View Full Version : எப்பிடி ஆட்டம்???
http://www.geocities.com/mayuresan_1/chacha202x6ty.gif
தெய்ய தெய்யா தெய்யா தெய்யா
தக தெய்ய தெய்யா தெய்யா தெய்யா:D
pgk53
11-03-2006, 01:48 PM
அருமையான ஆட்டம் நண்பரே.
pradeepkt
11-03-2006, 07:38 PM
எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...
இறக்கி என் அவதாரா மாத்திரட்டுமா?
பிரதீப், ஏற்கெனவே நீங்க அப்படித்தான் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதை அவதாரில் இறக்கி எல்லோருக்கும் சொல்லவேண்டுமா?
ஏதோ செய்யுங்கள்.
பென்ஸ்
12-03-2006, 09:39 AM
இப்போ அவதார் மாத்துவதேல்லாம், நாம் நினைத்தது போல் செய்ய
முடிவதில்லை... 10x10 படம் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்....
இதுவும் நல்லதுதான்.. இல்லைனா ஒருவரி பதில் எழுதும் ஆளுகூட
ஒன்றரை பக்கதுக்கு அவதார் வைத்திருக்கும் .....

பரதீப் அந்த படத்தை அவதாராக வைத்துக்கொள்ளமுடியாது என்ற சந்தோஷத்தில் பேசுவதுமாதிரி இருக்கிறதே?
எல்லாம் நல்லா இருந்தா சரிதான்.
pradeepkt
13-03-2006, 03:27 AM
இப்படியே கிண்டல் பண்ணி எனக்குக் கோவம் வந்தா, இதே மாதிரி ஆடி போட்டோ எடுத்து அவதாராப் போட்டுருவேன், ஆமா...
எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...
இறக்கி என் அவதாரா மாத்திரட்டுமா?
அப்படியே ஆகட்டும் நண்பரே
தாமரை
13-03-2006, 04:56 AM
http://www.geocities.com/mayuresan_1/chacha202x6ty.gif
தெய்ய தெய்யா தெய்யா தெய்யா
தக தெய்ய தெய்யா தெய்யா தெய்யா:D
பாத்தால் தீபாவளிக்கு துணி தைக்க கொடுத்து விட்டு, டெய்லர் கடை முன் துணி கேட்டு தர்ணா செய்வதைபோல தோன்றுகிறதே...(துணியை தெய்யா தெய்யா தெய்யா அப்படின்னு..)
பிரதீப்பு... உமக்கு சரியான அவதார்தான்.. தீபாவளி புத்தாடைன்னா உங்க ஞாபகம்தானே வருகிறது...:D :D :D :D
pradeepkt
13-03-2006, 05:07 AM
ஐயா,
என்னே உங்கள் ஞாபக சக்தி...???
இது இன்னும் விருத்தி அடையட்டும்...
தாமரை
13-03-2006, 05:37 AM
ஐயா,
என்னே உங்கள் ஞாபக சக்தி...???
இது இன்னும் விருத்தி அடையட்டும்...
அவதார் ஐடியா என்ன ஆச்சு?
தாமரை
13-03-2006, 09:27 AM
ஐயா,
என்னே உங்கள் ஞாபக சக்தி...???
இது இன்னும் விருத்தி அடையட்டும்...
ஞாபகசக்தி சரவணனுக்கு தான் அதிகம். அவர்தானே பள்ளியில் படிக்கும் போது நடந்ததை எல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறார்.
பின் குறிப்பு: பென்ஸு உங்க ஆராய்ச்சிக்கு உகந்தவர் சரவணன் என்பதே இதன் மூலம் அறியப்படும் உண்மை. என்னை விட்டுடுங்கோ..:D :D :D
sarcharan
13-03-2006, 09:37 AM
ஆஹா சந்தடி சாக்குல என்ன இழுத்து விடாதீங்க.... நான் இந்த விளையாட்டுக்கு வரலை...:confused: :confused:
ஞாபகசக்தி சரவணனுக்கு தான் அதிகம். அவர்தானே பள்ளியில் படிக்கும் போது நடந்ததை எல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறார்.
பின் குறிப்பு: பென்ஸு உங்க ஆராய்ச்சிக்கு உகந்தவர் சரவணன் என்பதே இதன் மூலம் அறியப்படும் உண்மை. என்னை விட்டுடுங்கோ..:D :D :D
பென்ஸ்
13-03-2006, 09:59 AM
பின் குறிப்பு: பென்ஸு உங்க ஆராய்ச்சிக்கு உகந்தவர் சரவணன் என்பதே இதன் மூலம் அறியப்படும் உண்மை. என்னை விட்டுடுங்கோ..:D :D :D
ரெண்டு ஸ்பெசிமன் தேவை பட்டது.. :p :p :p
ஒன்னு கிடச்சாச்சு... :D :D :D
இன்னொன்னுக்கு நீங்க முன்வருகிறீர்களா????:rolleyes: :rolleyes: :rolleyes:
தாமரை
13-03-2006, 10:01 AM
ரெண்டு ஸ்பெசிமன் தேவை பட்டது.. :p :p :p
ஒன்னு கிடச்சாச்சு... :D :D :D
இன்னொன்னுக்கு நீங்க முன்வருகிறீர்களா????:rolleyes: :rolleyes: :rolleyes:
கூடிய சீக்கிரமே கண்டுபிடிச்சி தருகிறேன்..
கடைசியா மனிதர்களை ஆராயலாம்.. இப்போதைக்கு இருக்குறதை வச்சு ஆரம்பிங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:
ராசராசன்
13-03-2006, 10:28 AM
http://www.imagestake.com/out.php/i523_index.gifhttp://www.imagestake.com/out.php/i524_thapa.gif
இந்த வாண்டுகளயும் பாருங்கள்...
ராசராசன்
13-03-2006, 10:29 AM
http://www.imagestake.com/out.php/i525_tension12dq.gif
மிகுந்த மன உளைச்சல்... ! :confused: :confused:
அதனால் புகைத்தல்...! :D :D
sarcharan
13-03-2006, 10:46 AM
ஹேங் ரெண்டும் ஒரே கல்லூரி ஸ்பெசிமனா இருக்கணுமுன்னு பாக்குறீயளோ....?
ஏ எல்லாரும் பிரதீப்பை போட்டுத்தாக்கிறீங்க??????
http://www.imagestake.com/out.php/i525_tension12dq.gif
மிகுந்த மன உளைச்சல்... ! :confused: :confused:
அதனால் புகைத்தல்...! :D :D
அய்யோ தாங்க முடியலையே என்னால. இந்த உலகம் எங்கையப்பா போகுது?????
pradeepkt
15-03-2006, 08:32 AM
ஏ எல்லாரும் பிரதீப்பை போட்டுத்தாக்கிறீங்க??????
ஏய்யா, அதான் எல்லாரும் இப்ப சும்மா இருக்காங்க இல்ல?
நீங்க மட்டும் என்ன... ஆகக்கூடி இப்ப உங்களுக்குத்தான் ஞாபக சக்தி அதிகம்... :D
பென்ஸூ, கவனிங்க, உங்களுக்கு அடுத்த ஸ்பெசிமனும் ரெடி
sarcharan
15-03-2006, 08:37 AM
அப்ப பென்ஸூக்கு ஸ்பெசிமென் கெடைச்சாச்சு:D :D :D

என்னத்துக்கு ஸ்பெசிமென் தேடறீங்க?
pradeepkt
27-03-2006, 04:39 AM
என்னத்துக்கு ஸ்பெசிமென் தேடறீங்க?
அது ஸ்பெசிமனுக்குத் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? :D
sarcharan
27-03-2006, 08:17 AM
சோதிச்சுப்பாக்கதான்;) ;)
என்னத்துக்கு ஸ்பெசிமென் தேடறீங்க?
யோவ் சின்னப் பையன்யா! வாழவேண்டியவயசில் பாழாக்கிடாதீங்க. பாவம் பச்சிளம் பாலகன்
pradeepkt
27-03-2006, 08:25 AM
யாரய்யா அது பச்சிளம் பாலகன் எங்களுக்குத் தெரியாம...
ஆனாலும் நீங்கள் வாழ அனைத்து வழிமுறைகளும் கற்றுத் தரப்படும் என்று பென்ஸூ சார்பில் நான் உறுதி அளிக்கிறேன்...
கவலைப் படாதீங்க...
வேனாம்! வேணாம் விளையாட்டய்கூடி ஒரு பொடியனின்ட வாழ்கையை கெடுத்திடாதீங்க.
sarcharan
27-03-2006, 09:08 AM
சின்னப்பையனா....
பொடியனா....
பென்ஸூ தனக்கு ஒரு ஸ்பெசிமென் கிடைச்ச சந்தோசத்துல இருக்காரு அத போய் ....
சுத்த சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு.......
யோவ் சின்னப் பையன்யா! வாழவேண்டியவயசில் பாழாக்கிடாதீங்க. பாவம் பச்சிளம் பாலகன்
சின்னப்பையனா....
பொடியனா....
பென்ஸூ தனக்கு ஒரு ஸ்பெசிமென் கிடைச்ச சந்தோசத்துல இருக்காரு அத போய் ....
சுத்த சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு.......
வேணாம் வேணாம்! இப்படியே போனா அழுதிடுவேன்.
சுவேதா
26-05-2006, 11:38 AM
பாத்தால் தீபாவளிக்கு துணி தைக்க கொடுத்து விட்டு, டெய்லர் கடை முன் துணி கேட்டு தர்ணா செய்வதைபோல தோன்றுகிறதே...(துணியை தெய்யா தெய்யா தெய்யா அப்படின்னு..)
பிரதீப்பு... உமக்கு சரியான அவதார்தான்.. தீபாவளி புத்தாடைன்னா உங்க ஞாபகம்தானே வருகிறது...:D :D :D :D
ஆகாஆஆஆஅ... அண்ணா இது நீங்களா சொல்லவே இல்லையே...
ஆகாஆஆஆஅ... அண்ணா இது நீங்களா சொல்லவே இல்லையே...
அதைக் கூடி நீட்டி முழங்கித்தான் சொல்லோனுமா?:)
pradeepkt
29-05-2006, 06:16 AM
நீட்டி முழக்கிச் சொல்லலைன்னா நாங்க சுவேதான்னே நம்ப மாட்டோம்...
சுவேதா,
அது என் சின்ன வயசு போட்டோ, அழகா இருக்கேனா?
சுவேதா
31-05-2006, 01:48 AM
அதைக் கூடி நீட்டி முழங்கித்தான் சொல்லோனுமா?:)
அது சும்மா ஒரு fun தான்:) :) :)
சுவேதா
31-05-2006, 01:51 AM
நீட்டி முழக்கிச் சொல்லலைன்னா நாங்க சுவேதான்னே நம்ப மாட்டோம்...
சுவேதா,
அது என் சின்ன வயசு போட்டோ, அழகா இருக்கேனா?
ஓ அப்படியாஆஆஆ
ஓ அப்படியா நினைச்சன் உங்கட சாயல் இருக்கும் போதே அதுதான் சந்தேகத்தை தீர்க்க கேட்டேன் நல்லா ஆடுறிங்கள் எங்கே பழகின்னீர்கள்??
ஓவியா
31-05-2006, 11:48 AM
ஓ அப்படியாஆஆஆ
ஓ அப்படியா நினைச்சன் உங்கட சாயல் இருக்கும் போதே அதுதான் சந்தேகத்தை தீர்க்க கேட்டேன் நல்லா ஆடுறிங்கள் எங்கே பழகின்னீர்கள்??
அடடா நல்லதான் இருக்கு
இதுதான் ஆட்டமா ஆடுறதா,
பிரதீப் சார் ரொம்ப நாலவே ஆடுறாரு...
உடனே கோப்பையை கையில் கொடுத்து ஆட்டதை முடிக்கவும்
பாவம் கால் வலிக்க போது
சுவேதா
31-05-2006, 04:51 PM
அடடா நல்லதான் இருக்கு
இதுதான் ஆட்டமா ஆடுறதா,
பிரதீப் சார் ரொம்ப நாலவே ஆடுறாரு...
உடனே கோப்பையை கையில் கொடுத்து ஆட்டதை முடிக்கவும்
பாவம் கால் வலிக்க போது
ஒம் என்ன:) :) :p
ஓவியா
31-05-2006, 09:15 PM
ஒம் என்ன:) :) :p
?????????????????????????????????????????????:confused: :confused: :confused:
சுவேதா
01-06-2006, 12:00 AM
?????????????????????????????????????????????:confused: :confused: :confused:
ஹி...ஹி.. என்னாச்சு?????:eek: :D
ஓவியா
01-06-2006, 12:12 AM
ஒம் என்ன:) :) :p
தங்கையின் சீக்க்ரட் சிக்னல் அடியேனுக்கு விளங்க வில்லை...
அதான் என்னானு சிக்னல்ல (??????????) கேட்டேன்
சுவேதா
01-06-2006, 12:14 AM
ஓ அப்படியா????????
ஓவியா
01-06-2006, 12:18 AM
ஓ அப்படியா????????
ஓ அப்படியானா எப்படி, என்ன சிக்னல்னு சொல்லுமா...
சுவேதா
01-06-2006, 12:43 AM
ஓ அப்படியானா எப்படி, என்ன சிக்னல்னு சொல்லுமா...
அப்படி ஒரு சிக்னலும் இல்லையே அண்ணா!!
ஓவியா
01-06-2006, 01:05 AM
அப்படி ஒரு சிக்னலும் இல்லையே அண்ணா!!
தயவு செய்து என் அவதாரத்தை கொஞ்சம் பாருங்கள்,
சுபன்
01-06-2006, 01:49 AM
தயவு செய்து என் அவதாரத்தை கொஞ்சம் பாருங்கள்,
:eek: :eek: :eek:
சுவேதா
02-06-2006, 11:45 AM
தயவு செய்து என் அவதாரத்தை கொஞ்சம் பாருங்கள்,
அய்யோ திரும்பவும் மன்னியுங்கள் அக்கா:)
மாறிக் கூறிவிட்டேன்!
ஓவியா
02-06-2006, 11:57 AM
மன்னிப்பதோ உயர்ந்த பண்பு....மன்னித்தாகிவிட்டது :)
மன்னிப்பு கேட்பதோ மிக-மிக உயர்ந்த பண்பு ;)
தாமரை
02-06-2006, 11:59 AM
தயவு செய்து என் அவதாரத்தை கொஞ்சம் பாருங்கள்,
சுவேதாவுக்காக எத்தனை அவதாரம் எடுக்கப் போறீங்களோ..
சுவேதா அந்த உலகத்திலயே மிகப் பெரிய ஏரி.. புதிர் விடையை சொல்லம்மா...!!!!:eek: :eek: :eek:
sarcharan
02-06-2006, 12:08 PM
சுவேதாவுக்காக எத்தனை அவதாரம் எடுக்கப் போறீங்களோ..
சுவேதா அந்த உலகத்திலயே மிகப் பெரிய ஏரி.. புதிர் விடையை சொல்லம்மா...!!!!:eek: :eek: :eek:
சுவேதா,
அந்த பேப்பர்(பிட்!!) கிடைத்ததாஆஆஆஆஆஆஆ?;) ;)
சுவேதா
04-06-2006, 05:30 PM
மன்னிப்பதோ உயர்ந்த பண்பு....மன்னித்தாகிவிட்டது :)
மன்னிப்பு கேட்பதோ மிக-மிக உயர்ந்த பண்பு ;)
நன்றி அக்கா:)
சுவேதா
04-06-2006, 05:31 PM
சுவேதாவுக்காக எத்தனை அவதாரம் எடுக்கப் போறீங்களோ..
சுவேதா அந்த உலகத்திலயே மிகப் பெரிய ஏரி.. புதிர் விடையை சொல்லம்மா...!!!!:eek: :eek: :eek:
எனக்குத் தெரியவில்லை அண்ணா அந்த பேப்பரை எங்கோ தொலைத்து விட்டேன்:(:mad:
மன்னிப்பதோ உயர்ந்த பண்பு....மன்னித்தாகிவிட்டது :)
மன்னிப்பு கேட்பதோ மிக-மிக உயர்ந்த பண்பு ;)
என்ன இது சின்ன சின்ன விசயமெல்லாம் பெருசாக்கி... :rolleyes:
என்ன பிளான் உங்களுக்கு.... :rolleyes:
இங்கே மகளீர் அணி அமைக்க போகின்றீர்களா? :confused: :D :D
சுவேதா
05-06-2006, 11:49 AM
என்ன இது சின்ன சின்ன விசயமெல்லாம் பெருசாக்கி... :rolleyes:
என்ன பிளான் உங்களுக்கு.... :rolleyes:
இங்கே மகளீர் அணி அமைக்க போகின்றீர்களா? :confused: :D :D
அடடா எங்களுக்குத் தோனவே இல்லையே நீங்களே சொல்லிட்டிங்க அதுக்கப்புறம் ஏது அப்பீடு:D
நீங்க சொல்ல முதலே மகளிர் அணி இருக்கேஏஏஏஏஏஏஏஎ:D
ஓவியா
05-06-2006, 02:53 PM
என்ன இது சின்ன சின்ன விசயமெல்லாம் பெருசாக்கி... :rolleyes:
என்ன பிளான் உங்களுக்கு.... :rolleyes:
இங்கே மகளீர் அணி அமைக்க போகின்றீர்களா? :confused: :D :D
ஐடியா ஜோர் நண்பா,
அணிக்கு நீங்கள்தான் அட்வைசரு :D
சுவேதா
06-06-2006, 12:41 AM
ஐடியா ஜோர் நண்பா,
அணிக்கு நீங்கள்தான் அட்வைசரு :D
ஆமாம் ஆமாம்
mukilan
06-06-2006, 03:19 AM
ஐடியா ஜோர் நண்பா,
அணிக்கு நீங்கள்தான் அட்வைசரு :D
மகளிரணிக்கு அறிஞர் அண்ணா அல்லவா ஆலோசகர். என்னே உலகம் இது! ஆள் பிடிக்கும் குள்ள நரித்தனம். அய்யகோ!துரோகத்தை வேரறுக்க உடன் பிறப்பே புறப்படு!
அறிஞர்
06-06-2006, 01:54 PM
மகளிரணிக்கு அறிஞர் அண்ணா அல்லவா ஆலோசகர். என்னே உலகம் இது! ஆள் பிடிக்கும் குள்ள நரித்தனம். அய்யகோ!துரோகத்தை வேரறுக்க உடன் பிறப்பே புறப்படு!எனக்கு தெரியாமலே.. என் தலை இங்கு உருளுது..... :mad: :mad: :mad:
அறிஞர்
06-06-2006, 01:55 PM
அடடா எங்களுக்குத் தோனவே இல்லையே நீங்களே சொல்லிட்டிங்க அதுக்கப்புறம் ஏது அப்பீடு:D
நீங்க சொல்ல முதலே மகளிர் அணி இருக்கேஏஏஏஏஏஏஏஎ:Dமன்றத்துல உள்ள அணிகள் பத்தி அவருக்கு விளக்கி சொல்லும்மா
சுவேதா
09-06-2006, 11:46 AM
மன்றத்துல உள்ள அணிகள் பத்தி அவருக்கு விளக்கி சொல்லும்மா
கிளாஸ் வேணும்னா கொடுக்கவா எப்படி அணிகள் என்ன பலம் யார் யார் பயந்தாங்கோழி எண்டெல்லாம்:)
sarcharan
09-06-2006, 12:52 PM
என்ன இது சின்ன சின்ன விசயமெல்லாம் பெருசாக்கி... :rolleyes:
என்ன பிளான் உங்களுக்கு.... :rolleyes:
இங்கே மகளீர் அணி அமைக்க போகின்றீர்களா? :confused: :D :D
ஹ்ம்ம் பென்ஸூக்கப்புறம் மகளிரணிக்கு இன்னுமொரு தூண் ரெடி போல....
:D :D
றெனிநிமல்
13-06-2006, 07:50 PM
அப்பாடா! ஒரு வழியாக வாசித்து விட்டேன் ஆனால், தைக்க(தைய்யா)ப்பட்ட துணி என்னாச்சு என்று தெரியவே இல்லை.:D
mukilan
14-06-2006, 02:32 AM
எனக்கு தெரியாமலே.. என் தலை இங்கு உருளுது..... :mad: :mad: :mad:
அறிஞரே நீங்கள் தானே மகளிரணி ஆலோசகர். அதான் என்னால் முடிஞ்ச ஒரு சின்ன சேவை