PDA

View Full Version : தமிழில் ஆபீஷ் 2003

மயூ
02-03-2006, 10:58 AM
சிலருக்கு இது பழைய தகவலாக இருந்தாலும் எழுதுகிறேன். இங்கு ஆபீஸ் தமிழ் இடைமுகம் தயாரிக்கப்பட்டு இலவசமாக பாசா இந்தியா தளத்தில் வழங்கப்படுகிறது. நீங்களும் பயனடையுங்கள்
http://www.bhashaindia.com
நன்றி

arul5318
17-06-2006, 08:39 AM
என்ன நன்பரே நீங்கள் எதை சொல்லவாறீங்க என்று விளங்கவில்லை தயவு செய்து இந்தத்தளத்தில் என்ன செய்ய முடியும் என்பதை விளக்கவும்.

மயூ
17-06-2006, 10:09 AM
என்ன நன்பரே நீங்கள் எதை சொல்லவாறீங்க என்று விளங்கவில்லை தயவு செய்து இந்தத்தளத்தில் என்ன செய்ய முடியும் என்பதை விளக்கவும்.
அதாவது அன்பரே ஆங்கில அறிவே இல்லாமல் ஆபீஸ் 2003 ஐ இயக்கலாம். Menu, Dialog box அனைத்தும் தமிழ் மொழியிலேயே பயன் படுத்தலாம்..... :D :D :D
http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=8
download using this link....

மயூ
18-06-2006, 08:52 AM
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/MSWORD.jpg
இங்கு நீங்கள் பார்ப்பது ஆபீஸ் 2003 ன் தமிழ் இடைமுகம் (Interface). இங்கு தெரியும் குட்டி விண்டோ format -> font என்ற தெரிவின் தமிழ் வடிவம். தமிழில் இதை வடிவமை- எழுத்துரு என்ற தெரிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

prabhafriend
18-06-2006, 05:19 PM
மிகவும் பயணுள்ள தகவலாக இருந்தது . Windowsக்கும் இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் . இருக்கிறதா? . Office சம்பந்தப்பட்ட தமிழ் மின்புத்தகம் ஏதும் இணையத்தில் கிடைகிறதா? . எனக்கு மிகவும் தேவைபடுகிறது.

மயூ
19-06-2006, 06:12 AM
மிகவும் பயணுள்ள தகவலாக இருந்தது . Windowsக்கும் இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் . இருக்கிறதா? . Office சம்பந்தப்பட்ட தமிழ் மின்புத்தகம் ஏதும் இணையத்தில் கிடைகிறதா? . எனக்கு மிகவும் தேவைபடுகிறது.
ஆம் அன்பரே விண்டோஸ் எக் பி க்கும் தமிழ் இடைமுகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதை பதிவிறக்க நீங்கள் ஒரிஜினல் காப்பி பயன்படுத்தியிருக்க வேண்டும். கீழே உள்ள முகவரிக்கு சென்று பார்க்கவும். :D
http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2

sarcharan
19-06-2006, 07:21 AM
நல்ல தகவல்..

Mano.G.
19-06-2006, 09:33 AM
நான் மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்தம் உபயோகிக்கிரேன்,
மற்றபடி படிவங்களுக்கு ஓப்பன் ஆபிஸ்.ஒர்ஜி.2.0 உபயோகிக்கிரேன்
இங்கு நான் மைக்ரோ சாப்ட் ஆபிஸ் தமிழில் பதிவிறக்கம் செய்ய
இயலுமா?

முடிந்தால் அதற்கான சுட்டியை இங்கு ஏங்களோடு பகிர்ந்து கொள்ளாமே.

மனோ.ஜி

மயூ
20-06-2006, 10:01 AM

அன்புள்ள மனோ ஐயா,
நீங்கள் ஒரிஜினல் பதிப்பு பாவிப்தால் பிரைச்சனையில்லை விண்டோஸ் இடைமுகத்தை இறக்கலாம்.
ஆபீஸ் 2003 இருக்குமாயின் தமிழ் இடைமுகத்தை இறக்கிப்பாவிக்கலாம். ஒரிஜினல் தேவையில்லை (கவனிக்க ஆபீஸ் 2003 இடைமுகத்திற்கு மட்டும்).
உங்கள் கணணியில் ஆபீஸ் இல்லாவிட்டாலும் இடைமுகத்தை பதிவிறக்கலாம் ஆனால் செயற்படுத்த முடியாது தானே?

Mano.G.
20-06-2006, 10:05 AM
ஆமாம் நான் பதிவு இறக்கம் செய்துள்ளேன்
ஆனால் அதை திறந்து உபயோகிக்க முடியவில்லை.

மனோ.ஜி

மயூ
20-06-2006, 10:11 AM
உங்களிடம் ஆபீஸ் 2003 திருட்டு கொப்பி இருந்தால் கூட இடைமுகம் வேலை செய்யும்.
ஏனெனில் நான் வீட்டில் திருட்டு காப்பிதான் பாவிக்கின்றேன். :D :D

pradeepkt
20-06-2006, 10:35 AM
உங்களிடம் ஆபீஸ் 2003 திருட்டு கொப்பி இருந்தால் கூட இடைமுகம் வேலை செய்யும்.
ஏனெனில் நான் வீட்டில் திருட்டு காப்பிதான் பாவிக்கின்றேன். :D :D
என்ன தைரியம்?
என்னை வைத்துக் கொண்டே திருட்டு காப்பி :angry: :angry:
மயூரேசா, இதெல்லாம் நல்லால்லை ஆமா :D

மனோ அண்ணா,
உங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் அருகிலுள்ள கஸ்டமர் செண்டரைத் தொடர்பு கொள்ளுங்கள். தமிழ் இடையுருவை எக்ஸ்பி ஒரிஜினல் வைத்திருக்கும் எவரும் இறக்கி உபயோகிக்கலாம்.

மயூ
20-06-2006, 10:48 AM

ஐயோ! பிரதீப் அண்ணா போட்டுக் கொடுத்திடாதீங்க......:eek:
இலங்கையில் அனைத்து மென்பொருட்களும் 99% திருட்டுப் பதிப்புதான் பாவிக்கின்றார்கள். காரணம் இலங்கையில் இதை தடைசெய்ய இன்னும் சட்டம் இல்லை..... :)

anna
08-05-2009, 12:12 PM
ரொம்ப அருமையாக உள்ளது பகிர்தலுக்கு நன்றி மயூ