PDA

View Full Version : பழைய மன்றத்தை பார்வையிடல்



சுபன்
15-03-2006, 12:58 AM
நண்பர்களே பழைய மன்றத்தை எப்பிடி பார்வையிடுவது?? என்னால் அங்கு செல்ல முடியாமல் உள்ளது

இராசகுமாரன்
15-03-2006, 06:48 AM
முன்பு அனைவருக்கும் பழைய மன்றத்தை காணும் அனுமதி இருந்தது. ஆனால், இந்த அனுமதியை துஷ்பிரயோகம் செய்து தேவையில்லாமல் பழைய திரிகளில் புதிய பதிவுகள் செய்து, பழைய குப்பையை கிளறுகிறார்கள் என்பதால் அவை தடை செய்யப் பட்டுள்ளது.

மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே தற்போது அவற்றை காண முடியும்.

பழைய திரிகளை காண விருப்பம் உள்ளவர்கள், ஏதாவது குறிப்பிட்ட திரிகளை பார்க்க விரும்பினால் கூறுங்கள், அவை புதிய மன்றத்தில் மாற்றி கொடுக்கப் படும்.

சுபன்
15-03-2006, 07:54 PM
எனக்கு தேவை கணனி பற்றிய தகவல்கள்தான் அவற்றை மாற்றி தர முடியுமா???
மேற்பார்வையாளர்கள் உதவி செய்யவும்

இராசகுமாரன்
14-05-2006, 02:11 PM
இப்போது அனைத்து பண்பட்ட உருப்பினர்களும் நமது பழைய மன்றத்தின் பதிப்புகளை பார்வையிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

நேரமிருப்பின் உங்களுக்கு விருப்பமான பதிப்புகளை யூனிகோடாக்கம் செய்து மறுபதிப்பு செய்யலாம்.

நன்றி..