PDA

View Full Version : கரடியின் கண்ணீர்.



rajasi13
25-03-2006, 11:38 AM
கரடியின் கண்ணீர்.


http://http://epaper.tamilmurasu.in/2006/mar/25/15_3.jpg

இது எப்படி இருக்கு. 25-03-06 அன்று தமிழ்முரசுவின் குறும்பு

ராஜாசி

pradeepkt
27-03-2006, 04:41 AM
எங்கய்யா கரடியையும் காணோம், அதன் கண்ணீரையும் காணோம்?

gragavan
27-03-2006, 06:08 AM
எனக்கும் கரடியும் தெரியலை..கண்ணீரும் தெரியலை.

karikaalan
27-03-2006, 07:07 AM
கரடி அம்பேல் போல!!

பென்ஸ்
27-03-2006, 07:11 AM
எனக்கும் கரடியும் தெரியலை..கண்ணீரும் தெரியலை.

http://epaper.tamilmurasu.in/2006/mar/25/15_3.jpg
பிரதிப்பு, ராகவா.. இதுதான் அது...

sarcharan
27-03-2006, 08:09 AM
ஹஹ்ஹஹ்ஹா ஹஹ்ஹஹ்ஹா நல்ல காமெடி....:D :D :D :D

pradeepkt
27-03-2006, 08:12 AM
இருக்கிற சிறுத்தைப் புலிகளே கொடுத்ததை வாங்கிக்கிட்டுப் பேசாம இருக்குதுக...
ராவுத்தரே கொக்காப் பறக்குறாரு, குதுர கோதும ரொட்டி கேட்ட கதையா இந்தக் கரடிக்கு வேற பங்கு தேவையான்னேன்... :D :D :D

gragavan
27-03-2006, 09:10 AM
கரடியின் கண்ணீர் இதுதானா......அடடே! ரொம்பவே அழுகுதே கரடி...பாவம்......

அறிஞர்
29-03-2006, 10:27 PM
பென்ஸும், நீங்களும் சேர்ந்து.. ஒரு கரடி கட்சி ஆரம்பித்துவிடுங்கள்... எல்லாம் சரியாகிடும்....

சுவேதா
27-05-2006, 05:39 PM
ஹி..ஹி... மிகவும் நன்றாக இருக்கின்றது

ஓவியா
28-05-2006, 12:23 AM
எனக்கு கண்ணீரு தெரியலை

ஓவியா
28-05-2006, 12:30 AM
எனக்கு கண்ணீரு தெரியலை, கண்ணீரு தெரியலை, கண்ணீரு தெரியலை,:confused: :confused: :confused:




ஓவியா

அகத்தியன்
28-05-2006, 06:23 PM
கரடி கண்ணீர் என்று நல்லா கரடி விடுறீங்க...

இது கரடிக்கண்ணீர் இல்லை.
முதலைக் கண்ணீர்......

ஓவியா
29-05-2006, 12:55 AM
கரடி கண்ணீர் என்று நல்லா கரடி விடுறீங்க...

இது கரடிக்கண்ணீர் இல்லை.முதலைக் கண்ணீர்......

தேடி சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதை பேசி,
மனம் வாட பல பணிகள் புரிந்து,
னரை கூடி கிழப்பருவமெய்தி,
கொடுங்கூற்றுக்கிரையென மாயும் பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேனென நினைத்தாயோ!!!


ஆ ஆ அன்பரே உங்கள் கையொப்பம் அருமையாக உள்ளது....

சுபன்
29-05-2006, 03:08 AM
ஆ ஆ அன்பரே உங்கள் கையப்பம் அருமையாக உள்ளது....
கையொப்பம்??

pradeepkt
29-05-2006, 06:19 AM
ஓவியாவுக்கு இன்னும் வீட்டில சாப்பிட்ட அப்பம் மறக்கலை

sarcharan
29-05-2006, 09:33 AM
தேடி சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதை பேசி,
மனம் வாட பல பணிகள் புரிந்து,
னரை கூடி கிழப்பருவமெய்தி,
கொடுங்கூற்றுக்கிரையென மாயும் பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேனென நினைத்தாயோ!!!


ஆ ஆ அன்பரே உங்கள் கையொப்பம் அருமையாக உள்ளது....

ஆஹா ஹா உடனே திருத்திவிட்டீர்களே.....

ஓவியா
29-05-2006, 03:40 PM
ஆஹா ஹா உடனே திருத்திவிட்டீர்களே.....


:D :D

நான் தமிழில் ரொம்ப வீக்
ஆம் பிரதீப் சார் எனக்கு பால்லப்பம் ரொம்ப பிடிக்கும்

pradeepkt
30-05-2006, 06:28 PM
:D :D

நான் தமிழில் ரொம்ப வீக்
ஆம் பிரதீப் சார் எனக்கு பால்லப்பம் ரொம்ப பிடிக்கும்
ஏன் நெய்யப்பம், தேங்காய் அப்பம் எல்லாம் புடிக்காதோ???
அப்பத்துக்குச் சித்தப்பா ஒருத்தர் இருக்கார், ரவைப் பணியாரம்னு பேரு. பேருதான் பணியாரமே தவிர அவரு அப்பத்துக்கு நெருக்கமான உறவு.

சாப்பிட்டு பாருங்க, மறக்க மாட்டீங்க!

ஓவியா
01-06-2006, 05:16 PM
ஏன் நெய்யப்பம், தேங்காய் அப்பம் எல்லாம் புடிக்காதோ???
அப்பத்துக்கு சித்தப்பா ஒருத்தர் இருக்கார், ரவைப் பணியாரம்னு பேரு. பேருதான் பணியாரமே தவிர அவரு அப்பத்துக்கு நெருக்கமான உறவு.

சாப்பிட்டு பாருங்க, மறக்க மாட்டீங்க!


நன்றி
லன்டன்லே ரவைப் பணியாரம் சித்தப்பாவ விடுமுறைக்கு தேடி புடிச்சி சாப்பிட்டு சொல்கிறென்.

அறிஞர்
01-06-2006, 07:10 PM
நன்றி
லன்டன்லே ரவைப் பணியாரம் சித்தப்பாவ விடுமுறைக்கு தேடி புடிச்சி சாப்பிட்டு சொல்கிறென். ஓவியாவுக்கு சொந்த காரங்க... நிறைய பேர் மன்றத்துல இருங்காங்க போல...