PDA

View Full Version : அதிர்ச்சி! தாஜ்மகால் இடமாற்றம்!



ராசராசன்
08-03-2006, 11:59 AM
நான் இந்த படச்செய்தியினைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்....!

தாஜ்மகால் ஆக்ராவிலிருந்து உடனடியாக புனேவிற்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கையா?

என்ன கொடுமை இது? என்ன காரணம்? இதிலும் அரசியலா? நீங்களே கூறுங்கள்! கீழே பாருங்கள்!












































கீழே பாருங்கள்!





























இன்னும் கீழே பாருங்கள்!































http://img460.imageshack.us/img460/1108/15ve.jpg


ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..! சும்மா உங்களை இங்கே வரவழைக்க ஒரு பகடிதான்..!

sarcharan
08-03-2006, 12:06 PM
உண்மையிலேயே ஒரு வேகத்துல கீழே போனா நல்லா ஏமாத்தீட்டீங்களே....

ராசராசன்
08-03-2006, 12:09 PM
அதற்குதான் இதை 'சிரிப்புகள் பிரிவில்' பதிவு செய்துள்ளேன், சரவணன் அய்யா!

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 02:39 PM
நல்லா அதிர்ச்சி கொடுத்தீங்க தேனிசை. உங்களை..........

pradeepkt
09-03-2006, 04:03 AM
அதானே, ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன்... ஐயா தேனிசை, உங்களை நேரில் பார்க்கும் போது கவனித்துக் கொள்கிறேன்.

mukilan
09-03-2006, 04:05 AM
அண்ணாமலைக் குசும்புங்கறது இப்போ நல்லாவே புரியுது!

மயூ
09-03-2006, 04:22 AM
ஆனைக்கும் அடிசறுக்கும் விரைவில் யாரோ முறையாக உங்களை ஏமாற்றப்போகின்றார்கள். கவனமாக இருக்கவும். அடிபட்ட சிறுத்தை சும்மா இருக்காது.

;)

sarcharan
09-03-2006, 04:58 AM
ஆனைக்கும் அடிசறுக்கும் விரைவில் யாரோ முறையாக உங்களை ஏமாற்றப்போகின்றார்கள்.

என்ன பொடி வைத்து பேசுகிறீர்கள்..;) ;)


கவனமாக இருக்கவும்.

என்ன தேனிசை அய்யாவ பயமுறுத்துறீரு.....:p :p


அடிபட்ட சிறுத்தை சும்மா இருக்காது.
;)
அடிபட்ட சிறுத்தைன்னு யாரை சொல்லுறீங்க...
ஒருவேளை அச்சிறுத்தையின் பெயர் மயூ**னோ....?:D :D :D

ராசராசன்
09-03-2006, 05:05 AM
அண்ணாமலைக் குசும்புங்கறது இப்போ நல்லாவே புரியுது!

பேட்டைகாரரே! நீங்களே இப்படி கபடி ஆடலாமா?

mkmaran
09-03-2006, 06:26 AM
கீழே பாருங்கள்!

இன்னும் கீழே பாருங்கள்! இரண்டுக்கும் இடையில்... ஏதோ படம் இருக்கும்னு நினைச்சிகிட்டு... நானும்..ஒரு 2 முறை ரிஃப்ரெஷ் பண்ணி பார்த்துட்டுதான்..

இடமாற்றம் சம்மந்தப்பட்ட.. படத்தை பார்த்தேன்...!

சிங்கபூர் வருவதற்கான திட்டம் இருக்குனு சொன்னீங்கள்ல... வாங்க..வாங்க ... அப்போ பேசிக்கிறேன்...

mkmaran
09-03-2006, 06:29 AM
கீழே பாருங்கள்!

இன்னும் கீழே பாருங்கள்!

இந்த இரண்டுக்கும் இடையில்... ஏதோ படம் இருக்கும்போல டவுன்லோட் ஆக மாட்டேங்குதுன்னு நினைச்சிகிட்டு... நானும்..ஒரு 2 முறை ரிஃப்ரெஷ் பண்ணி பார்த்துட்டுதான்.. :mad:

இடமாற்றம் சம்மந்தப்பட்ட.. படத்தை பார்த்தேன்...!

சிங்கபூர் வருவதற்கான திட்டம் இருக்குனு சொன்னீங்கள்ல... வாங்க..வாங்க ... அப்போ பேசிக்கிறேன்...:confused: :confused:

gragavan
09-03-2006, 07:11 AM
மொதல்லயே இது சிரிப்புகள் பகுதியில இருக்குறதப் பாத்துட்டேன். ஆகையால இப்பிடித்தான் எதாவது இருக்குமுன்னு எதிர் பாத்தேன். அதே போல இருந்திருச்சி. :-)

mkmaran
09-03-2006, 07:20 AM
மொதல்லயே இது சிரிப்புகள் பகுதியில இருக்குறதப் பாத்துட்டேன். ஆகையால இப்பிடித்தான் எதாவது இருக்குமுன்னு எதிர் பாத்தேன். அதே போல இருந்திருச்சி. :-)

ராகவன் நீங்க நல்ல விவரம்தான். நான்தான் நம்ம தாஜ்மாகாலுக்கு என்னமோ ஏதோ சொல்லி.. அவசரகுடுக்கை கணக்காக.. ஏமாந்ததுட்டேன்.:D

மயூ
11-03-2006, 10:07 AM
என்ன பொடி வைத்து பேசுகிறீர்கள்..;) ;)

என்ன தேனிசை அய்யாவ பயமுறுத்துறீரு.....:p :p

அடிபட்ட சிறுத்தைன்னு யாரை சொல்லுறீங்க...
ஒருவேளை அச்சிறுத்தையின் பெயர் மயூ**னோ....?:D :D :D
ஹி ஹி ஹி.......:0

sarcharan
15-03-2006, 09:21 AM
உங்கள் அலுவலகத்தில் வெண்டிங் மெஷினில் குளம்பி, தேநீர் அருந்துபவரா நீங்கள்?:)
அப்படியென்றால் காண்க
http://www.flyfromindia.com/hotdrink/

rajasi13
15-03-2006, 11:42 AM
சொல்ல முடியாது நம்ம ஆட்கள் தாஜ்மகால் புனேலதான் இருந்துச்சுன்னு சொல்லி மாத்த போராடினாலும் போராடலாம். இந்த பொய் செய்தி அவங்க கண்ணுல பட்டுர போகுது.