PDA

View Full Version : படம் பார்த்து சிரி!ராசராசன்
07-03-2006, 03:47 PM
கீழேயுள்ள படங்களை பார்த்தால், சிறிதாவது புன்முறுவல் வருகிறதா?

http://img214.imageshack.us/img214/4126/image0012yc.jpghttp://img214.imageshack.us/img214/9223/image0039in.jpg
http://img206.imageshack.us/img206/3341/image0024bf.jpghttp://img214.imageshack.us/img214/717/image0041ef.jpg
http://img214.imageshack.us/img214/9647/image0057ba.jpg

mkmaran
08-03-2006, 03:22 AM
ஹா..ஹா... அந்த தேவதையின் தங்க பெட்டக நகைச்சுவை ரொம்ப கலக்கல்.

இதுபோல் நிறைய பதிவேற்றுங்கள்,

நண்பரே! உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்

ராசராசன்
08-03-2006, 04:14 AM
இது போன்ற நிறைய நகைச்சுவை படங்கள் உள்ளது. ஆனல் அவைகளை இக்களதில் பதிந்தால், பார்க்க வருபர்களுக்கு கணனியின் புரொவ்சிங் வேகம் குறையுமென்பதால் சிந்திக்கிறேன்.

உணர்வுகள் களத்தில் அதிகம் பதித்துள்ளேன்.

mkmaran
08-03-2006, 04:53 AM
நீங்கள் சொல்லுவதும் சரிதான். பெரிய மெமரி அளவு கொண்ட படங்கள் ப்ரொவசரின் வேகத்தை குறைக்கும்.

சிரிக்க வைக்கும் நல்ல பதிவு.

sarcharan
08-03-2006, 06:39 AM
கலக்கல் படங்கள்

pradeepkt
08-03-2006, 07:59 AM
என்னய்யா இது...
நகைச்சுவைதான். ஆனால் அங்கங்கு குரூரமல்லவா கலந்திருக்கிறது. அதிலும் குழந்தையை மைக்ரோவேவில் வைப்பது டூமச். ஒரு உயிருள்ள ஜீவனை (உ.ம் பூனை) மைக்ரோவேவில் வைத்ததைப் பற்றி ஒரு கொடூரன் சில மாதங்களுக்கு முன் தன் வலைப்பூவில் விவரித்திருந்தான், எனக்கு ரெண்டு நாட்கள் தூக்கம் வரவில்லை.

ராசராசன்
08-03-2006, 11:15 AM
http://img206.imageshack.us/img206/285/image0086us.jpg
http://img206.imageshack.us/img206/323/image0075ti.jpg

ராசராசன்
08-03-2006, 11:33 AM
வினோதமான விளம்பரம்!

http://img372.imageshack.us/img372/2989/pic170939rk.jpg

sarcharan
08-03-2006, 11:35 AM
உண்னம்யிலேயே நக்கலான விளம்பரம்தான்...

வினோதமான விளம்பரம்!

ராசராசன்
08-03-2006, 04:24 PM
ஓரம் போ! ஓரம் போ! இரண்டு சக்கர வண்டி வருது...!

http://img397.imageshack.us/img397/6298/55as.gif

pradeepkt
09-03-2006, 04:04 AM
ஹா ஹா ...
அருமையான கற்பனைகள்... :D :D :D

மயூ
09-03-2006, 04:28 AM
எனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்?????

ராசராசன்
09-03-2006, 04:54 AM
எனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்?????

வடிவா நோக்குங்க தம்பி!
உங்களோட மோனிடோர் சுவிட்ச்-ஐ 'ON' செய்யுங்கோவன்!!!!!! :D:D :D
.

sarcharan
09-03-2006, 05:00 AM
இந்த சின்ன வயசிலேயேவா....

எனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்?????

மயூ
11-03-2006, 10:11 AM
வடிவா நோக்குங்க தம்பி!
உங்களோட மோனிடோர் சுவிட்ச்-ஐ 'ON' செய்யுங்கோவன்!!!!!! :D:D :D
.
ஜமய்ச்சிட்டீங்க தேனிசை.... இப்போ படம் தெரியுது. நான் முதலில் பார்த்த பல்கலைக்கழக கணனியில் எதோ பிழை போல. இப்ப சரி.

மயூ
11-03-2006, 10:12 AM
இந்த சின்ன வயசிலேயேவா....
இந்த குசும்ப்பு தானே வேணாம்கிறது. என்ன கோயம்புத்தூரா உங்களின் ஊர்?

pradeepkt
11-03-2006, 07:25 PM
ஜமய்ச்சிட்டீங்க தேனிசை.... இப்போ படம் தெரியுது. நான் முதலில் பார்த்த பல்கலைக்கழக கணனியில் எதோ பிழை போல. இப்ப சரி.
இப்பச் சிரின்னுல்ல சொல்லிருக்கணும்... :)

ராசராசன்
12-03-2006, 11:09 AM
இக்கால பையன்கள்(ன்)! :D

http://img214.imageshack.us/img214/8324/image0066nr.jpg

இளந்தமிழ்ச்செல்வன்
12-03-2006, 04:43 PM
இந்த குசும்ப்பு தானே வேணாம்கிறது. என்ன கோயம்புத்தூரா உங்களின் ஊர்?

ஏனுங்க மயூரேசன் அது என்ன குசும்புன்னா உடனே கோயம்புத்தூரான்னு கேக்றிங்க? அவ்வளவு பிரபலமா?:confused::confused:

ராசராசன்
13-03-2006, 05:32 PM
http://www.iondesign.net/clients/webnoodle/pics/maaaarty.gif

பறக்கும் தட்டு கேள்விபட்டுருக்கிறோம்..அட, இதென்ன?

mkmaran
14-03-2006, 02:20 AM
ஹா..ஹா... எங்க இருந்தோ இந்த தேனிசை கலக்கலா படங்களை கொண்டு வந்துடுராரே....!

நகைச்சுவை தென்றல் தேனிசை 'னு பட்டம் குடுத்துடலாம், பொருத்தமாக இருக்கும்:D !

ராசராசன்
14-03-2006, 08:00 PM
சங்கோஜபடாதீர்கள்!!!!!!

இந்த ஓவியர் அறிவாளியை (???? !!!!!!) பார்த்து, பார்த்து வரைகிறார்.... :confused: :D :mad:

http://img301.imageshack.us/img301/423/donkey4mw.gif

மயூ
15-03-2006, 04:29 AM
http://www.imagestake.com/out.php/i537_ennakathalada.gif:confused:

mania
15-03-2006, 04:49 AM
எல்லாமே அருமை தேனிசை.....
அன்புடன்
மணியா..

ராசராசன்
15-03-2006, 04:55 AM
எல்லாமே அருமை தேனிசை.....
அன்புடன்
மணியா..

நன்றி அய்யா!

மயூ
15-03-2006, 05:15 AM
http://www.geocities.com/mayuresan_1/behind.jpg

Ctrl + A அமத்துக விடையைக் காண்க...

மயூ
15-03-2006, 05:35 AM
http://www.imagestake.com/out.php/i539_image0031.jpg

ராசராசன்
15-03-2006, 03:58 PM
கோபம், சாந்தம் முகபாவனை ஜாலங்கள்..!

http://i2.tinypic.com/rhkhdw.jpg

ராசராசன்
15-03-2006, 07:40 PM
தவளை, குதிரையாக முடியுமா? இது சாத்தியமா?

தவளை <=> குதிரை ?http://www.imagestake.com/out.php/i542_bdy3.gif

முடியுமென்கிறது இந்த படம்!

படத்தை இடது புறமக 90 டிகிரி திருப்பி பார்க்கவும்!.

முடியும்தானே? :D :D

http://www.imagestake.com/out.php/i541_6a.jpg

மயூ
16-03-2006, 02:54 AM
அண்ணன் பயலின் கைவண்ணம்
http://www.geocities.com/mayuresan_1/images/annan.JPG
கராத்தேயா துப்பாக்கியா?
http://www.geocities.com/mayuresan_1/images/karatengun.gif

மயூ
16-03-2006, 03:00 AM
பூனைக்கு கூடவா இந்த துன்பம்
http://www.geocities.com/mayuresan_1/images/cat.JPG

pradeepkt
16-03-2006, 03:37 AM
சபாஷ்.
ஆமாம் மயூரேசன்,
எப்படி இந்த ஜிஃப் படங்களில் ஒட்டுவேலை செய்கிறீர்கள்? ஏதேனும் தனிப்பட்ட மென்பொருட்கள் உள்ளனவா?

மயூ
16-03-2006, 05:55 AM
சபாஷ்.
ஆமாம் மயூரேசன்,
எப்படி இந்த ஜிஃப் படங்களில் ஒட்டுவேலை செய்கிறீர்கள்? ஏதேனும் தனிப்பட்ட மென்பொருட்கள் உள்ளனவா?
இவையெல்லாம் நெட்டில் சுட்டவை. அடொப் தொகுப்பில் ஒரு மென்பொருள் உள்ளது

சுபன்
16-03-2006, 06:05 PM
http://i42.photobucket.com/albums/e303/subans/my%20pics/B4Marriage.jpg
:D :D control A அழுத்தி பார்க்கவும்
(திருமணத்திற்கு முன்-பின்)

மயூ
17-03-2006, 01:15 AM
ஏனுங்க மயூரேசன் அது என்ன குசும்புன்னா உடனே கோயம்புத்தூரான்னு கேக்றிங்க? அவ்வளவு பிரபலமா?:confused::confused:
எல்லாம் தமிழ் சினிமாதான் காரணம்.

மயூ
17-03-2006, 01:16 AM
அப்புறம் என்ன சுபன் நீங்கள் கூட அசத்திட்டீங்களே.....

சுபன்
17-03-2006, 02:13 AM
தமிழ் மன்றத்திற்கு வந்தாயிற்று அல்லவா எனி அசத்த வேண்டியதுதானே

மயூ
21-03-2006, 02:17 AM
அது உண்மை சுபன்

sarcharan
22-03-2006, 07:18 AM
அமெரிக்க அதிபர் திரு. ஜார்ஜ் புஷ் அவர்களது மின்னஞ்சலின் ஒரு நகைச்சுவை பதிப்பு.....

pradeepkt
22-03-2006, 08:22 AM
நிறைய மின்னஞ்சல்கள் நிதர்சனத்தை வலியுடன் உரைக்கின்றன.
எனினும் சிரித்து வைக்கலாம்.

ராசராசன்
22-03-2006, 08:25 AM
அற்புதமான பதிவு சரவணன்.

கடவுளிடமிருந்து 2,145,980 மெயில் :D

பின் லாடன் சவால்..:confused:

அட்டாவின் மிரட்டல்..:angry:

கோபி அன்னன் விரக்தி..:p

நல்ல கற்பனை!

மயூ
23-03-2006, 01:54 AM
அமேரிக்க ஜனாதிபதி புஷ் என்றாலே நக்கல்தான். சிறிது பிந்திய பகிடிதான் என்றாலும் பரவாயில்லை வாய்விட்டுச்சிரிக்கலாம்.

mkmaran
23-03-2006, 03:38 AM
http://i42.photobucket.com/albums/e303/subans/my%20pics/B4Marriage.jpg
:D :D control A அழுத்தி பார்க்கவும்
(திருமணத்திற்கு முன்-பின்)


சுபன், கலக்கலான படம் :D

ராசராசன்
23-03-2006, 05:44 AM
இப்படம், பார்த்து சிரிக்க அல்ல....!, சிந்திக்க..! செயல்பட..! :cool:

http://www.imagestake.com/out.php/i564_Bharathi.jpg

senthilkumarsb
23-03-2006, 07:58 AM
இவைகள் என்ன நம் நாட்டின் முதல் குடிமகனின் படத்தை என்ன செய்துள்ளனர் என்று?

இளந்தமிழ்ச்செல்வன்
23-03-2006, 08:46 AM
கடைசியில் நம்ம ஆதர்ச நாயகனுக்கே வேலையை காட்டீட்டாங்க.

karikaalan
23-03-2006, 10:09 AM
படங்கள் எல்லாமே கனஜோர். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

ராசராசன்
23-03-2006, 10:10 AM
http://img215.imageshack.us/img215/1135/kingkongie3mk7wi.jpg

மயூ
24-03-2006, 05:09 AM
எல்லாரும் சேர்ந்து போட்டுத் தாக்கிறீங்க்ளே!

sarcharan
24-03-2006, 06:55 AM
ஹி ஹி கோழி முட்டைகள் தான்...

sarcharan
24-03-2006, 07:02 AM
மயிலார்....:p :p ;) ;)

மயூ
24-03-2006, 08:51 AM
இவைகள் என்ன நம் நாட்டின் முதல் குடிமகனின் படத்தை என்ன செய்துள்ளனர் என்று?
ஆட்டைக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியில் போய் இவரையுமா?

மயூ
24-03-2006, 08:52 AM
மயிலார்....:p :p ;) ;)
என்ன சரவணன், இப்படியா கோழி முட்டையெல்லாம் அனியாயம் ஆக்குவர்?

sarcharan
24-03-2006, 09:02 AM
நாம் வீழ்ந்தால் தமிழ் எப்படி வாழும் மயூரேசன்...?;) ;) ;)

ஆட்டைக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியில் போய்
__________________
மயூரேசன்
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்

மயூ
24-03-2006, 09:11 AM
அதென்ன நாம் என்று என்னையும் சேர்ப்பது போல தெரிகின்றது. எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க்?

sarcharan
24-03-2006, 09:12 AM
நீங்க தானே நாம்-ன்னு சொல்லி இருக்கீங்க...

அதென்ன நாம் என்று என்னையும் சேர்ப்பது போல தெரிகின்றது. எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க்?

மயூ
24-03-2006, 09:20 AM
சரி சரி நல்லா மடக்கிட்டீங்க. நான் ஒத்துக்கிறேன்.............

rajeshkanna
24-03-2006, 09:58 AM
SUPER

rajeshkanna
24-03-2006, 09:59 AM
TAMIL EAN VOUIR MUCHI

தாமரை
24-03-2006, 10:01 AM
ஹி ஹி கோழி முட்டைகள் தான்...
ஓஹோ!... ராக்கிங்கில் இவ்வளவு கோழி பிடித்தீர்களா?

sarcharan
24-03-2006, 11:55 AM
TAMIL EAN VOUIR MUCHI
வணக்கம் ராஜேஷ் கன்னா,:) :)
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். தங்கள் பதிப்புகளைத் தாருங்கள்...
தமிழில் தட்டச்சு செய்ய பழகுங்கள்.
(அது சரி: உங்க மகள் ட்விங்கிள் நலமா, உங்களை பழைய படத்துல ஷர்மிளா தாகூருக்கு ஜோடியா பாத்தது....;) ;) ;) ;) )
:D :D :D

sarcharan
24-03-2006, 11:58 AM
ஓஹோ!... ராக்கிங்கில் இவ்வளவு கோழி பிடித்தீர்களா?
கோழியும் பிடித்தேன், ரயிலும் ஓட்டினேன்:confused: :confused: :confused:

மயூ
25-03-2006, 10:28 AM
ராஜேஸ் கண்ணா வருக உங்களைப்பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகப் பக்கத்தில் பொடலாமே. இங்கு தமிழில்தான் உரையாடலாம். பின் வரும் தளத்தில் உங்களிற்கு தேவையான மொழி பெயர்ப்பை செய்யலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

sarcharan
27-03-2006, 09:12 AM
அது சரி உங்க அறிமுகத்தை ஏன் "படம் பார்த்து சிரி!" திரியில் பதித்துள்ளீர்கள்?:p :p
உங்க போட்டோ படம் என்ன லாரிக்கு பின்னால ஒட்டிய படம் திரி இருக்குமோ...;) ;)

ஹி ஹி சும்மா பகிடிக்கி....

TAMIL EAN VOUIR MUCHI

sarcharan
27-03-2006, 11:51 AM
வித்தியாசமான காதலர்கள்....:D :D :D :D

பென்ஸ்
27-03-2006, 12:06 PM
வித்தியாசமான காதலர்கள்....:D :D :D :D

சரவணா... புகைபடங்கள் இங்கு பதிக்க தோன்றினால், போட்டோ பக்கேட் போன்ற இடத்தில் பதிவேற்றம் செய்து இங்கு சுட்டியை (படமாக) கொடுக்கலாமே... அவ்வாறூதாம் அனேக படங்கள் பதிக்கபடுகின்றன....

சரி... இந்த படத்தில் அப்படி என்ன இருக்கு.... ?????:confused: :confused: :confused:
இத பாத்து சிரிக்கனுமா.... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ஐயோ ஐயோ, உம்மை பாத்தாதான் சிரிப்பு வருது :D :D :D :D

mythili
28-03-2006, 05:24 AM
அநேகமான படங்கள் சிரிப்பு வரவழைத்தன.
அன்புடன்,
மைத்து

pradeepkt
28-03-2006, 07:27 AM
எதெல்லாம் சிரிப்பு வரலைன்னு சொல்றதுதானே...

mythili
28-03-2006, 07:29 AM
என்னையே துரத்தி துரத்தி வந்து உதை வாங்கிக் கொடுக்கலாம்னு எண்ணமா???

அன்புடன்,
மைத்து

pradeepkt
28-03-2006, 07:37 AM
ஆனாலும் நான் மைத்துவைக் கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் செய்து விட்டேன்... எப்படி என் எண்ணங்களை அப்படியே கண்டு புடிக்கறீங்க?

pradeepkt
28-03-2006, 07:38 AM
அநேகமான படங்கள் சிரிப்பு வரவழைத்தன.
அன்புடன்,
மைத்து
தலை பாத்தா அவருக்கு வேலை வந்துருச்சுன்னு சந்தோசப் படுவாரு... :D :D

mythili
28-03-2006, 07:44 AM
இந்த குறுக்கு புத்தி எல்லாம் எங்க இருந்து வரும்..எல்லாம் உங்க கிட்ட இருந்து தான். :)

அன்புடன்,
மைத்து

mythili
28-03-2006, 07:45 AM
தலை பாத்தா அவருக்கு வேலை வந்துருச்சுன்னு சந்தோசப் படுவாரு... :D :D

இந்த "நே" தப்பா......எனக்கு எது சரினு தெரியலையே....
சொல்லுங்கப்பா? நீங்க கிண்டல் பண்ணறீங்களா இல்லை நிஜமாவே தப்பா?

அன்புடன்,
மைத்து

sarcharan
29-03-2006, 04:56 AM
ஹ்ம்ம் லொள்ளு.... தம்பி இது எல்லாம் நல்லதுக்கு இல்ல;) ;) ;)

எதெல்லாம் சிரிப்பு வரலைன்னு சொல்றதுதானே...

மயூ
29-03-2006, 07:31 AM
கோழியும் பிடித்தேன், ரயிலும் ஓட்டினேன்:confused: :confused: :confused:
நம்மூரில் கோழி பிடிக்கிற ராக்கிங் என்றால் படு மோசமான விசையம். கடவுளே சரன் செய்தது அதாக இருக்க் கூடாது>

sarcharan
29-03-2006, 08:42 AM
நம்மூரில் கோழி பிடிக்கிற ராக்கிங் என்றால் படு மோசமான விசையம். கடவுளே சரன் செய்தது அதாக இருக்க் கூடாது>
மயூரேசன் அது என்னன்னு விவரமா சொல்லீருங்க....
சஸ்பென்ஸ் தாங்கல...:confused: :confused:
சொல்ல முடியாட்டா தனிமடல்லயாவது அனுப்புங்க....:eek: :eek: :eek:

சுவேதா
29-03-2006, 07:31 PM
அனைத்து படங்களும் நன்று!

சுவேதா
29-03-2006, 07:36 PM
ஏதோ மிஸ்சிங் ஆ இருக்கெல்லா:D :D :D

http://tinypic.com/m7721z.jpg

http://tinypic.com/m7729s.jpg

http://tinypic.com/m772he.jpg

http://tinypic.com/m772ub.jpg

http://tinypic.com/m7749c.jpg

http://tinypic.com/m7758z.jpg

http://tinypic.com/m775go.jpg

மதி
29-03-2006, 09:32 PM
ம்..நல்லாருக்கு..

அறிஞர்
29-03-2006, 10:10 PM
இருக்கவேண்டிய முக்கியமானவைகள் இல்லாமல் பார்த்தால் சிரிப்பாகதான் இருக்கு

மயூ
30-03-2006, 05:03 AM
மயூரேசன் அது என்னன்னு விவரமா சொல்லீருங்க....
சஸ்பென்ஸ் தாங்கல...:confused: :confused:
சொல்ல முடியாட்டா தனிமடல்லயாவது அனுப்புங்க....:eek: :eek: :eek:
அத சொல்லனும்னா முதல்ல என்ன என்னத்துக்கு ஸ்பெசிமனா முன்மொழிஞ்சீங்கன்னு சொல்லனும். ஹி ஹி ...... ஹொ ஹோ................ எப்படி மடக்கிட்டம்ல்ல

pradeepkt
30-03-2006, 06:20 PM
அடேயப்பா என்னமாய் மடக்குகிறார் மயூரேசன்
என்னமாய் மடங்குகிறார் சரவணன்..
என்னப்பா நடக்குது இங்கே...

sarcharan
31-03-2006, 08:41 AM
அடேயப்பா என்னமாய் மடக்குகிறார் மயூரேசன்
என்னமாய் மடங்குகிறார் சரவணன்..
என்னப்பா நடக்குது இங்கே...

என்ன ஹ்ம்ம் இந்த சிங்கத்தை ஒரு ரெண்டு வாரம் விடுமுறையில் செல்ல விட மாட்டீங்க போல.. ;) ;) ;)

ராசராசன்
31-03-2006, 04:01 PM
மைக்ரோசாப்டின் ஒரு உபயோகம் பற்றிய விளக்கமிது..! :D

http://pictureserver.funnyjunk.com/pics2/0419.gif

sarcharan
01-04-2006, 08:03 AM
மைக்ரோசாப்டின் ஒரு உபயோகம் பற்றிய விளக்கமிது..! :D

தேனிசை அய்யா, பிரதீப்ப நீங்க ஒரு வழி பண்ணுறதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல...
உங்க பதிப்பு ச்சீயூப்பர்:D :D :D

pradeepkt
02-04-2006, 01:32 PM
ஆக மொத்தம் அடங்க மாட்டேங்கறீயேப்பா..

மயூ
03-04-2006, 11:19 AM
ஆக மொத்தம் அடங்க மாட்டேங்கறீயேப்பா..
யோசிக்காதீங்க பிரதீப் சரவணனோட சாவி எங்கிட்ட. கோழி சரவணன் என்டு கூப்பிடலாமா என யோசிக்கிறேன்???????

pradeepkt
04-04-2006, 08:23 AM
தாராளமாக் கூப்பிடுங்க.
அதுக்கு முன்னாடி ஏன் அப்படி கூப்பிடறீங்கன்னு சொல்லிட்டுச் செய்யுங்க...

senthilkumarsb
04-04-2006, 11:08 AM
தப்பு தப்பா பேசாதிங்கப்பா... அவரு கோழி இல்ல சேவல்

மயூ
05-04-2006, 02:22 AM
தப்பு தப்பா பேசாதிங்கப்பா... அவரு கோழி இல்ல சேவல்
என்னப்பா இது சதா கோழியைப்பற்றிச் சொன்ன தீக்கோழிக்கு கோவம் வருது?????

மயூ
05-04-2006, 02:26 AM
தாராளமாக் கூப்பிடுங்க.
அதுக்கு முன்னாடி ஏன் அப்படி கூப்பிடறீங்கன்னு சொல்லிட்டுச் செய்யுங்க...
உங்களுக்கு சார்பாக பேசபோய்தான் நான் ச்பெசிமன் ஆன்னேன். ஆகவே கேழ்வி கேட்காமல் நீங்களும் கோழித்தம்பி என்றோ கோழி அன்னன் என்றோ அல்லது தீக்கோழி சொன்னது போல சேவல் தம்பி என்றோ கூப்பிடலாம்.

pradeepkt
05-04-2006, 05:37 AM
அடப்பாவிகளா,
என்னை ஆதரித்துத்தான் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களா என்ன? இதென்ன புதுக்கதை...
என்னமோ போங்கய்யா...

மயூ
08-04-2006, 09:23 AM
அடப்பாவிகளா,
என்னை ஆதரித்துத்தான் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களா என்ன? இதென்ன புதுக்கதை...
என்னமோ போங்கய்யா...
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றார்க்கு.

ராசராசன்
08-04-2006, 05:59 PM
கீழேயுள்ள படத்தில் எத்தனை ஆட்கள் நிற்கிறார்கள் என முதலில் எண்ணிக்கொள்ளவும். மீண்டும் ஐந்து வினாடிக்குப் பிறகு மறுபடியும் எண்ணவும்.

வித்தியாசம் ஏதும் உள்ளதா? :confused: :confused:


http://img418.imageshack.us/img418/3464/change7jw.gifவடிவாக பார்க்கவும்..! :D

aren
09-04-2006, 02:50 AM
13 12ஆக மாறுகிறது. நல்ல ஆப்டிகல் இல்லூஷன்.

அறிஞர்
12-04-2006, 02:38 PM
அருமை... 12-13 மாற்றம் அருமை.. தொடருங்கள்....

சுபன்
14-04-2006, 09:48 PM
http://i42.photobucket.com/albums/e303/subans/my%20pics/love8hf.gif\
:D :D

aren
15-04-2006, 01:23 AM
ஐயோ பாவம்!!! கடைசியில் இப்படியாகனுமா?

ராசராசன்
23-04-2006, 07:38 PM
அலுவலகத்திற்கு வந்த தவறான தொலைபேசி அழைப்பால் வந்த வினை! :D நிதானமாக பார்க்கவும்! :confused:

http://img.photobucket.com/albums/v220/naughty_avinas/PhoneCall.gif

:angry:

sarcharan
01-05-2006, 12:30 PM
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றார்க்கு.

அது சரி அது என்ன என் நன்றி. அதுவும் பிரதீப்புக்கு இந்த பதில சொல்லியிருக்கீங்க மயூரேசன்....

சிண்டு முடியும்
:confused: :confused:

sarcharan
01-05-2006, 12:36 PM
என்னப்பா இது சதா கோழியைப்பற்றிச் சொன்ன தீக்கோழிக்கு கோவம் வருது?????

இப்ப சதா எங்கிருந்து வந்தாங்க மயூரேசன்...?
;) ;)

மயூ
02-05-2006, 07:43 AM
சதா மும்பாய் என்டுதான் நினைக்கின்றேன். ஹி ஹி...............

மயூ
02-05-2006, 07:58 AM
ஆபிஸ் அசிஸ்டனின் குசும்பு. கொஞ்சம் ஓவர்தான் என்டாலும் பரவாயில்லை.
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/asstamil.gif
:eek:

அறிஞர்
02-05-2006, 02:03 PM
மயூரேசனின் குறும்பான ஆபிஸ் படம் அருமை.. கலக்குங்கள்....