View Full Version : மீண்டும் பாலா
balakmu
11-03-2006, 12:55 AM
எல்லொருக்கும் வணக்கம். மீண்டும் மன்றதிற்குல் வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
Mano.G.
11-03-2006, 06:07 AM
வாங்க பாலா
வந்ததும் சில நல்ல கவிதைகளை எழுதி
கலக்கி இருக்கீங்க
உங்களை இங்கு கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
மனோ.ஜி
pradeepkt
11-03-2006, 07:32 PM
மீண்டும் வரவேற்புகள் பாலாவுக்கு.
தாமரை
13-03-2006, 04:38 AM
வாங்க பாலா வாங்க.. !!!!
இளந்தமிழ்ச்செல்வன்
13-03-2006, 07:57 AM
வாருங்கள் பாலா. பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
sarcharan
13-03-2006, 08:01 AM
வாங்க பாலா வாங்க.. !!!!
வாங்க வாங்க நண்பரே..
உங்கள் மறு பிரவேசம் மகிழ்ச்சி அளிக்கிறது..
பாரதி
09-04-2006, 01:31 PM
அன்பு நண்பர் பாலாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்களும் வரவேற்பும் நண்பரே..
அறிஞர்
12-04-2006, 02:23 PM
மறு பிரவேசத்தில் புத்துணர்ச்சியுடன் கருத்துக்களை... படைப்புக்களை... அள்ளித்தெளியுங்கள்