PDA

View Full Version : பார்க்க முடியவில்லை.. ஏன்?



பாரதி
08-03-2006, 06:13 PM
தமிழ்மன்றத்தை நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை பார்க்க முயற்சிக்கும் போது பிழைச்செய்தி மட்டுமே வந்தது.. என்ன காரணம்? மேலும் இவ்விதம் எதிர்காலத்தில் நேர்ந்தால் என்ன செய்வது?

சுபன்
09-03-2006, 05:09 AM
என்னாலும் பார்க்க முடியவில்லை ஏனென்று தெரியவில்லை

மயூ
09-03-2006, 05:17 AM
எனக்கும் அப்படியே மிக மெதுவாக வேலை செய்தது.

pradeepkt
09-03-2006, 06:02 AM
இப்பச் சரியாப் போயிருச்சே..

பாரதி
09-03-2006, 06:32 PM
நீங்கள் சொல்வது சரிதான் பிரதீப். ஆனால் ஏன் அவ்விதம் நடந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இளசு
09-03-2006, 11:39 PM
அன்புத்தம்பி பாரதி நலமா?

அடிக்கடி பணிச்சுமை அதிகமாகி, இடைவெளி பாரதி. மன்னிக்க...


இந்த இடைவெளி இணையவழங்குவோருக்கு தளவாடகை கொடுக்க தாமதமானால் நிகழ்வது.

பில் கட்டலைன்னா ப்யூஸ் பிடுங்கப்படுவது போல..

விவரங்கள் தலைவருக்குத்தான் முழுதாய் தெரியும்..

பாரதி
10-03-2006, 05:33 PM
அன்புத்தம்பி பாரதி நலமா?

அடிக்கடி பணிச்சுமை அதிகமாகி, இடைவெளி பாரதி. மன்னிக்க...

இந்த இடைவெளி இணையவழங்குவோருக்கு தளவாடகை கொடுக்க தாமதமானால் நிகழ்வது.

பில் கட்டலைன்னா ப்யூஸ் பிடுங்கப்படுவது போல..

விவரங்கள் தலைவருக்குத்தான் முழுதாய் தெரியும்..

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா. இது போன்ற பிரச்சினைகளை எதிர்காலத்தில் எவ்விதம் கையாள்வது என்பது குறித்து ஆலோசனைகள் ஏதும் உள்ளதா..?

என் தனிமடல்கள் சிலபல(!) உங்கள் பார்வையில் பட்டதா...?

இராசகுமாரன்
14-03-2006, 05:11 PM
இது இணைய தளம் இடவசதி வழங்குபவர் கவனக் குறைவால் ஏற்பட்டது.

வேறு யாரோ பணம் கட்டாததற்கு தவறுதலாக நம் ப்யூசை பிடுங்கி விட்டார்.

காலையில் நான் பார்த்து தெரிவித்தவுடன் 30 நிமிடங்களில் சரியாகிவிட்டது.

இது போன்று மீண்டும் எப்போதாவது காண நேர்ந்தால், எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

சுபன்
14-03-2006, 05:17 PM
அறியதந்தமைக்கு நன்றி நிர்வாகி அவர்களே