PDA

View Full Version : தூரம்

ப்ரியன்
18-03-2006, 02:41 AM
உனக்கும் எனக்குமான
தூரம்!
அது
விழிக்கும் இமைக்குமான
தூரம்!

- ப்ரியன்

பென்ஸ்
18-03-2006, 04:11 AM
தண்டவாளம்

காடும் மலையும் கடந்து
ஒன்றாய் நமது பயணம்...
வரையருத்த இடைவேளி
எந்த உணர்வுகளும்
இணைக்க முடியாத...
என்றும் இனையாத
இரு கோடுகளாய்
இன்னும் தொடரும்
நம் பயணம்......

ப்ரியன்...
நல்லா இருக்கு... ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கோன்னு தோனுது...
வேறா எதாவது சொல்லவந்திருந்தால் அது என்னான்னு சொல்லலாமே

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 11:23 AM
தூரங்களை கடக்க உதவும் தண்டவாளமும், பிரியனின் இமை தூரமும் அருமை. பிரியன் திடீருன்னு இப்படி மொட்டையா சொன்னா எப்டி? இன்னும் கொஞ்சம் நமக்கும் புரியறா மதிரி சொல்லுங்களேன்

தாமரை
20-03-2006, 05:37 AM
தண்டவாளம்

காடும் மலையும் கடந்து
ஒன்றாய் நமது பயணம்...
வரையருத்த இடைவேளி
எந்த உணர்வுகளும்
இணைக்க முடியாத...
என்றும் இனையாத
இரு கோடுகளாய்
இன்னும் தொடரும்
நம் பயணம்......

ப்ரியன்...
நல்லா இருக்கு... ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கோன்னு தோனுது...
வேறா எதாவது சொல்லவந்திருந்தால் அது என்னான்னு சொல்லலாமே

உங்க சாக்லேஸ்புர் ட்ரெக்கிங் எக்ஸ்பீரியன்ஸை சொல்றீங்களா? இது ரொம்ப் சிம்பாலிக்கா இருக்கிற மாதிரி தோணுதே...

:D :D :D

அல்லிராணி
20-03-2006, 09:37 AM
உனக்கும் எனக்குமான
தூரம்!
அது
விழிக்கும் இமைக்குமான
தூரம்!

- ப்ரியன்
கண்ணுக்குள்
உன்னை வைத்தேன் என
கவிதை பாடிவிட்டு
இன்று ஏன்
இமையாய்
இடம் மாறி
வெளியேறினாய்?

அல்லிராணி
20-03-2006, 09:39 AM
தண்டவாளம்

காடும் மலையும் கடந்து
ஒன்றாய் நமது பயணம்...
வரையருத்த இடைவேளி
எந்த உணர்வுகளும்
இணைக்க முடியாத...
என்றும் இனையாத
இரு கோடுகளாய்
இன்னும் தொடரும்
நம் பயணம்......

அந்த இரு கோடுகளுக்கு
மத்தியில்
சிலீப்பர் கட்டைகளாய்
உறங்கும் நினைவுகள்

ப்ரியன்
21-03-2006, 01:09 PM
நல்லா இருக்கு... ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கோன்னு தோனுது...
வேறா எதாவது சொல்லவந்திருந்தால் அது என்னான்னு சொல்லலாமே

காதலனுக்கும் காதலிக்குமான தூரம்தான் பெஞ்சமின் வேறு எதைப் பற்ரியும் எழுதலே ;)

தாமரை
21-03-2006, 01:19 PM
காதலனுக்கும் காதலிக்குமான தூரம்தான் பெஞ்சமின் வேறு எதைப் பற்ரியும் எழுதலே ;)
காதலுக்கும் பெஞ்சமீனுக்கும் ரொம்பத் தூரம். அதனால் குழம்பியிருக்கலாம்

ப்ரியன்
21-03-2006, 01:25 PM
தண்டவாளம்

காடும் மலையும் கடந்து
ஒன்றாய் நமது பயணம்...
வரையருத்த இடைவேளி
எந்த உணர்வுகளும்
இணைக்க முடியாத...
என்றும் இனையாத
இரு கோடுகளாய்
இன்னும் தொடரும்
நம் பயணம்......

தண்டவாளங்களின் ஏக்கம் அருமை பெஞ்சமின்

தாமரை
21-03-2006, 01:29 PM
தண்டவாளங்களின் ஏக்கம் அருமை பெஞ்சமின்
பெஞ்சமின் எப்படி இப்படி நல்லவரா? ஓ பிரியன் பெங்களூரில் ஒரு சந்திப்பை படிக்கலையோ?

ப்ரியன்
21-03-2006, 01:35 PM
தூரங்களை கடக்க உதவும் தண்டவாளமும், பிரியனின் இமை தூரமும் அருமை. பிரியன் திடீருன்னு இப்படி மொட்டையா சொன்னா எப்டி? இன்னும் கொஞ்சம் நமக்கும் புரியறா மதிரி சொல்லுங்களேன்

இது கண்ணுக்குள் நீ இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் காதலின் வரிகள் இளந்தமிழ்ச்செல்வன்

ப்ரியன்
21-03-2006, 01:35 PM
கண்ணுக்குள்
உன்னை வைத்தேன் என
கவிதை பாடிவிட்டு
இன்று ஏன்
இமையாய்
இடம் மாறி
வெளியேறினாய்?

அருமை

ப்ரியன்
21-03-2006, 01:37 PM
அந்த இரு கோடுகளுக்கு
மத்தியில்
சிலீப்பர் கட்டைகளாய்
உறங்கும் நினைவுகள்

அக்கட்டைகள் தான் காக்கும் ரயில்கள் தடம்புரளாமல்
உன் நினைவுகள் தாம் காக்கும் என் உயிர் பிரியாமல்

ப்ரியன்
21-03-2006, 01:38 PM
பெஞ்சமின் எப்படி இப்படி நல்லவரா? ஓ பிரியன் பெங்களூரில் ஒரு சந்திப்பை படிக்கலையோ?
அது எங்கே கொடக்கு

அல்லிராணி
21-03-2006, 01:45 PM
அருமை
நன்றி

தாமரை
21-03-2006, 02:53 PM
அது எங்கே கொடக்கு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6186

சுட்டியை தட்டிப் பாருங்கள்

தாமரை
21-03-2006, 02:56 PM
அக்கட்டைகள் தான் காக்கும் ரயில்கள் தடம்புரளாமல்
உன் நினைவுகள் தாம் காக்கும் என் உயிர் பிரியாமல்
அப்ப உங்களுக்கு இரண்டு உயிரா?
அவளின் நினைவுகள் தான் அவற்றை இணைக்கின்றனவா?
இல்லை ஒரு தண்டவாளம் உடல்
இன்னொன்று உயிர்
அவள் நினைவுகள் அவற்றை இணைக்கின்றன

இல்லையே அவளே என் உயிர் என்று சொன்ன மாதிரி இருந்ததே
நாலைஞ்சு காதல் கவிதைகளை சேர்த்துப் படித்தால் இப்படித்தான்
குழப்பமா இருக்கும். அடிக்கடி டிராக் மாறும்

ஆனல் டிராக் என்றால் பெஞ்சமின் தான், இல்லையா பென்ஸூ

பென்ஸ்
21-03-2006, 04:33 PM
ஐயா.... செல்வரே... அவள் ஒரு தண்டவாளம், இன்னொன்று நான்...
எங்களை இனைப்பது நினைவுகள் என்னும் இந்த கட்டைகள்...
அந்த தண்டவாளங்கள் பிரியாமல் கட்டை காப்பது போல்...
நாங்கள் பிரியாமல் இந்த நினைவுகள் காக்கின்றன...
அவளை பிரிந்தால் பிரிவது என் உயிரும் அல்லவா... (லுலுவாயிக்கு)...

அப்புறம்... என் டிராக்கு தனிதான்... ஆனா ரயில்தான் அப்பப்ப தடம் புரளும்...

அல்லிராணி
22-03-2006, 03:54 AM
அப்புறம்... என் டிராக்கு தனிதான்... ஆனா ரயில்தான் அப்பப்ப தடம் புரளும்...
நாங்க கிராக் என்றெல்லவா நினைத்தோம்.. இப்போ டிராக் என தடம் புரள்கிறீரே

தாமரை
22-03-2006, 04:26 AM
நாங்க கிராக் என்றெல்லவா நினைத்தோம்.. இப்போ டிராக் என தடம் புரள்கிறீரே
ஆஹா ஆஹா.. ட்ராக்குகளில் ஒரு கிராக்கு.. எவ்வளவு அருமையான தலைப்பு..

pradeepkt
22-03-2006, 04:27 AM
அடடா... அல்லிராணி அதுக்குள்ள உங்களுக்கு பென்ஸைப் பத்தி எப்படித் தெரிஞ்சுது? :D

sarcharan
22-03-2006, 04:32 AM
ஒரு கிராக்
கூட ஒரு ட்ரக்(!!!)
செல்லும் ட்ராக்....
அதன் பெயர் ட்ரெக்...:p :p

இப்போ பிரேக்...

ஆஹா ஆஹா.. ட்ராக்குகளில் ஒரு கிராக்கு.. எவ்வளவு அருமையான தலைப்பு..

sarcharan
22-03-2006, 04:33 AM
அல்லி மலர்வது எங்கே....? நக்கீரா....;) ;)

அடடா... அல்லிராணி அதுக்குள்ள உங்களுக்கு பென்ஸைப் பத்தி எப்படித் தெரிஞ்சுது? :D

sarcharan
22-03-2006, 04:37 AM
ஐயா.... செல்வரே... அவள் ஒரு தண்டவாளம், இன்னொன்று நான்...

உங்களது ட்ரெக்கிங் சீக்ரெட் புரிந்தது ;)

எங்களை இனைப்பது நினைவுகள் என்னும் இந்த கட்டைகள்...
அந்த தண்டவாளங்கள் பிரியாமல் கட்டை காப்பது போல்...

யாரந்த கட்டைகள்...?;) ;) ;)

அவளை பிரிந்தால் பிரிவது என் உயிரும் அல்லவா... (லுலுவாயிக்கு)...
அப்புறம்... என் டிராக்கு தனிதான்... ஆனா ரயில்தான் அப்பப்ப தடம் புரளும்...

ஹ்ம்ம்ம் பெண்ஸூ, தனிமையிலே இனிமை காண முயல்கிறீரோ....?

தாமரை
22-03-2006, 04:39 AM
அடடா... அல்லிராணி அதுக்குள்ள உங்களுக்கு பென்ஸைப் பத்தி எப்படித் தெரிஞ்சுது? :D
பென்ஸோட புகழ்தான் இப்போ கொடி கட்டிப் பறக்குதே..

தாமரை
22-03-2006, 01:55 PM
தண்டவாளம்

காடும் மலையும் கடந்து
ஒன்றாய் நமது பயணம்...
வரையருத்த இடைவேளி
எந்த உணர்வுகளும்
இணைக்க முடியாத...
என்றும் இனையாத
இரு கோடுகளாய்
இன்னும் தொடரும்
நம் பயணம்......

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5061

என்ன பெஞ்சு சுட்ட வாசனை வருதே..

காதலியில்லா
எங்களுக்காகவே
"செல்வி"
தந்த பரிசு
ஒற்றைத் தண்டவாள ரயில்(மோனோ ரயில்)

அப்படின்னு கபால்னு மாத்திப் போட்டிருந்தா இப்படி மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதில்லையே:D :D :D :D :D :D

mkmaran
23-03-2006, 03:50 AM

ஹா..ஹா... தாமரை யாரையுமே விட்டு வைக்கறது இல்லை போல...ரவுண்டு கட்டி வெளுக்குறாரு...!

இன்னைக்கு உங்ககிட்ட மாட்டினது அப்பாவி பென்ஸ்'ஸா..!?:D

தாமரை
23-03-2006, 03:58 AM
ஹா..ஹா... தாமரை யாரையுமே விட்டு வைக்கறது இல்லை போல...ரவுண்டு கட்டி வெளுக்குறாரு...!

இன்னைக்கு உங்ககிட்ட மாட்டினது அப்பாவி பென்ஸ்'ஸா..!?:D
இன்னைக்கு இல்லை ரொம்ப நாளா...

mkmaran
23-03-2006, 08:09 AM
இன்னைக்கு இல்லை ரொம்ப நாளா...

ஓஹோ... இதுக்குதான்.. தாமரை வாராருன்னா... மன்றத்தில் பலர் துண்டை காணோம் துணியை கணோம்னு ஓடுறாங்களோ...:confused: :confused:

தாமரை
23-03-2006, 08:44 AM
ஓஹோ... இதுக்குதான்.. தாமரை வாராருன்னா... மன்றத்தில் பலர் துண்டை காணோம் துணியை கணோம்னு ஓடுறாங்களோ...:confused: :confused:

யாரு எங்க எப்படி அடிவாங்குறாங்குறதை வேடிக்கை பார்த்துகிட்டா இருக்கீர்... மோடி வித்தை பாக்கற பார்வையாளர் கதி தெரியுமில்ல:rolleyes: :rolleyes: :rolleyes:

இளந்தமிழ்ச்செல்வன்
23-03-2006, 08:56 AM
யாரு எங்க எப்படி அடிவாங்குறாங்குறதை வேடிக்கை பார்த்துகிட்டா இருக்கீர்... மோடி வித்தை பாக்கற பார்வையாளர் கதி தெரியுமில்ல:rolleyes: :rolleyes: :rolleyes:

மாறன் .....:confused::confused::confused:

mkmaran
23-03-2006, 09:27 AM
மாறன் .....:confused::confused::confused:

பார்த்தீர்களா இளந்தமிழ்... இவ்வளவு தூரம் தாமரையை ஊக்கு ஊக்குனு ஊக்குவித்தற்கு... இப்போது புயல் நம்ம மேலயே கரையை கடக்கப் பார்க்குதே...!:confused: :confused: :confused:

தாமரை
23-03-2006, 09:32 AM
பார்த்தீர்களா இளந்தமிழ்... இவ்வளவு தூரம் தாமரையை ஊக்கு ஊக்குனு ஊக்குவித்தற்கு... இப்போது புயல் நம்ம மேலயே கரையை கடக்கப் பார்க்குதே...!:confused: :confused: :confused:

உங்கள் கையைத் தட்டுங்கள்
அடுத்தவர் முதுகைத் தட்டாதீர்கள்
(அடுத்தவர் முதுகை தட்டி புகழ் பெற்றவர் மெகா சைஸ் மோதிரம் அணிந்த தாமரைக்கனி... இங்கே தாமரை இனி.)

mkmaran
23-03-2006, 09:59 AM
உங்கள் கையைத் தட்டுங்கள்
அடுத்தவர் முதுகைத் தட்டாதீர்கள்
(அடுத்தவர் முதுகை தட்டி புகழ் பெற்றவர் மெகா சைஸ் மோதிரம் அணிந்த தாமரைக்கனி... இங்கே தாமரை இனி.)

உங்களை பற்றிய எனது பதிவுகள் எல்லாமே நட்புரீதியில் நகைச்சுவை நோக்கத்தில் பதிந்தவையே! அவைகள் உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால், நண்பர் தாமரை என்னை மன்னிக்கவும்! :)

தாமரை
23-03-2006, 10:07 AM
உங்களை பற்றிய எனது பதிவுகள் எல்லாமே நட்புரீதியில் நகைச்சுவை நோக்கத்தில் பதிந்தவையே! அவைகள் உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால், நண்பர் தாமரை என்னை மன்னிக்கவும்! :)
ஜோக்குக்கு யாராவது அழுவாங்களா.. பகடி கபடி விளையாடறதுதான்..
:D :D :D சரி.. இன்னும் கொஞ்சம் நாளைக்கு விடறேன்.. இங்க நான் சீரியஸ் ஆகறதே இல்லை.. ஆக்கறதுதான்:rolleyes: :rolleyes: :rolleyes:

mkmaran
24-03-2006, 01:23 AM
:confused: :confused: :confused:

sarcharan
27-03-2006, 10:24 AM
துண்ட காணோம் துணிய காணோம்
தீஸிஸ் சொன்ன பென்ஸ காணோம்
என்னய்யா செஞ்சீர் --செல்வரே,
பென்ஸ என்னய்யா செஞ்சீர் ...........
ஹி ஹி சும்மா பகிடிக்கி....:D :D :D

:confused: :confused: :confused: