PDA

View Full Version : தமிழ் கலைக்களஞ்சியம்



மயூ
02-03-2006, 10:36 AM
அண்மைக்காலமாக நான் அதிக நேரம் செலவிடும் வலைமனை எனின் அது தமிழ் விக்கிப்பீடியாவாகும். இதன் சிறப்பு என்னவெனில் நீங்களும் கட்டுரைகளை எழுதலாம் தொகுக்கலாம். ஆரம்பத்தில் இது பயன்படுத்த சிறிதுகடினமாகத்தோன்றலாம் ஆயினும் சிறிது நாட்களிலேயே நீங்கள் இந்த தளத்துடன் ஒன்றிவிடுவீர்கள்.
தயவுசெய்து ஒரு தடவை இங்கேசெல்லுங்கள்
http://ta.wikipedia.org

mgandhi
09-08-2006, 07:09 PM
நன்றி பார்த்தோன்

இனியவன்
10-08-2006, 04:41 AM
மயூரனுக்கு நன்றி.

ஓவியா
10-08-2006, 04:23 PM
அசத்தலா இருக்கு

நன்றி மயூ

மயூ
11-08-2006, 11:33 AM
:) :) :)
மயூரனுக்கு நன்றி.

மயூ
11-08-2006, 11:33 AM
அசத்தலா இருக்கு

நன்றி மயூ
:D :D :D

பரஞ்சோதி
12-08-2006, 06:08 AM
நன்றி தம்பி.

உண்மையில் அருமையான தளம், தமிழுக்கு என்றும் பெருமை சேர்க்கும் இடமாக இருக்கும் என்பது நிச்சயம். அங்கே நம்முடைய சேவையை பதியலாம். அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.