PDA

View Full Version : Dr. அப்துல் கலாம்.



ராசராசன்
22-03-2006, 05:40 AM
இந்திய அதிபர் Dr. அப்துல் கலாமை எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரியான ஸ்டைலில் பார்ப்பது...! ஒரு மாற்றத்துக்கு இப்படி...!

http://www.imagestake.com/out.php/i557_Kalam.JPG

தாமரை
22-03-2006, 05:54 AM
ஆஹா.. புஷ் ஸ்டைல்ல அபாரமா இருக்காரே...

sarcharan
22-03-2006, 07:01 AM
கலக்கல் சேட்டை சேட்டா...
;) ;) ;)

அறிஞர்
29-03-2006, 10:29 PM
ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஸ்டைலில் அருமை..... கலக்கல் தான்

ராசராசன்
30-03-2006, 05:02 PM
"லல்லு"வின் கெட்டப் சரியான லொள்ளு..! :D