PDA

View Full Version : சந்ருவின் தத்துவங்கள்



cchandru007
10-03-2006, 01:05 PM
மகிழுங்கள்

பென்ஸ்
10-03-2006, 01:12 PM
தம்புவின் தத்துவங்கள் என்ற பெயரில் எனக்கு இது சில நாட்க்களுக்கு முன் இது இ-மெயிலில் வந்தது... (இன்னும் சில தத்துவங்களும்)

அந்த தம்பு நீங்க தானா??? வாழ்த்துகள்

இல்லை அதையும் சுட்ட சிம்புவா???

தாமரை
10-03-2006, 01:16 PM
தம்புவின் தத்துவங்கள் என்ற பெயரில் எனக்கு இது சில நாட்க்களுக்கு முன் இது இ-மெயிலில் வந்தது... (இன்னும் சில தத்துவங்களும்)

அந்த தம்பு நீங்க தானா??? வாழ்த்துகள்

இல்லை அதையும் சுட்ட சிம்புவா???

இதென்ன புது வம்பு.. இருக்கா தெம்பு.. :D :D

pradeepkt
11-03-2006, 08:11 PM
விட ஆரம்பிச்சிட்டாரய்யா அம்பு
சுத்த ஆரம்பிச்சிட்டாரய்யா கம்பு
பென்ஸூ கேக்குறாரே இருக்கா தெம்பு
அப்புறம் ஆயிருவீங்க நெளிஞ்ச செம்பு

ஏய்யா, ஆனானப்பட்ட விஜய (?!) டி ஆருக்கே அம்மா ஒரு சீட்டுதான்னு சொல்லிட்டாங்களாமே... அப்புறமும் ஏன் இந்த வேலை? ஆனா இன்னொரு விஜய... எதுக்கும் தயாரா இருக்காராம் :D

aren
12-03-2006, 01:23 AM
ஐயோ!! காலையிலேயே இப்படி கொல்றீங்களே?

கொஞ்சம் மிச்சம் வைங்கப்பா.

இளந்தமிழ்ச்செல்வன்
12-03-2006, 05:38 PM
சந்ரு தத்துவம் நல்லாவே இருக்கு

mania
13-03-2006, 04:09 AM
:D :D :D :D :D
கலக்கல் சந்துரு......:D
ரசித்த
மணியா....:D

sarcharan
13-03-2006, 10:01 AM
(த)துப்பறியும் பெண்ஸூ மன்னிக்க பென்ஸூ 420 .....;) ;) ;)

தம்புவின் தத்துவங்கள் என்ற பெயரில் எனக்கு இது சில நாட்க்களுக்கு முன் இது இ-மெயிலில் வந்தது... (இன்னும் சில தத்துவங்களும்)

அந்த தம்பு நீங்க தானா??? வாழ்த்துகள்

இல்லை அதையும் சுட்ட சிம்புவா???