :confused: :confused:

மயூ
12-04-2006, 05:11 AM
வணக்கம்
உங்களை மன்றத்திற்கு வரவேற்கிறோம் நிம்மதி..
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
தமிழில் தட்டச்சக் கற்று மன்றத்தில் உலாவி மகிழுங்கள்.

உங்களுக்கு இங்கே நிம்மதி கிடைத்தால்................:confused: :confused: :confused: :confused:
நிம்மதியை பறிப்பவருக்குத்தானே அது இங்கு சாத்தியம் இல்லை என்பது புரியும்????

அறிஞர்
12-04-2006, 02:19 PM
வாருங்கள் அன்பரே... தங்களுக்கு பிரியமான படைப்புக்களை தாருங்கள்