PDA

View Full Version : பாக்கெட் P.C



Mano.G.
16-03-2006, 10:09 AM
அண்மையில் பாக்கெட் பி.சி வாங்க எண்ணி
கணணி கடைக்கு சென்று பார்க்கும் பொழுது
கடை சிப்பந்தி டுபோட் 900 (DOPOD 900)
பாக்கெட் பி.சியை அறிமுக படுத்தினார்.

http://www.dopodasia.com/Dopod/Singapore/En/Products/3Gsubnote/900

அதில் மைக்ரோ சாப்ட் எக்ஸ்.பி (வின் 32) மென் பொருளில்
இயங்குகிறது அதோடு எம்.எஸ் ஆபிஸும் அதில் உள்ளது.

செல் போன் சிம் கார்டு மூலம் இணைய தளமும் செல்லாம்.
ப்ராட் பேண்ட் வசதி உள்ள நாடுகளில் செல் போன் சிம் கார்டு
மூலம் சந்தாதாராராகி இணைய தளம் சென்று உலாவலாம்.

ஆனால் தமிழில் டைப் செய்யவோ படிக்கவோ முடிய வில்லை

இதில் தமிழ் மென் பொருளை பதிவேற்றம் செய்ய முடியுமா?
சகோதரர்களே சற்று உதவுங்கள்.


மனோ.ஜி

aren
23-03-2006, 04:20 AM
http://flashkit.com/fonts/W/

மேலே கொடுத்துள்ள இணைப்பை சுட்டு உள்ளே சென்று பாருங்கள். அங்கே தமிழ் பாஃண்ட் இறக்குமதி செய்துகொள்ளமுடியும்.

aren
23-03-2006, 04:24 AM
http://www.programurl.com/tamilpad.htm

மேலேயுள்ள இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள். உங்களுக்கு வேண்டியது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

Mano.G.
23-03-2006, 04:45 AM
மிக்க நன்றி ஆரேன்

மனோ.ஜி