PDA

View Full Version : உல்லாச உலகம்!



ராசராசன்
09-03-2006, 04:32 AM
மனிதனின் கற்பனை வளங்களுக்கும், அவற்றை நடைமுறையில் செயலாக்கம் பெறச்செய்து வெற்றியும் காணும் அதீத முயற்சிக்கும் முடிவேது?

அப்பப்பா...! சமீப காலமாக கேளிக்கை, உல்லாச உலகம் மிக நவீன மாற்றங்களை சந்தித்துள்ளதென்றே கூறவேண்டும்...! சரிதானே?


ஜப்பானில் முதலில் கப்பலில் விவசாயம், இப்போது செயற்கை கடல் நாட்டினுள்ளே!

http://www.tysonwilliams.com/blogimg/080905b.jpghttp://www.tysonwilliams.com/blogimg/080905a.jpg

துபாயில் உள்ளரங்க பனிசறுக்கும் பூங்கா..

http://www.marginalrevolution.com/photos/uncategorized/9_skidubai.jpehttp://newsimg.bbc.co.uk/media/images/41080000/jpg/_41080370_dubaiskigetty2.jpg

pradeepkt
09-03-2006, 05:03 AM
அதெல்லாம் சரி, கடைசியாப் பச்சைக் கலருல பெரிய முகம் (அல்லது முகம் மாதிரி) ஒண்ணு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?

ராசராசன்
09-03-2006, 05:18 AM
அதெல்லாம் சரி, கடைசியாப் பச்சைக் கலருல பெரிய முகம் (அல்லது முகம் மாதிரி) ஒண்ணு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?

"online ? "

மயூ
11-03-2006, 10:49 AM
அதெல்லாம் சரி, கடைசியாப் பச்சைக் கலருல பெரிய முகம் (அல்லது முகம் மாதிரி) ஒண்ணு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?
நான் நினைக்கிறேன் நம்மூர் விசேடம் எதோ?????

pradeepkt
11-03-2006, 07:33 PM
நாக்கைத் துருத்திக்கிட்டுக் கோவமாப் பாக்க எங்க வேட்டைக் கருப்பசாமி மாதிரியே இருக்கு...

ராசராசன்
13-03-2006, 05:40 AM
நாக்கைத் துருத்திக்கிட்டுக் கோவமாப் பாக்க எங்க வேட்டைக் கருப்பசாமி மாதிரியே இருக்கு...

இணையத்தில் குறிப்பிட்ட படம் நீக்கபட்டுவிட்டது போலும்!
இப்போது வேறொரு படம் இணத்துள்ளேன்.

தாமரை
13-03-2006, 10:19 AM
அதெல்லாம் சரி, கடைசியாப் பச்சைக் கலருல பெரிய முகம் (அல்லது முகம் மாதிரி) ஒண்ணு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கு அப்படி தெரியலையே.. ஒரு வேளை முகம் பார்க்கும் கண்ணாடியாய் இருக்குமோ???

சுபன்
15-03-2006, 12:28 AM
எனக்கு ஒண்ணுமே விளங்கல

sarcharan
15-03-2006, 07:58 AM
விருமாண்டி கமல் மாதிரியே இருக்கா....

எனக்கு ஒண்ணுமே விளங்கல

சுபன்
15-03-2006, 03:37 PM
விருமாண்டி கமல் மாதிரியே இருக்கா....
எது???:confused: :confused: