PDA

View Full Version : ஒரே தமாசு தான் போங்க



hai.selvam
09-03-2006, 02:23 PM
தலைவர் : என்னடா நாலு மணி நேரமா காட்டுகத்து கத்தறேன், கை தட்டலே விழமாட்டேங்குது
தொண்டன்: அரசியல விட்டு விலகறேன்னு சொல்லிப்பாருங்க தலைவரே

**********************

ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம்
"நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன்
அவ சினிமா போலாம்னா"
"சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க?"

******************************

அப்பா: டேய்! என்னடா இது கணக்கு பரிச்சையில முட்டை வாங்கிட்டு வந்திருக்கே? ஒனக்கு படிக்கிறதா உத்தேசம் இல்லியா?

பையன் : அது முட்டை இல்லீங்கப்பா. நான் படிக்கிறதப் பாத்துட்டு எங்க மிஸ் 'ஓ' போட்டிருக்காங்க.

*******************************

தாமரை
09-03-2006, 02:34 PM
நான் படிக்கிறதப் பாத்துட்டு எங்க மிஸ் 'ஓ' போட்டிருக்காங்க.

*******************************
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

இளந்தமிழ்ச்செல்வன்
09-03-2006, 05:15 PM
சபாஷ். மிஸ்ஸை ஓ போடவைத்த மாணவனுக்கு ஒரு ஓஓஓஓஓ

மயூ
11-03-2006, 11:14 AM
அந்தப் பையனுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்

றெனிநிமல்
15-06-2006, 07:57 PM
ஹி ஹி ஹி
நன்றி செல்வம்.

அறிஞர்
16-06-2006, 12:19 AM
பழைய சிரிப்பாக இருந்தாலும்.. சிரிக்கமுடிகிறது... வாழ்த்துக்கள் அன்பரே

ஓவியா
16-06-2006, 01:40 AM
எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை
..................தோற்றதோ கனவன்........அப்படினா

யக்காவுக்கு ஒரு ஓ..ப்...போடு..........மக்கா

வாழ்த்துக்கள் அன்பரே

நீங்கள் வாரி விட்டுக்கொண்டே இருங்கள்...................
நாங்கள் ஓ போட்டுக்கொண்டே இருக்கோம்...........

இனியவன்
16-06-2006, 03:56 AM
ஓ ஓ ஓ ஓ