PDA

View Full Version : வனக்கம் வனக்கம்

hai.selvam
07-03-2006, 12:05 PM
வனக்கம் வனக்கம் அன்புல்ல நெஞஙலூக்கு வனக்கம்

என் பெயர் செல்வம் நான் பகரைனில் வசிது வருகிரேன்

என்னை எல்லொரும் தன்ஙலில் ஒருவரக இனைதுக்கு கொல்லுஙல்

னன்ட்ரி வன்க்கம்

ராசராசன்
07-03-2006, 01:36 PM
வன்க்கம், வன்க்கம்..வர்க வர்க!

தாமரை
07-03-2006, 01:54 PM
வனக்கம் வனக்கம் அன்புல்ல நெஞஙலூக்கு வனக்கம்

என் பெயர் செல்வம் நான் பகரைனில் வசிது வருகிரேன்

என்னை எல்லொரும் தன்ஙலில் ஒருவரக இனைதுக்கு கொல்லுஙல்

னன்ட்ரி வன்க்கம்
வங்அ வங்அ உங்கலை இரு கரம் குப்பி வரவெர்பதில் பெரு மகில்சி அடைகிரொம். னிரைய எலுதுங்அலெ

sarcharan
08-03-2006, 06:45 AM
வணக்கம் ...
வருக செல்வம் (இன்னொரு செல்வமா...!!!!!, சாமி, காப்பாத்துப்பா)...
தங்களை அன்ப்புடன் வரவேற்கிறோம்:) :) :)
உங்களுக்கு சன் டி.வியில் காமெடி டயம் பார்க்கும் பழக்கம் உண்டு போலும்!!!!! ;):p :p

பி.கு: நம்மூர் வடஇந்திய கதாநாயகிகள் (எ-டு: நமீதா...!!!)மாதிரி தமிழ் பேசுகிறீர்கள்.. ஹி ஹி ;) ;)

வனக்கம் வனக்கம் அன்புல்ல நெஞஙலூக்கு வனக்கம்

என் பெயர் செல்வம் நான் பகரைனில் வசிது வருகிரேன்

என்னை எல்லொரும் தன்ஙலில் ஒருவரக இனைதுக்கு கொல்லுஙல்

னன்ட்ரி வன்க்கம்

sarcharan
08-03-2006, 06:46 AM
ஏங்க அவரை வந்தவுடனே பயமுறுத்துறீங்க....:confused: :confused: :confused:
அதுவும் குப்பியோடு வேற வரவேற்கிறீர்கள்:D :D :D
செல்வம் Vs செல்வன்...? ;);) ;) :p

வங்அ வங்அ உங்கலை இரு கரம் குப்பி வரவெர்பதில் பெரு மகில்சி அடைகிரொம். னிரைய எலுதுங்அலெ

hai.selvam
08-03-2006, 06:55 AM
மண்ணிக்கவும்.......தமிழை தவறாக பேசியதற்க்காக ......முதலில் என்னிடம் வேறு தமிழுறு இருந்தது...இப்பொழுது மாற்றி விட்டேன்.....வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி ......

sarcharan
08-03-2006, 07:04 AM
ஹ்ம்ம் பாவம் இவரும் பாதிக்கப்பட்டு இருக்காரு...:rolleyes: :rolleyes:

pradeepkt
08-03-2006, 08:00 AM
பெயருக்கேற்ப வாழ்க வளமுடன் செல்வம்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
இன்னொரு செல்வமான்னு சரவணன் பயந்ததன் காரணம் வெகு விரைவில் உங்களுக்குப் புரியவரும் :D

மதி
08-03-2006, 08:43 AM
ஹ்ம்ம் பாவம் இவரும் பாதிக்கப்பட்டு இருக்காரு...:rolleyes: :rolleyes:
இது அந்த பட வசனமாச்சே....
அதாங்க...பாதி..மீதி...

மதி
08-03-2006, 08:46 AM
ஏங்க அவரை வந்தவுடனே பயமுறுத்துறீங்க....:confused: :confused: :confused:
அதுவும் குப்பியோடு வேற வரவேற்கிறீர்கள்:D :D :D
செல்வம் Vs செல்வன்...? ;);) ;) :p

இவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்ல..செல்வம்..
தைரியமா வாங்க...
வரவேற்கிறோம்...:eek: :eek: :eek:

sarcharan
08-03-2006, 09:18 AM
ஆமாம் ஆமாம் அதேதான் அதேதானய்யா...

இது அந்த பட வசனமாச்சே....
அதாங்க...பாதி..மீதி...

hai.selvam
08-03-2006, 11:50 AM
அது எந்த பட வசனமுஙக???

sarcharan
08-03-2006, 11:53 AM
அகர முதல எழுத்தெல்லாம்....

அது எந்த பட வசனமுஙக???

தாமரை
08-03-2006, 12:04 PM
அகர முதல எழுத்தெல்லாம்....
இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே! இன்னும் கொஞ்ச நாள் ராகவன் இந்தப் பக்கமே வரமாட்டார் பாருங்க....

sarcharan
08-03-2006, 12:10 PM
ராகவன் தான் பல படங்கள சி.டியில பார்ப்பாரே அப்புறமென்ன...

இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே! இன்னும் கொஞ்ச நாள் ராகவன் இந்தப் பக்கமே வரமாட்டார் பாருங்க....

sarcharan
08-03-2006, 12:24 PM
ஹ்ம்ம் மதி, உண்மையாகவா சொல்றீங்க....
பென்ஸூ... இவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லயாம்...

இவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்ல..செல்வம்..
தைரியமா வாங்க...
வரவேற்கிறோம்...:eek: :eek: :eek:

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 02:50 PM
வாருங்கள் செல்வம். உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாய் உள்ளோம்

மதி
08-03-2006, 03:12 PM
ஹ்ம்ம் மதி, உண்மையாகவா சொல்றீங்க....
பென்ஸூ... இவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லயாம்...
அட நீங்க வேற..
ஆடு வெட்டுபடறதுக்கு முன்னாடி ராஜ உபசாரம் நடக்கும்ல..
அது மாதிரி தான்..

sarcharan
09-03-2006, 02:58 AM
யார் ஆடு யாரு வெட்டுறாங்கறதையும் குழப்பாம தெளிவா சொல்லீருங்க மதி...;) ;) ;)

அட நீங்க வேற..
ஆடு வெட்டுபடறதுக்கு முன்னாடி ராஜ உபசாரம் நடக்கும்ல..
அது மாதிரி தான்..

மயூ
09-03-2006, 04:11 AM
வாங்க செல்வம் வாங்க. உங்கள் பங்களிப்பை அள்ளி வழங்குக....

மதி
09-03-2006, 04:28 AM
யார் ஆடு யாரு வெட்டுறாங்கறதையும் குழப்பாம தெளிவா சொல்லீருங்க மதி...;) ;) ;)
இப்பயே சொல்லிட்டா எப்படி...??:D :D :D

தாமரை
09-03-2006, 04:40 AM
இப்பயே சொல்லிட்டா எப்படி...??:D :D :D
எப்பப்பா கடா வெட்டுவீங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
09-03-2006, 05:04 AM
எப்பப்பா கடா வெட்டுவீங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:
ஏழு மலை ஏழு கடல் தாண்டினாலும் ஆஞ்சநேயருக்குக் குறி என்னமோ வாழைப்பழத்து மேலதான் :D :D

தாமரை
09-03-2006, 05:12 AM
ஏழு மலை ஏழு கடல் தாண்டினாலும் ஆஞ்சநேயருக்குக் குறி என்னமோ வாழைப்பழத்து மேலதான் :D :D
வாழ வைக்கும் பழம்,,

மதி
09-03-2006, 06:06 AM
எப்பப்பா கடா வெட்டுவீங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:
அத வெட்றவர் தானே சொல்லணும்..

தாமரை
09-03-2006, 07:41 AM
அத வெட்றவர் தானே சொல்லணும்..
யாருப்பா இங்க வெட்டியா(னவ)ன்??? :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
10-03-2006, 04:12 AM
யாருப்பா இங்க வெட்டியா(னவ)ன்??? :rolleyes: :rolleyes: :rolleyes:
என்னப்பா இது இன்னிக்கு ஒரு செல்வன் - எஸ் சேர்ந்திருக்காரு.. ஒரு செல்வன் வந்ததுக்கே 100 பேரைக் காணலை... நாடு தாங்குமா???:confused: :confused: :confused: :confused:

இளசு
10-03-2006, 06:10 AM
மன்னிக்கவும்.......தமிழை தவறாக பேசியதற்காக ......முதலில் என்னிடம் வேறு தமிழுரு இருந்தது...இப்பொழுது மாற்றி விட்டேன்.....வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி ......

நல்வரவு நண்பர் ஹாய்செல்வம் அவர்களே..

மன்னிப்பு என்பதெல்லாம் எதற்கு?
மழலையில் ஒரு தனி சுகம் உண்டே..
இதைவிட தவறுகள் அதிகமாய் தொடக்கத்தில் எழுதியவர்களில் நானும் ஒருவன். ( இன்னொருவர் அன்பின் ஆரென்.. சரிதானே ஆரென் அவர்களே)

ஆர்வம், தவறுகளைக் களையும் மனம், அசராமல் கற்று முன்னேறும் ஊக்கம் உங்களிடம் ... அசத்துங்கள் நண்பரே..