PDA

View Full Version : RAM (ரேம்) பற்றிய தகவல்கள்



நிதன்
21-07-2004, 07:52 PM
RAM என்பதை Ramdom Access Memory என்றும் அழைப்பார்கள்

Ram என்பது தகவல்களைச் சேமித்துவைக்கும் ஓர் சேமிப்பிடமாகும். இந்த Ram தகவல்களை நிரந்தரமாக கனனியில் சேமித்து வைக்கமாட்டாது கனனி இயங்கிக் கொண்டு இருக்கும் போதுதான் இதன் சேமிப்புத் தன்மை இருக்கும் கனனி இயக்கத்தில் இல்லவிடின் இதன் இயக்கமும் முடிவடைந்து விடும். மின்சக்தி இருக்கும் போது தன்னகத்தே தகவல்களை வைத்திருக்கும் மின்சக்தி இல்லாதபோது தன்னகத்தேயுள்ள சக்திகளை இழந்துவிடும். எனவே அது ஒரு தற்காலிக சேமிப்பு இடமாகும். இதன் தொழிற்பாடு எனக் கூறும்போது கனனியை ஆரம்பித்ததும் மிகவிரைவாக நிகழ்வுகளை திரைக்கு கொண்டுவந்து விடுவதாகும் Ram அளவு அதிகமாக இருக்குமாயின் திரைக்கு நிகழ்வுகளை மிகவிரைவாகக் கொண்டு வரலாம். எனவே உங்கள் கனனிகளில் கொள் அளவு அதிகமாக அளவுகளை
பொருத்துவதன் மூலம் கனனி மிக விரைவாக இயங்கும் தன்மையை அடையும்.

அத்துடன் ஒரே நேரத்தில் பல மென்பொருட்களைத் (Program) திறந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும்


இந்த Ram அள்வீட்டு முறையில்தான் கணிக்கபடுகிறது. அதாவது இன்று பாவனையில் உள்ள Ram இன் அளவுகள் 8Mb,16Mb,32Mb,64Mb,128Mb,256Mb, 512Mb, 1024GB என அளவிடப்படுகின்றது Ram இன் வகைகள் பொறுத்தமட்டில் அவை பிவருமாறு வகைப்படுத்தபடுகின்றது

1.FP Ram- Fast Page Ram
2.Edo Ram- Enhanced Data Oatout Ram
3.Sdram- Synchronous Momory Module
4.Dimm- Dual Inline Momory Module
5.DRDRAM-Direcct Rambus Dynamic Ram
6.DDR-RAM- Double Date Rate


அளவுகளை பொறுத்தமட்டில்

1.Edo Ram- 8Mb,16Mb,32Mb,64Mb,128Mb

2.SDRAM- 32Mb,64Mb,128Mb என இவை கூடிச்செல்கின்றன.

3.SDRAM - ஐ பொறுத்தமட்டில் Pc 66,Pc100,Pc133 MHZ என அளவிடப்படும்

4.DDR RAM- 128Mb,256Mb,512Mb,1024GB, எனக் கூடிச்செல்கின்றதுஐ பொறுத்தமட்டில் இது மற்றய RAMகளில் இருந்து வேறுபடுகிறது
அதாவது RAMகள் தகவல்களை ஒவ்வொன்றாகத்தான் காவிச்செல்லும் தன்மை கொண்டவை

ஆனால் DDR RAM மிக வேகம் கூடியதும் ஒரே நேரத்தில் இரண்டு தகவல்களை எடுத்துச் செல்லும் தன்மை கொண்டதாகவும் உள்ளது

arul5318
20-03-2007, 04:02 PM
தயவு செய்து எழுதுபவர்களுக்கு ஊக்கமளியுங்கள் பார்த்துவிட்டு திரும்பாமல் இப்படியான நல்ல விளக்கங்களைத் தரும் நண்பர்களுக்கு நன்றியாவது செலுத்துங்கள்

theepanrangaraj
22-04-2007, 12:16 PM
இப்படியான நல்ல தகவல்களை வெளியிடும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு மிக்க நன்றியும் நன்மைகளும் உரித்தாகட்டும்...

விசுவாமித்ரன்
22-04-2007, 12:29 PM
நினைவகம் சார்ந்த தகவல்களுக்கு நன்றிகள் பல

இளசு
22-04-2007, 12:31 PM
நினைவகம் சார்ந்த தகவல்களுக்கு நன்றிகள் பல

அன்பு நண்பருக்கு

(மீண்டும்) பணிவான வேண்டுகோள்.

மன்ற தலைமை நிர்வாகி இராசகுமாரனுக்கு
தனிமடல் அனுப்பி, வேறு நல்ல பயனாளர் பெயர்
கேட்டுப் பெறுங்கள்...

நன்றி

மனோஜ்
22-04-2007, 02:08 PM
அருமை தகவல் நன்றி நிதன்

pleasanthut
29-04-2007, 08:55 PM
மிகவும் நல்லதகவல் வாழ்த்துக்கள்.


அன்புடன் ப்ளசன்ட் கட்

சிவாஜி
04-05-2007, 05:57 AM
அருமையான தகவல் நண்பரே,,,
ரேம் பற்றி நன்றாக விளக்கினீர்கள்,,,



Ram இன் அளவுகள் 8Mb,16Mb,32Mb,64Mb,128Mb,256Mb, 512Mb, 1024GB என அளவிடப்படுகின்றது


அளவுகளில் 1024MB அல்லது 1GB என மாற்றி விடுங்கள் நண்பரே,,,

அக்னி
04-05-2007, 07:06 PM
தகவல் பயனுள்ளதாக இருந்தது. நன்றி நண்பரே...

மள்ளர்
21-07-2007, 12:45 PM
ஓகோ.ரேம் இயக்கத்தின் அளவுகளில் வித்தியாசத்தை பார்த்தால் பழசு வேஸ்ட் போல.

சிவா.ஜி
21-07-2007, 12:53 PM
பயனுள்ள தகவலை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றிகள் பலப்பல நிதன்.

இனியவள்
22-07-2007, 02:26 PM
நல்ல தகவல் நிதன் நன்றிகள்

மாதவர்
25-07-2007, 04:21 AM
அருமையான தகவல்கள்

sagee
26-07-2007, 04:36 PM
பயனுள்ள நல்ல தகவல் நண்பரே

விகடன்
28-07-2007, 07:12 AM
நல்லதொரு தகவலை சொல்லியிருக்கிறீர்கள் நிதன்.
இந்தக்காலங்களில் பெரும்பாலானோர் கணினி உபயோகிக்கின்ப்றனர். அதேவ்நேளை ரம் என்னும் பதத்தையும் கேள்விப்பட்டுத்தானிருப்பர். இப்படிப்பட்ட விளக்கங்களை அறிந்து கொள்வதன்மூலம் நாளை அவர்களும் சிறந்த ஒரு ஹாட்வெயர் தெரிந்த நபராக வரலாம்.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நிதன்

virumaandi
09-05-2008, 10:08 AM
நல்ல தகவல் இது..
கணினி பற்றிய செய்தி அறிய..
எங்களை போன்றோருக்கு..

SathyaThirunavukkarasu
09-05-2008, 10:38 AM
நல்ல தகவல்கள்

நன்றி!!!!!!!!!!!

அனுராகவன்
09-05-2008, 10:56 PM
நன்றி நண்பரே!!
நல்ல தகவல்கள்..
தொடர்ந்து தாங்க..

மஸாகி
25-06-2008, 07:57 AM
தேடுங்கள் இன்னமும்..
காத்திருக்கிறோம் - உங்கள்
நல்ல தகவல்களுக்காவும்
நல்ல மனசுக்காகவும்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

தீபன்
27-06-2008, 02:14 AM
Last Post:
08-08-2004 04:49 PM

திரியை ஆரம்பித்தவரின் விபரத்திலிருந்து பெறப்பட்ட தரவுதான் மேலுள்ளது. அதை கவனியாமல், அந்த நண்பரிடம் தொடர்ந்து தகவல்களை தரச்சொல்கிறீர்களே...!

தீபன்
27-06-2008, 02:30 AM
கிஷோ, உங்க PM கொஞ்சம் பாருங்க

dmoorthy
29-06-2008, 01:48 AM
iwtha seythi pazasAnAlum upayOkamAna thakavalkaL

நூர்
03-07-2008, 06:01 AM
I see now. thanks.

நூர்
03-07-2008, 06:04 AM
ï¡P î¬ôõ£

Narathar
03-07-2008, 06:12 AM
மிக மிக உபயோகமான தகவல்,
பகிர்வுக்கு நன்றி

++++++++++++++++++++++++++++++++++


ï¡P î¬ôõ£ :::: நன்றி தலைவா

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

இந்தப்பகுதிக்கு சென்று எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்......

உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே?