PDA

View Full Version : வணக்கம்



sajeeban
02-04-2006, 04:11 PM
வணக்கம் நண்பர்களே....
னான் சஜீபன். யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்புகொள்கிறேன்.
னன்றி.

சுபன்
02-04-2006, 04:45 PM
வாருங்கள் சஜீபன் நலமா??

pradeepkt
03-04-2006, 06:57 AM
வணக்கம் சஜீபன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வாழ்த்துகள்.

மயூ
03-04-2006, 11:09 AM
வாருங்கள் அன்பரே!.ஏற்கனவே ஒரு அன்பர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து பெரும் கலாட்டா பண்ணுகிறார். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

தீபன்
03-04-2006, 04:53 PM
வாருங்கள் அன்பரே!.ஏற்கனவே ஒரு அன்பர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து பெரும் கலாட்டா பண்ணுகிறார். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
யாரை ஐயா இப்படி பூடகமாக சொல்கிறீர்கள்...

அதுசரி சஜீபன், நீங்களும் நம்மூரா... வாங்க சேந்து கலக்கலாம்...

அறிஞர்
03-04-2006, 09:28 PM
வாருங்கள் அன்பரே.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

senthilkumarsb
04-04-2006, 10:18 AM
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

மயூ
05-04-2006, 02:28 AM
யாரை ஐயா இப்படி பூடகமாக சொல்கிறீர்கள்...

அதுசரி சஜீபன், நீங்களும் நம்மூரா... வாங்க சேந்து கலக்கலாம்...
தீபன் தொப்பி அளவாக உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம்.